#WATCH | "ஜெயலலிதாவை A1 ஆகவும், அவரது நெருங்கிய தோழி சசிகலாவை A2 வாக கம்பி எண்ண வைத்ததும் இந்த சட்டத்துறைதான்”
- சென்னையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
#SunNews | #ADMK | #DMK | @Udhaystalin
🥱🥱🥱🥱🥱🥱🥱👆
*ஏழைகளின் வயிற்றில் அடித்து உனக்கு தங்க உடை தேவைதானா?*
"தங்க உடையில் தவெக அமைச்சர்
கள்ள லாட்டரி
ஆதவ் அர்ஜுனாவின் மனைவி டெய்ஸி
மிகவும் ஆடம்பரமான தங்க உடையில் தோற்றமளிக்கும் புகைப்பட காட்சி."
கள்ளத்தனமாக லாட்டரி விற்ற பணத்தில்...
ஏழைகளை உறிஞ்சி அவர்களது வாழ்க்கையை சீரழித்து சம்பாதித்த பணத்தில்...
இவளுக்கு
தங்க உடை தேவைதானா?
கள்ள லாட்டரி அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு வாக்களித்த வில்லிவாக்கம் தொகுதி மக்களே சிந்திப்பீர் !சிந்திப்பீர்!
🔶🔶🔶🔶🔶🔶
*ஒய் .பி. இருதயராஜ்*
மூத்த ஊடகவியலாளர்
🔶🔶🔶🔶🔶🔶🔶🔶
1. VB-G Ram G திட்ட ஒப்புதல்
2. ஜல்சக்தியில் தனியாருக்கு குடிநீர் விநியோக உரிமை
3. வேந்தராக ஆளுநரே தொடர ஒப்புதல்
4. துணைவேந்தர் தேடுதல் குழுவில் UGC உறுப்பினருக்கு ஒப்புதல்
5. தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முன்னுரிமை நிராகரிப்பு
6. NEETக்கு எதிரான போராட்டத்தில் கள்ள மௌனம்
7. போராடிய மாணவர்களை கல்வி வளாகங்களுக்குள் புகுந்து அடித்து கைது செய்தது
8. விவசாயிகள் போராட்டத்தை அலட்சியப்படுத்துதல்
9. காவிரியில் தண்ணீர் இல்லை, கவலையும் இல்லை
10. 717 மதுபான கடைகள் மூடியதாக பச்சை பொய்
11. அரசு மதுபான கடைகளை தனியாருக்கு தாரை வார்த்தல்
12. மின் கட்டணத்தை மறைமுகமாக உயர்த்தி மக்களை முட்டாளாக்கியது
13. தொடர் லாக்அப் மரணங்கள், எண்ணிலடங்காத பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்…..
மூனு மாசம் தான் ஆச்சுங்க! இதெல்லாம் ஒரு பக்கம் கெடக்கட்டும். காலால நடக்குறாரு, cuteஆ இருக்குறாரு…எவ்வளவு முக்கியமில்ல? 😡💦
#வேசிஊடகங்கள்
#கதாநாயகவழிபாடு
#நாசமாகும்தமிழ்நாடு
#WATCH | “பெரியார் கொள்கைத் தலைவர் என்கிறார்கள்.. இந்தப் பேரணிக்கு ஏன் தடை விதிக்கிறாங்க?”
நீட், EWS–ஐ எதிர்த்து நடைபெற இருந்த இருசக்கர வாகனப் பரப்புரைக்கு தடை - திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி பூங்குன்றன் பேட்டி
#SunNews | #DravidarKazhagam | #NEET | #EWS
NewsTamil 24x7 செய்தி சேனலில் இருந்து ஆளும் தவெக அரசின் அழுத்தம் காரணமாக இன்றுடன் தனது நெறியாளர் பணி முடித்து கொள்ளும் @nelsonvijay08 அவர்கள்..
திராவிட சித்தாந்தம் பேசுபவர்கள் எல்லாம் பழி வாங்கபடுகிறார்கள்.
ஆந்திரா Mp பேசிய விதமும், அத கேட்டு ராகுல் சிரித்ததும் அருவெறுப்பின் உச்சம் 🤮
GDP Growth - Tamil Nadu: ~8.6% 📈
Andhra Pradesh: ~5.9% 📉
தமிழ்நாட்டின் Industrial Growth பற்றி Criticism வரும் போது, தொழில்துறை அமைச்சர் Cricket, Hairstyle, Reelsல Busy💦
தமிழ்நாட்டின் நலன் பற்றி பேச நேரம் இருக்கா? @Keerthana4VNR 🤡
கவர்ச்சி... நாட்டுக்கும் கேடு, வீட்டுக்கும் கேடு #TVKVijayFails 😡
நாடாளுமன்றத்தில் திமுகவின் எதிர்ப்பை மீறி தாக்கல் செய்யப்பட்ட வந்தே மாதரம் மசோதா அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது!
- திரு. @dmk_raja எம்.பி அவர்கள்
இந்தியாவின் பிரிவினைக்கு சாவர்க்கரும், 'வந்தே மாதரம்' பாடலும் காரணம்" @dmk_raja
இப்படி Face to Face பாஜகவ கேள்வி கேக்குறே நாங்க,
BJP-கூட கூட்டணியா?
Anils... அது அவதூறுல மட்டும் தான் சாத்தியம்..😂😂
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் #Markandayan Mla அவர்களால் 300-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்து பூரண நிலத்துடன் இருந்து வருகின்றனர்.
திமுக ஆட்சி காலத்தில், கத்தோலிக்க கிறித்தவர்களின் தலைமை இடமான வாடிகன் நகரத்தில் போப் அரண்மனை ஆலயத்தில் தமிழரான தேவசகாயம்பிள்ளை புனிதர் பட்டம் திருப்பலியில், திருப்பலிக்கு முன் தமிழ் தாய் வாழ்த்து எந்த சிரமம் இல்லாமல் பாடப்படுகிறது. ஆனால் இங்கே இருக்கும் ஆரிய கும்பலுக்கு மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் ?
த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்...
முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை.
3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது.
இந்தக் குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்.
இனி வரும் காலங்களில், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் reading சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும்.