மும்பையில் மாதம் ₹1.5 லட்சம் சம்பளம் தரும் வ��லையை என் நண்பர் விட்டுவிட்டார்.
அவர் தன் வாழ்வின் மிகப்பெரிய தவறைச் செய்வதாகவே அனைவரும் நினைத்தனர்.
அவர் தனது அடுக்குமாடி குடியிருப்பை (flat) ₹2 கோடிக்கு விற்றுவிட்டு, தனது சொந்த ஊருக்குத் திரும்பினார்.
மற்றொரு ஆட��்பரமான வீட்டை வாங்குவதற்குப் பதிலாக, ₹25 லட்சத்திற்கு நிலம் வாங்கி, ₹50 லட்சத்தில் ஒரு அழகான வீட்டைக் கட்டினார்; மேலும், இரண்டு உணவகங்களைத் தொடங்க சுமார் ₹50 லட்சத்தை முதலீடு செய்தார்.
இன்று, அந்த இரண்டு உணவகங்களும் Zomato மற்றும் Swiggy-யில் பட்டியலிடப்பட்டு அவரது ஊழியர்களால் நடத்தப்படுகின்றன; அவற்றின் மூலம் கிடைக்கும் லாபம், மாதம் சுமார் ₹1.7 லட்சம், அவருக்குப் போதுமானதாக உள்ளது.
அதுமட���டுமின்றி, நிலையான வைப்பு நிதி (fixed deposits) மற்றும் பங்குகளில் (shares) ₹50 லட்சத்தை முதலீடு செய்ததன் மூலம், மாதம் சுமார் ₹70 ஆயிரம் அவருக்குக் கிடைக்கிறது.
மும்பையில் அவரது சம்பளம் மாதம் ₹1.5 லட்சமாக இருந்தது.
இன்று அவர் மாதம் சுமார் ₹2.4 லட்சம் வருமானம் ஈட்டுகிறார்; தனது நேரத்தைத் தானே நிர்வகிக்கும் சுதந்திரம், குடும்பத்தினருடன் வசிக்கும் வாய்ப்பு மற்றும் மேலதிகாரியின் (boss) தலையீடு இல்லா�� சூழல் என மகிழ்ச்சியாக வாழ்கிறார்.
சில நேரங்களில், மிகப்பெரிய நகரத்திற்குச் செல்வது மட்டுமே வெற்றி ஆகாது.
உங்களுக்கு உண்மையான சொந்த உணர்வைத் தரும் இடத்தில், உங்களுக்கென ஒன்றை உருவாக்குவதே உண்மையான வெற்றியாகும்.
அதை உருவாக்குவதற்கான தைரியமும், மனஉறுதியும், பேரார்வமும், விடா முயற்சியும் உங்களிடம் இருந்தால் நீங்களும் உருவாக்கலாம்.
ஒரு ஆண் தன் வாழ்க்கை முழுவதிலும்
மகனாக
சகோதரனாக
காதலனாக
கணவனாக
தகப்பனாக
தனக்கு விதிக்கப்பட்ட உறவுமுறைகளால் அடிமைப்படுத்தபடுவானே அல்லாமல்
அவன் என்றும��� சக மனிதனாக மதிக்க படுவதே இல்லை 🚶
ஒப்புக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் இதுதான் யதார்த்தம்:
சொந்தக் குடும்பத்தில் மதிப்பைப் பெற பணம் தேவை.
பிடிக்காத சூழலில் இருந்து வெளியேற பணம் தேவை.
- வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள பணம் ஒரு கேடயம்.
பணம் மகிழ்ச்சியைத் தராவிட்டாலும், உங்கள் நிபந்தனைகளின்படி வாழவும், தேவையில்லாதவற்றைத் தூக்கியெறியவும் அது உங்களுக்குச் சுதந்திரத்தைத் தருகிறது!💰
ஹலோ உங்க குடியுரிமை சான்று காட்டுங்க?
