நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் ஆர்.பிரியா, கே.திவ்யா, எஸ்.எஸ்.தர்ஷினி ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை சந்தித்தனர்.
அப்போது, அவர்களது கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
அன்றைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்ததன் அடையாளமான தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் #RepublicDay-வில் இடம்பெறும்! தமிழ்நாடு முழுவதும் காட்சிப்படுத்தப்படும்!
தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றை மறைக்கும் எந்த முயற்சியும் ஒருபோதும் பலிக்காது!