@idumbaikarthi பேரன்பும், பெருங்கோபமும் ஒரு ரதத்தில் பூட்டப்பட்ட இரு குதிரைகள். விவேகம் என்ற கடிவாளத்தை பயன்படுத்தி களத்தில் தொடர்ந்து முன்னேறுங்கள். இனிய பிறந்தநாள் நல்வாழ்துக்கள் Bro…!💐💐🥳🥳🥳
@Seeman4TN விஜய் ah இப்போதைக்கு attack பண்ணாதிங்க…. அவங்க ஆட்சில 6 மாசத்துல அவங்க character மக்களுக்கு புரிஞ்சி வெறுப்பு ஆகும்போது attack பண்ணுங்க support கிடைக்கும். TVK போன மக்களை நம் பக்கம் இழுக்க tvk ஆட்சி 6 மாதம் போதும்.
@Saattaidurai Bro விஜய் ah இப்போதைக்கு attack பண்ணாதிங்க…. அவங்க ஆட்சில 6 மாசத்துல அவங்க character மக்களுக்கு புரிஞ்சி வெறுப்பு ஆகும்போது attack பண்ணுங்க support கிடைக்கும். TVK போன மக்களை நம் பக்கம் இழுக்க tvk ஆட்சி 6 மாதம் போதும்.
@idumbaikarthi@idumbaikarthi Bro விஜய் ah இப்போதைக்கு attack பண்ணாதிங்க…. அவங்க ஆட்சில 6 மாசத்துல அவங்க character மக்களுக்கு புரிஞ்சி வெறுப்பு ஆகும்போது attack பண்ணுங்க support கிடைக்கும். TVK போன மக்களை நம் பக்கம் இழுக்க tvk ஆட்சி 6 மாதம் போதும்.
ஒரு தலைவர் சந்திக்கும் முதல் தேர்தல்.. இந்த பரப்புரை நிலை சரிதானா.. இந்நேரம் அந்த தலைவர் அனைத்து தொகுதிகளையும் பம்பரமாக சுற்றியிருக்க வேண்டாமா... அதை விடுத்து திருவிழாவில் போட்டோ எடுக்க நடிகர்கள் கட் அவுட் வைத்திருப்பது போல் விஜய்யின் டூப் வேனில் வருவது எவ்வளவு பெரிய அவமானம் அந்த தலைமைக்கு... நாளை சட்டசபைக்குள் இப்படி எத்தனை பேர் அமர போகிறார்கள் தினமும்... நான்கு தேர்தல்களை சந்தித்து தொடர் தோல்வியை சந்தித்த போதும் தளராமல் ஒரு மனிதன் தன் கொள்கைக்காக கட்சிக்காக மக்கள் மாறுவார்கள் என நம்பிக்கை வைத்து, கொட்டும் மழையிலும் நிறுத்தாமல் பிரச்சாரம் செய்கிறார். அந்த தலைவன் எங்கே... முதல் தேர்தலிலேயே தனக்கு பதிலாக டூப்பை பயன்படுத்த அனுமதி தரும் தலைமை எங்கே.. சிந்தியுங்கள் மக்களே... நீங்கள் யார் வேண்டுமா வேண்டாமா எனக்கேட்ட ஐயா ஸ்டாலின் அவர்களே இந்த வயதில் இறங்கி நடந்து பிரசச்சாரம் செய்கிறார்.. ஆனால் நீங்கள் ஒரு மணி நேரம் தான் அனுமதி என காரணம் சொல்லி பிரச்சாரத்தை ரத்து செய்கிறீர்கள்... இப்போ சொல்லுங்க மக்களே.. நிஜப்போட்டி திமுக Vs நாதக தானே....