பேனர் உள்ளிட்ட ஆடம்பரங்களைத் தவிர்க்குமாறு பலமுறை கண்டிப்புடன் வலியுறுத்தியும் ஆங்காங்கே அத்தகைய செயல்கள் தொடர்வது வருத்தமளிக்கிறது. கழகத்தினர் என் வேண்டுகோளைக் கட்டளையாக ஏற்றுச் செயல்படுத்த வேண்டும்.
சிறுவன் தினேஷை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தார��ன் துயரில் துணைநிற்கிறேன்.
அதிகமாக நேசிப்பவனே அதிகமாக உதவி செய்பவன்!
நானும் ஒரு விவசாயி; விவசாயிகளை அதிகமாக நேசிப்பவன்!
வேளாண் ப��ருங்குடி மக்களின் இன்னலைத் தீர்ப்பதே எனது முதல் கடமை!