#GattaKusthi2 my BIGGEST BLOCKBUSTER 🙏❤️
Thank you for making the film your own. This one is for everyone who believed in me, through every phase.
Grateful :)
விசிக கட்சியில் பனையூர் பாபுவை திமுகவில் சேர்த்துக்கொண்டதன் மூலம்... விசிகவுடனான. கூட்டணியை திமுக முறித்துக்கொண்டது என்கிறார் திருமாவளவன்.
திருமாவளவன் அவர்களே...
விசிக து.பொ.செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜூனாவை தவெகவுடன் சேர்த்து கொண்ட விஜயுடன் கூட்டணி வைத்து கொண்டது மட்டும் எப்படி?
பாலியல் குற்றவாளிட்ட பேரம் பேசுனாங்களாம், இவனே ஒரு ஆள செட் பண்ணி பேச வச்சு அது திமுக பேசுச்சுன்னு அவதூறு பரப்புறான்.
இப்டி தான் எவனையோ பேச வச்சு அத செந்தில் பாலாஜி மேல பழி போட்டுருக்கானுங்க.
Thanks for the Exposeடா...
தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல! அமைச்சரின் பணியும் அதுவல்ல!
மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியப் பெருமக்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து Last Bench என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள்.
தப்போ சரியோ தைரியமாக பதில் சொன்ன அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும் 💐❤️
Mollywood Times படத்தில் ஒரு காட்சி வரும்.
அதில் வெற்றி பெற்ற ஒருவன் தோற்றவனிடம் சொல்வான்..
நான் போகும் இடங்களில் எல்லாம் என்னை ரசிகர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள். எல்லோரும் போட்டோ எடுக்க ஓடி வருகிறார்கள். நான் எந்த விழாவிற்கு போனாலும் முதல் வரிசையில் தான் எனக்கு சேர் போடுவார்கள்.
ஆனாலும் உன் முன்னர் நான் வந்து நின்றால், மிகவும் insecure ஆக feel செய்கிறேன். உன் முன் நிற்கும்பொழுதெல்லாம் தோற்றுப் போனவனாக தலை குனிந்து நிற்கிறேன்.
நீ எங்கே ஜெயித்து விடுவாயோ என்கிற பயம் தான் என்னை பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. நீ ஜெயிக்காமல் இருக்க நான் எந்த எல்லைக்கும் செல்வேன்.
என்று சொல்வான். ஏனோ அந்தக் காட்சி ஞாபகம் வருகிறது
Thank you very much for the recognition ❤️
Ideology is measured by conviction, not by the date on a membership card and History isn’t reserved for old members. It’s available to anyone willing to study it.
You keep counting the days since I officially joined the party. I keep counting the years I’ve lived with its ideology. I was raised with these ideals long before I held a membership card. If my understanding of the ideology or its history is wrong, prove me wrong with facts. Otherwise, my joining date is irrelevant.
அகர முதல தொட்டு தாடி கிழவன் Bloodu
ஸ்டிக்கர் விஜய் அரசே.. வெட்கமே இல்லையா?
சென்னையின் குடிநீர்த் தேவையைத் தீர்ப்பதற்காக 2006ஆம் ஆண்டில் தி.மு.க அரசு நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது. முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராக இருந்போது, உள்ளாட்சித் துறை முதலமைச்சராக இருந்த கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தத் திட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து நிறைவேற்றினார். 2021ஆம் ஆண்டு அவரே முதலமைச்சரான நிலையில், பெருகி வரும் சென்னையின் மக்கள் தொகையையும், விரிந்து வரும் சென்னை மாநகராட்சியின் பரப்பளவையும் கருத்தில் கொண்டு 24-02.2024 அன்று நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாவது பெரிய அலகுக்கான அடிக்கல்லை நாட்டி, தற்போது பணிகள் ஏறத்தாழ நிறைவடையும் நிலையில், இதனைப் பார்வையிட முதல்வர் விஜய் வருகிறார் என்கிற அற்ப காரணத்திற்காக, இரண்டாம் அலகு திட்டத்தின் கல்வெட்டை அகற்றியிருக்கிறது த.வெ.க அரசு. ஆட்சிக்கு வந்த 50 நாட்களில் எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் உருவாக்க வக்கில்லாத விஜய் அரசு, திராவிட மாடல் அரசின் முதல்வர் தொடங்கிய திட்டத்தின் அடிக்கல்லை அகற்றுவது அதன் பயபீதியையே காட்டுகிறது. முடிவடையும் நிலையில் உள்ள திராவிட மாடல் அரசின் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக, கல்வெட்டை அகற்றுவது வெட்கமாயில்லையா திறமையற்ற விஜய் அரசே?
Minister Keerthana rode a scooter without a helmet and also allowed hundreds of people with her to ride without helmets just for Instagram reels.
Will any action be taken against her, or not?
ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா கொடுத்த புகாரின் பேரில்
சென்னை மாநகர காவல்துறை-திருவல்லிக்கேணி (D1) காவல்நிலையத்தில்
30-06-2026 பதியப்பட்டுள்ள வழக்கு மற்றும் கைது குறித்து 01-07-2026 தேதியிட்ட பத்திரிகை செய்தி என ஊடகங்களில் பரபரப்பாக செய்தி வெளியானது..
கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு என்ற நபர்,முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகியோரின் அறிவுரை பேரிலேயே
MLA இளையராஜாவிடம் பேசியதாக புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது என காவல்துறையின் அறிக்கை கூறுகிறது
ஆனால், அந்த பத்திரிக்கை செய்திக்குறிப்பை அதிகாரப்பூர்வமாக @chennaipolice_ -ன் X மற்றும் முகநூல் பக்கத்திலோ இன்றைய தேதிவரை பதிவிடவில்லை !
எந்த செய்தி நிறுவனங்களுக்கும் ஈமெயில் மூலமாகவும் அனுப்பித்தரப்படவில்லை
உண்மையில்,
யார் இந்த செய்திக்குறிப்பை வெளியிட்டது?
முதலில் யாரால்-யாருக்கு அனுப்பித்தரப்பட்டது ?
இந்த செய்திக்குறிப்பை மட்டும் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடாமல் இருப்பதற்கு என்ன காரணம் ?
ரொம்ப வித்யாசமாக இருக்கே !!
கட்டா குஸ்தி Route Mafia தலைல நறுக்குனு ஒரு கொட்டு வச்சு இருக்கு
Feel the difference
மக்களுக்கு புடிச்சா யாரு படமும் ஓடும்
நாங்கதான் Online King கு நாங்க நினைச்சா எந்த படத்தயும் flop ஆக்குவாம்னு சொன்னவனுங்கள
மக்கள் செருப்பால அடிச்சி இருக்காங்க
🤣😂🤣🤣