இந்தாங்க பாஸ்போர்ட்
இது நீங்க வெளிநாடுகளுக்கு சென்று வருவத��்கான ஆவணம் மட்டும்தான்
இந்தாங்க ரேஷன் கார்டு
இது நீங்க நியாய விலை கடையில் பொருட்கள் வாங்க மட்டும்தான்
இந்தாங்க டிரைவிங் லைசன்ஸ்
இது வாகனம் ஓட்ட மட்டும் தான்
இந்தாங்க ஆதார் கார்டு
இது நீங்க தானா என்பதை அடையாளப்படுத்த மட்டும்தான்
இந்தாங்க ஓட்டர் ஐடி
இது நீங்கள் தேர்தலில் வாக்களிக்க மட்டும் தான்
டேய் அப்ப எதுதான்டா குடியுரிமை சான்று..???😡
கணவன் மனைவி என்றுமே இணை பிரியாமல் வாழ என்கிட்ட ஒரு சூப்பர் ஐடியா இருக்கு
நான் அதை கடைப்பிடித்து தான் 42 வருஷமா மனைவியை பிரியாமல் வாழ்ந்து வருகிறேன்
நீங்கள் இரண்டே இரண்டு விஷயங்களை கடைபிடித்தால் போதும்
ஒன்று
மனைவிக்கு கோபம் வந்தால் உடனே நீங்கள் அவளை சமாதானப்படுத்த வேண்டும்
இரண்டு
உங்களுக்கு கோபம் வந்தால் நீங்களே உங்களை சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டும்
அவ்வளவுதான்..
என்றும் இணைபிரியாமல் வாழ வாழ்த்துக்கள்💐💐
இன்று ஒரு வீட்டுக்கு சாப்பிடப் போயிருந்தேன்
ஒரு புது வித டிஷ் டிரை பண்ணியிருந்தார்கள்
சாப்பிட்டு முடித்தவுடன் ‘’எப்படியிருக்கு’’ என்று கேட்டால் opinion சொல்லலாம் (அதற்கும் நல்லாயிருக்கு என்று தான் சொல்ல வேண்டும் – சாப்பாடு போட்டிருக்காங்களே)
ஆனால் கேட்கப் ���ட்ட கேள்வி "நல்லாயிருக்கில்ல’’
வேற பதிலே நீங்கள் கொடுக்க முடியாது – No Option
நம் நாட்டில் இது போன்ற சில கேள்விகள் Opinion கேட்பதற்காக கேட்கப்படுவதில்லை...
Approval வாங்குவதற்காகத்தான் பெண்களால் கேட்கப்படுகின்றன!
அதிலும் இந்த... "நல்லாயிருக்கில்ல?" என்பது ஒரு Question இல்லை.
அது ஒரு Multiple Choice Question.
ஆனால் Options...
· A. நல்லாயிருக்கு
· B. ரொம்ப நல்லாயிருக்கு
· C. செம்மையா இருக்கு
"நல்லாயில்ல..." என்ற Option, Question Paper-Optionலேயே கிடையாது! 😂
அதனால்தான் சொல்கிறேன்... சில ��ீடுகளில் சாப்பாட்டை விட, கேள்விதான் காரமாக இருக்கும்!
மனிதர்கள் – 14.07.2026
நேற்று காலை 10.30 மணி அளவில், வேளச்சேரி 100 Feet Road-ல் இருக்கும் Airtel Office-ல் ஒரு சின்ன வேலை. வீட்டிலிருந்து ஐந்து நிமிட தூரம்.
வேலை முடிந்து வெளியே வந்தேன்.
வெய்யில் என்றால்... "இன்று சூரியனுக்கு ஓவர்டைம்" என்று தோன்றும் அளவுக்கு கொளுத்திக் கொண்டிருந்தது.
