The Plan Is On 🔥
One Last Massive Celebration Loading for our Honorable CM Vijay sir's #JanaNayaganInRamCinemas
Sunday Morning 8.30 AM
Bookings Open in Few Mins 💥💥
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ரூ. 8கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை இழை தடகள ஓடுதளத்தை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தொடங்கிவைத்தார்
#AadhavArjuna#NehruStadium#News18Tamilnadu
🚨 BIG BREAKING:
30,000 பயனாளிகளுக்கு இலவச கறவை மாடுகள், நாட்டுமாடு வளர்ப்புக்கு ஊக்கம், பட்டா சிக்கல்களுக்கு தீர்வு, பசுந்தீவனத் திட்டம் என விவசாயிகளுக்கு கூடுதல் ஆதரவு வழங்கப்படும் என கால்நடைத்துறை அமைச்சர் கமலி அறிவிப்பு.
"இந்த கிப்ட் எனக்கா! Thank You மா.."
வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வருக்கு வழங்கப்பட்ட கிப்ட்.. சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்ட காட்சி..!
#CMVijay | #InvestorsMeet | #TNGovt | #TVKGovt | #PolimerNews
CHANGE ! 📌
• DMK Contracts Worth 28,000 Crores in the First 100 Days 📉
• TVK Contracts Worth 1,00,000 Crores in the First 100 Days 📈
~ Over 1L Job Opportunities Created 👏🏻