கடந்த 5 ஆண்டுகள் - #கஞ்சா விற்றவர்கள் ஆண்டார்கள்.
அடுத்த 5 ஆண்டுகள் - #கஞ்சா அடித்தவர்கள் ஆள்வார்கள்.
வியாபாரியிலிருந்து வாடிக்கையாளனுக்கு!
#திருட்டு_தவெக
59 MLA இருக்க ஸ்டாலினும் 47 MLA இருக்க எடப்பாடியும்
ஒரே ஒரு MLA இருக்க TTV பாத்து கத்துக்கோங்க எப்படி அரசியல் பண்ணணும்னு🔥🔥
கரூர், திரிஷா ன்னு எவ்வளவு பிரச்சினைகள் இருந்தும் விஜய ஜெயிக்க வச்சது ஸ்டாலினின் இயலாமைதான்
TTVய இருந்தா காலி பண்ணிருப்பாரு🥱
@TTVDhinakaran 🔥🔥👏👏
இன்னைக்கு ஒன்னு தெளிவா தெரியுது...
அதிமுக வாழணும்ன்னா எடப்பாடி VRS வாங்கிட்டு போயி தோட்டத்துல இளநீர் குடிச்சுட்டு கோவில் குளம் போக வேண்டியது தான்.
TTV கையில கட்சி வந்தா எதிர்காலம் இருக்கு. இல்ல கட்சி காலி.