எளிய தமிழில் DevOps - இலவச மின்னூல்
git, docker, ansible, mongodb, kafka என்று பல நுட்பங்களை நித்யா அறிமுகம் செய்கிறார்.
பதிவிறக்கம் செய்ய - https://t.co/Yc9vw3tExT
படித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம்.
#பைத்தான் வகுப்புகளில் சேர்ந்த பலரும், பைத்தான் பற்றிய ஒரு விரிவான அறிமுகம் தரக் கேட்டனர்.
இன்று பைத்தான் பற்றி, பேசி, பதிவு செய்தேன்.
இங்கே காண்க
https://t.co/3Lmqkouwo0
slides - https://t.co/hbQlBwu1o9
#Tamil#Python
நாடி நரம்பு எல்லாத்துலயும் மக்கள் மேல அன்பு கொண்ட ஒருவரால் தான் இவ்வாறு யோசிக்க முடியும்.
Love you Fidel Castro
இதற்கு இன்று வரை தீர்வு காண முடியவில்லை.
Started to teach #Kubernetes in #Tamil for my friends.
This is the fist video.
Will use #Redhat#OpenShift as it gives 30 day free developer sandbox.
First video recording is here.
https://t.co/Fm9Ses4wpQ
Problem solving, interview prep, coding practice க்கு சில வெப்சைஸ்..
Beginners - https://t.co/kQxNANc6Te , https://t.co/XB9NK4We7p
Intermediate and above - https://t.co/0Nk5dPCXsu , https://t.co/CDN1qpBJ28
For all levels - https://t.co/FeMzEKCcAt , https://t.co/l6nOIIyhRc