இல்ல... எனக்கு புரியல... இந்த படம் ஏன் பெருசா ஒடல.. காமெடி லவ் செண்டிமெண்ட் எல்லாம் சூப்பர்..ஒரு வித்தியாசமான கதை மற்றும் திரைக்கதையில் ஒரு ஜனரஞ்சகமான படத்தை தமிழில் பார்த்து ரொம்ப நாள் ஆச்சேப்பா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது இந்த DO. ஒரு கம்ப்ளீட் கமர்ஷியல் டிராமா..
இது போல் ஆய்வு செய்தால் அனைத்து அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் துறை அதிகாரிகளும் ஒழுங்கா வேலை செய்வாங்க!
நமக்கு 75 வருஷம் வாச்சது பொம்மை முதல்வரும் டம்மி முதல்வரும் தானே!
தமிழ்நாட்டின் விடுதலை விஜய் அவர்களால் ♥️
#TheSheepdetective
கீழ இருக்க இந்த post a #GVP upload பண்ணதும் எனக்கு இந்த படத்த பார்க்க ஆர்வம் வந்துச்சு.. ஆடுகள வச்சி இவ்ளோ நேர்த்தியான ஒரு டிடெக்டிவ் மூவி நா எதிர் பாக்கல.. பெஸ்ட் ஆஃப் ஜூலை 2026 nu சொல்லலாம்.கடைசி வர யார் கொல��காரனு தெரியாத சிறப்பான கதைக்களம்.
My Rating 7.4/10
#JUSTNOW | மேயர் பிரியாவுக்கு பதிலடி - கைதட்டல்களை அள்ளிய தவெக எம்எல்ஏ பல்லவி
சென்னை உருது பள்ளியில் குத்துவிளக்கேற்றவிடாமல் தடுத்த மேயர் பிரியாவுக்கு மற்றொரு பள்ளியில் தவெக எம்.எல்.ஏ. பல்லவி பதிலடி
சென்னை புளியந்தோப்பு உருது பள்ளியில் த.வெ.க. எம்.எல்.ஏ. பல்லவிக்கு குத்துவிளக்கேற்றுவதற்கான மெழுகுவர்த்தியை மேயர் பிரியா வழங்கவில்லை
குத்துவிளக்கேற்றவிடாமல் மேயர் பிரியா தடுத்ததால் பள்ளியில் இருந்து கோபித்துக் கொண்டு புறப்பட்டார் த.வெ.க. எம்.எல்.ஏ. பல்லவி
2வதாக புளியந்தோப்பு துவக்க பள்ளியில் புதிய கட்டிடம் திறப்பு விழா - எம்.எல்.ஏ. பல்லவியை குத்துவிளக்கேற்ற அழைத்தார் மேயர் பிரியா
#Chennai | #MayorPriya | #TVK | #PolimerNews
"மேயர் பிரியாவுக்கு த.வெ.க எம்எல்ஏ பல்லவி பதிலடி.."
சென்னை உருது பள்ளியில் குத்துவிளக்கேற்றும் போது த.வெ.க எம்.எல்.ஏ. பல்லவி கை நீட்டியும் மெழுகுவர்த்தியை தர மேயர் பிரியா மறுத்த நிலையில், மற்றொரு துவக்க பள்ளி புதிய கட்டிடம் திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்ற மேயர் பிரியா மெழுகுவர்த்தியை கொடு��்தும் வாங்க மறுத்து பதிலடி கொடுத்த பல்லவி.. உடனே கைகளை தட்டிய த.வெ.கவினர்..!
#Chennai | #TVK | #MayorPriya | #MLAPallavi | #PolimerNews