��திரே சுமார் 35 வயது இருக்கும் ஒரு பெண்மணி கொய்யாப்பழம் விற்றுக் கொண்டிருந்தார். பக்கத்தில் இரண்டு பெரிய அலுமினிய பாத்திரங்கள். ஒன்றை தலைகீழாக வைத்து அதன்மேல் உட்கார்ந்திருந்தார்.
கையில் வயதான ஒரு கருப்புக் குடை. அது வெய்யிலைத் தடுத்ததா, மனசுக்கு ஆறுதல் கொடுத்ததா என்று தெரியவில்லை.
முன்னால் ஒரு சாக்கில் அழகாகப் பரப்பியிருந்த கொய்யாப்பழங்கள்.
பார்க்கவே நல்ல பழம் போல இருந்���தால் ஒரு கிலோ வாங்கினேன்.
வீட்டிற்கு வந்து சாப்பிட்ட பிறகுதான் தெரிந்தது... "ஒரு கிலோ மட்டும் வாங்கியது பெரிய தவறு!" என்று. வீட்டிலிருந்தவர்களும், "இன்னும் கொஞ்சம் வாங்கியிருக்கலாமே!" என்றார்கள்.
மாலை 5 மணிக்கு ஒரு வீட்டிற்கு செல்ல வேண்டியிருந்தது. அதே வழி.
தூரத்திலிருந்தே கவனித்தேன்.
அந்த பெண்மணி இன்னும் அதே இடத்தில்.
சூரியன் மேற்கே நகர்ந்திருந்தாலும், வெக்கை மட்டும் அங்கேயே உட்கார்ந்திருந்தது.
அவரைக் கடந்துபோன நான், வண்டியைத் திருப்பி மீண்டும் அவரிடம் சென்றேன்.
"ஒரு கிலோ கொடுங்க."
என்னைப் பார்த்ததும் சிரித்துக்கொண்டே,
"காலையில வாங்கினீங்களே..." என்றார்.
"இந்த வெய்யில்ல எப்படி காலைலேந்து உக்காந்திட்டு இருக்கீங்க? வீடு எங்க?" என்று கேட்டேன்.
ஏதாவது ஆலந்தூர், உள்ளகரம் என்று சொல்வார் என்று நினைத்தேன்.
"பண்ருட்டி."
அந்த ஒரு வார்த்தை என்னை ஒரு நொடி அமைதியாக்கிவிட்டது.
காலையில் 6 மணிக்கு நான்கு பெரிய அலுமினிய பாத்திரங்களில் பழங்களை ஏற்றிக்கொண்டு ஒரு குட்டியானை வேனில் வந்திருக்கிறார்.
நா���்கையும் ஒரு கடையில் கொடுக்க நினைத்திருக்கிறார்.
ஆனால், "இன்னைக்கு இரண்டு போதும்..." என்று அவர்கள் சொல்லிவிட்டதால், மீதமிருந்த இரண்டை சாலையோரத்தில் உட்கார்ந்து விற்றுக் கொண்டிருக்கிறார்.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேற்று கொளுத்திய வெய்யிலில்.
எதிரில் இருந்த கடைக்காரப் பெண்மணி குடிக்கத் தண்ணீர் கொடுத்திருக்கிறார்.
தன்னிடம் இருந்த பழைய குடையைக் கொடுத்திருக்கிறார்.
"ப���த்ரூம் போகணும்னா எங்க கடையை யூஸ் பண்ணிக்கோங்க..." என்றும் சொல்லியிருக்கிறார்.
(மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள்.)
திரும்பிச் செல்ல வேண்டிய வேன் காலையிலேயே போய்விட்டதாம்.
அடுத்த குட்டியானை மாலை 6 மணிக்குத்தான்.
அவருடைய கவலை வியாபாரத்தைப் பற்றி ��ல்லை.
வீட்டில் இருக்கும் மகனைப் பற்றிதான்.
