@ThaiAirways can i know by any chance you guys running an airlines business or day light robbery??? Why is that so hard for you guys to refund the money...
@prasanthbfa@NarenMG_3 நான் எங்க தல அவங்களுக்காக விசில் அடிச்சேன் ஆனா பிக்பாக்கெட் அடிக்கிறவனுக்கும் ஊரையே கொள்ளையடிக்கிரவனுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கு தல இரண்டும் திருட்டு தான் ஆனா பாதிப்பின் அளவு பெரிய வித்தியாசம் தல
@prasanthbfa மே 17 ஒரு backup சேனல் தான தல ஈழ மக்களுக்கு நாம் செய்த துரோகம் நம்ம பக்கம் திரும்பும் போது நம்மை தற்காத்துக் கொள்ள தானே மே 17... சரி நீங்க தான் சொல்லுங்களேன் திராவிடம்னா என்னனுன் நானும் தெரிஞ்சிச்குறன்... திமுகவுக்கு தான் திராவிட போர்வை தேவை so திராவிடம்=திமுக
@prasanthbfa மே 17 திமுக தானே தல... அந்த இரண்டு நிமிட சந்திப்பு முடிச்சிட்டு பொட்டு அம்மானுக்கு கூட சில விடயங்கள் தெரியாது ஆனா எனக்கு எல்லாம் தெரியும் என்று போய் கத விடுவதெல்லாம் காண்டா தான் இருக்கு தல நம்புறானுங்களே என்ன செய்ய???
“குண்டு வெடிப்பு சம்பங்களை இப்படிதான் கையாள வேண்டும்” கர்நாடகத்தை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் - தமிழக அரசை சாடிய அண்ணாமலை
#MangaloreBlast#Annamalai#MKStalin
https://t.co/kGw0UaWsTH
@prasanthbfa அது மட்டுமல்ல NIA வுக்கு ஆதரவு கொடுத்தமா, பாபர் மசூதி விடயத்தில் இராமர் கோயில் கட்ட கட்சி எம்எல்ஏ மூலமா பணம் கொடுத்தோமா அப்படியே RSS ஒரு உண்மையான மக்கள் இயக்கம்ன்னு சொன்னோமா கட்சியில் 90% இந்துக்கள் தான் என்று சொன்னோமா அப்படியே ஆட்சிக்கு பாதகம் வராம ஓரமா போயிடுவோம்...
ஏழைகளுக்காக ரேஷன் கடைகளில் வைக்கப்பட்டிருந்த சக்கரை மூட்டைகளில் இருந்த சக்கரையை எறும்புகள் தூக்கிட்டு போய்டுச்சு என்று யாரோ ஒரு மகான் சொன்ன நியாபகம்...
கட்சி தாவி வந்தவருக்கு வந்த உடனே பணம் கொழிக்கும் துறையை கொடுத்தது எதுக்கு சாம்பிராணி போடவா எல்லாம் கொள்ளையடித்து மேலிடத்திற்கு கொடுக்க தான்... 70-30 என்ற அளவில் பங்கு பரிப்பதாக ஒரு பேச்சு...
#JUSTIN
”உலகின் மிக பழமையான மொழிகளுள் ஒன்றான தமிழ் மொழிக்கு இந்தியா தான் வீடு;
இந்த மொழியை வலுப்படுத்த நாம் உழைக்க வேண்டும். தமிழை காக்க தவறினால் நாட்டிற்கே நஷ்டம்”
- காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை
#KasiTamilSangamam@myogiadityanath@PMOIndia#News7Tamil
@kavee_thaa தொடர்பு எண் சரி சகோ நான் "https://t.co/RLDVKD2O54" என்ற இணையதளத்தில் சென்று பார்த்தேன் அங்கே முகவரி மற்றும் தொலைபேசி எண் மட்டுமே உள்ளது மற்ற விவரங்கள் பெரிதாக இல்லை... வெளி நாடுகளில் இருப்பவர்கள் கடையில் உள்ளவற்றை எப்படி தெரிந்து கொள்வது???
உங்க வீட்டுல எழவு விழுந்தா இந்த கிரிமினல் கவனக்குறைவு சிவில் கவனக்குறைவு பற்றி எல்லாம் பேசுவீங்களா??? அது சரி எந்த மருத்துவர் அரசு ஆஸ்பத்திரியில் தனக்கோ தன் குடும்பத்திற்கோ வைத்தியம் பாக்குறாங்க...
@NarenMG_3 பார்த்தனே இந்த தோழமை சுட்டுதல் பண்றவரு அப்புறம் சின்ன மற்றும் பெரிய வைகோ, கம்யூனிஸ்ட் என்ற போர்வையில் முதலாலித்துவத்தை ஆதரிப்பவர்கள் இவங்க தான் நிக்குறாங்க தல
@minikodampakkam முதல் விடயம் நான் சீமான் ஆதரவாளன் அல்ல... கருணாநிதி இறந்த போதும் கூட தான் போய் பார்த்தார் அதுக்கும் ஏதாவது சேர்த்தே சொல்லுங்க... ஒரு லாஜிக் வேணாமா