கரூரில் மக்களின் மரண ஓலம் நெஞ்சை பிளக்கிறது;நாம் தமிழர் உறவுகள் மக்களின் உயிர் காக்க குருதி வழங்க கரூர் மருத்துவமனை விரைக!
கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் மரணமடைந்ததுடன், குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட மேலும் பலர் படுகாயமடைந்து, பலர் கவலைக்கிடமாக உள்ள பெருந்துயரச் செய்தி பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் தருகிறது. கரூர் முழுவதும் தங்கள் உறவுகளை இழந்து கதறும் மக்களின் மரண ஓலம் நெஞ்சை பிளக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து
துயரத்தில் பங்கெடுக்கின்றேன்.
படுகாயமடைந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய உயர் சிகிச்சை அளித்து உயிர்காத்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
வருங்காலத்தில் இதுபோன்று, அப்பாவி மக்களின் உயிர் அநியாயமாக பறிபோகும் பெருந்துயரங்கள் நிகழ்ந்தேறா வண்ணம் உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
நாம் தமிழர் உறவுகள் மக்களின் உயிர் காக்க குருதிக்கொடை வழங்க கரூர் மருத்துவமனை விரைக!
கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த பலர் உயிருக்கு போராடி வரும் நிலையில்,
கரூர் மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் உள்ள நம்முடைய நாம் தமிழர் கட்சி உறவுகள் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளுக்கு விரைந்து, குருதி மற்றும் தேவையான மருத்துவ உதவிகள் செய்து கொடுத்து மக்களின் உயிர் காக்க வேண்டுமென அறிவுறுத்துகிறேன்.
உடனடியாக
நாம் தமிழர் கட்சியின் ஒவ்வொரு உறவுகளும் மக்களின் உயிர் காக்கும் இப்பெரும்பணியில் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
எனதன்பு தம்பி, தங்கைகள் கூடுதல் தகவல்களுக்கு நம்முடைய நாம் தமிழர் கட்சி குருதிக்கொடை பாசறை பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளவும்!
தொடர்பு எண்: +917667412345
தமிழ்நாட்டின் கரூரில் ஓர் அரசியல் பேரணியின் போது நிகழ்ந்த துயரமான சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த நிகழ்வில், தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கடினமான காலகட்டத்தில் அவர்கள் மன வலிமையைப் பெற விரும்புகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்.
ஆத்தாடி
ஆத்தா ,
ஆர்பாட்டம்னு
சொல்லி ,
அலைகடலென
திரண்டு
ஆப்படிச்சா ,
ஆப்பநாடு
கண்டிப்பா
ஆட்டம்
காணபோறது உறுதி..!
பாண்டிய மரபுகளின்
வீரியத்தை
காணத்தயாராகுங்கள்.!
வாழ்த்துகள் இரத்த உறவுகளே.
But
இதே வீரியத்தை அரசியலில்
நிலைநிறுத்தினால் ,
அதிகாரம் நம் கையில்..
♥️💚.
பூர்வ குடி பாண்டியர்கள் மீது
கொடுர கொலைகளை அரங்கேற்றம் செய்யும்
தெலுங்கு படை மறவர்கள்
கூலிப்படைகளின் பதுங்குகுழி
குண்டயன்கோட்டை மறவர்களான
ஆப்பநாடு மறவர் சங்கத்தை தடை செய்யக்கோரி முதுகுளத்தூரில்
ஒன்று திரண்ட மருதநில மக்கள்..
@MayaPalani@DKV_IT_WING_Ofl@draramadoss@gurumanikks
அரசின் தீர்ப்பு மாறலாம்
அரசமரபின் தீர்ப்பு மாறாது
நீதிமன்ற தீர்ப்பு மாறலாம்
நீதிமான்களின் தீர்ப்பு மாறாது
நிலம் கைமாறலாம்
நிலத்தின் வாழ்வியல் கைமாறாது
பாண்டியன் பெயர் கைமாறலாம்
பாண்டியர் மரபு கைமாறாது
பாண்டியம் செய்த உழவனுக்கும்
பாளையக்காரனுக்குமான யுத்ததினம் 🔥
நினைவஞ்சலி🌹