"மதியம் 2 மணிக்கே வந்திருவேன்னு சொல்லிட்டு வந்தேன்... புது சொக்கா வேணும்னு அடம் பிடிச்சுட்டு இருந்தான்...''
''இன்னைக்கு வாங்கித் தரேன்னு சொல்லிட்டு வந்தேன்... ஆயாவை டார்ச்சர் பண்ணிட்டிருப்பான்... நான் எப்ப போவேன்னு தெரியல..." என்று சொல்லும்போது, அம்மாவின் கவலை முகத்தில் அப்படியே தெரிந்தது.
ஒரு நிமிடம்... "₹500 கொடுத்து, பையனுக்கு சொக்கா வாங��கிக்கொடுங்கள்..." என்று சொல்லலாமா என்று தோன்றியது.
ஆனால்... அவருடைய சுயமரியாதையை touch பண்ண விரும்பவில்லை.
அதனால், "மீதமிருக்கும் பழம் எல்லாத்தையும் கட்டிக்கொடுங்க..." என்றேன்.
"₹550 ஆகுது... ₹500 கொடுத்தா போதும்..." என்றார்.
₹550-ஐயே கொடுத்தேன்.
பழங்களை விட, அவர் முகத்தில் தெரிந்த நிம்மதிதான் அதிக மதிப்புள்ளதாய் இருந்தது.
"குட்டியானை வண்டி வந்ததும் கொஞ்சம் காத்து அடிக்கும்...அதுல கொஞ்சம் தூங்கிடுவேன்..." என்று சிரித்தார்.
அவர் வீடு போய்ச் சேர இரவு 11 மணி ஆகலாம்.
வீட்டில் A/C அறையில் உட்கார்ந்து, "முதுகு வலிக்குது..." என்று சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில்...
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, அந்த அலுமினிய பாத்திரத்தின் மேல், அந்த வெய்யிலில் உட்கார்ந்து வியாபாரம் செய்வதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
பழங்களை வீட்டில் கொண்டு வந்து வைத்துவிட்டு, ஒரு பகுதியை மட்டும் நான் போக நினைத்தவர் வீட்டக்குக் கொண்டு போனேன்
இன்று காலை, மீதமிருந்த கொய்யாப் பழங்களை இரண்டு கவர்களில் போட்டு, தெருவை கூட்டுபவருக்கும், Urbaser வண்டியில் வருபவருக்கும் கொடுத்தேன்.
அவர்களுடைய முகத்தில் தெரிந்த சந்தோஷத்தைப் பார்த்தபோது...நேற்று வாங்கிய கொய்யாப��பழம் இன்னும் இனித்தது.
சில நேரங்களில் நாம் வாங்குவது பழங்கள் அல்ல... ஒரு மனிதனின் ஒரு நாள் நிம்மதியை. ❤️
@IndiraniVijayan@actorvijay@TVKVijayHQ தற்குறி நாய்களுக்கு அறிவு மசுரே இல்லையா
சோறுதானே திங்கிறானுங்க
பொண்டாட்டிய விட்டுட்டு கூத்தியா பின்னால் சுற்றும் கூத்தாடிக்கு பின்னாளில் சுற்றும் இந்த பொட்டைகளுக்கும் அறிவு மசுரை இல்லை
இவளுங்க புருஷனோ அப்பனோ புள்ளையோ ஒரு கல்யாணத்திற்கு கூத்தாயாவோடு வந்தால் அனுமதிப்பாளுங்களா
மக்களுக்காகத்தான் அரசியலுக்கு வந்தேன் என்பவர்கள், வெயிலில் தவம் கிடக்கும் சாமானிய மக்களைக் கண்டு கார் கண்ணாடியைக் கூட இறக்க மறுப்பது என்ன மாதிரியான அறம்?
அந்த ஒரு புன்னகைக்கும், அங்கீகாரத்திற்கும் ஏங்கும் தொண்டர்களை விட உங்கள் 'கார் கண்ணாடி' பெரிதாகிவிட்டதா?
மக்கள் பிரதிநிதி என்பது பதவியில் இல்லை, பார்வையில் இருக்கிறது! 👎🏾
What bro ?? It is very wrong bro !!!👇
@actorvijay@TVKVijayHQ 🤦♀️🤷♀️
நான் தான் அடுத்த முதலமைச்சர்னு வீர வசனம் பேசுன பத்தாது தம்பி..
என்னி ஒரு பத்து பேர் கூட இல்லை அவுங்க தளபதி தளபதினு ��ைல எதோ மனு கொடுக்க முயற்சிக்கிறாங்க. ஆனால் கார் கண்ணாடிய இறக்கி விட்டு அது வாங்குறதுக்கு கூட இல்லை என்கென்னானு மக்களை கதறவிட்டுட்டு கிளம்பின தம்பி விஜய் அவர்கள் இதுல தமிழ்நாட்டு முதலமைச்சராகி இலட்சக்கனக்கான மக்களுக்கு இவரு நல்லது பன்ன போராராம்.
உஷார் மக்களே உஷார் !!!
தான் தற்கொலை செய்துகொள்வதோடு தன் குழந்தைக்கும் விஷம் கொடுத்துக் கொல்லுவேன் என்று சொல்லும் இந்த பெண்ணை உடனடியாக அரசு கைது செய்து மனநல ஆலோசனை அளிக்க வேண்டும்.
மே4 ரிசல்ட்டுக்கு அப்பறம்
எத்த��ை தற்குறி மென்ட்டலுக
இப்படி தப்பான முடிவெடுக்க போகுதோ தெரியல😔
@SiluvaM_ @madraspaiyanda
#தற்குறி_விஜய்_கழகம்
முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு:
ECRல் உள்ள Orchid Resorts இது கஞ்சா பார்டீ கொக்கென் பார்டீ வச்சு இரவு முழுவதும் நடக்கும் இடங்களில் ஒன்று.. இதில் காவல் துறைக்கு தகவல் கொடுத்து ரைடு நடந்த போது 200க்கு மேலான நபர்கள் நடிகைகள் மொத்தமாக சிக்கினார்கள்..
ஆனால் வேளச்சேரி MLA அசன் மவுலானா சம்மந்தப்பட்ட இடம் என்பதாலும் - உங்கள் ஆட்கள் சம்மந்தப்பட்டவர் அனுமதி வாங்கிய பார்டீ என்பதாலும் மொத்தமா வழக்கே இல்லாமல் ஊத்தி மூடியது உங்கள் அரசு..
இதில் இரவு நடிகைகள் நிர்வாண நடனமும் நடந்தது… எல்லாம் இருந்து எப்படி எந்த தண்டனையும் இல்லாமல் தப்பினார்கள்?
பிடிபட்ட அன்று இந்த MLA நேராக சென்று அனைவரையும் அனுப்பிவிட்டு வழக்கையும் முடிக்க முடிகிறது!
இ��்த வேளச்சேரிக்கு (காங்கிரஸ்) மீண்டும் அசன் மவுலானா வேட்பாளராக நிறுத்துவதே உங்கள் கஞ்சா பார்டீகளின் ஆதரவில் தான்- இந்த ஆளு அந்த தொகுதிக்கு செய்ய எதாது உருப்படியான காரியம் சொல்லுங்க?
ஆக கஞ்சா கொக்கென் பார்டீ நடத்தும் கும்பலுக்கு வெளிப்படையாக ஒரு அரசு ஆதரவாக நின்று கொண்டு - அதிமுக எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் தான் கஞ்சா அதிகமானது என சொல்ல வெக்கமாக இல்லை?
இதில் சென்னை திமுக கோட்டை என்று பெருமிதம் வேறு… மக்கள் தான் திருந்தனும்..