சமூக நீதி விடுதியில் முதலமைச்சர் விஜய் ஆய்வு.. மாணவர்கள் கோரிக்கைகளை முதலமைச்சரிடம் தெரிவித்தனர்.. மாணவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என முதலமைச்சர் உறுதி..
#Chennai | #CMVijay | #Inspection | #PolimerNews
#JustNow || 500 ஆம்னி பேருந்துகளை அரசு பேருந்து கட்டணத்தில் இயக்க தயார்.. போக்குவரத்து துறையில் லஞ்சம் குறைந்துவிட்டதால் முடிவு என அறிவிப்பு..!!
#OmniBus | #Transport | #PolimerNews
முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்
ஊழல் புகாரில் சிக்கினால் உடனடியாக
அமைச்சர்களின் பதவி பறிக்கப்படும் - முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை
தனது தலைமையிலான தவெக அரசு வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் - முதலமைச்சர் விஜய்
தவறு செய்பவர்களில் தெரிந்தவர்கள், தெரியாவர்கள் என பார்க்கமாட்டேன், உடனடி
நடவடிக்கை - முதலமைச்சர் விஜய்
அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு ஆய்வு என்ற பெயரில் செல்வதை அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும் - முதலமைச்சர் விஜய்
From entertaining hearts to leading the state… some journeys are truly EXTRAORDINARY.
It was an honour to greet our Honourable Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay sir.
From Rasigan Express, to the Vijay Awards stage, to sharing the screen in GOAT… and now, this moment with you, sir. This will always be the most special.
The brotherhood. The bond. It continues… ❤️
@TVKVijayHQ@CMOTamilnadu
தமிழகத்தின் கிராமங்கள்தோறும் பள்ளிக்கூடங்களை அமைத்து கல்விக்கண் திறந்து, வறுமையால் வாடிய ஏழைக் குழந்தைகளின் பசியைப் போக்க மதிய உணவுத் திட்டம் தந்த மாமேதை, ஏழைப் பங்காளர், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவரது தியாகத்தையும் சாதனைகளையும் நினைவுகூர்ந்து கல்வி ���ணக்கத்தை செலுத்துகிறேன்.
கல்விச்சாலைகள் மட்டுமின்றி, நீர்த்தேக்கங்களையும், முக்கிய தொழிற்சாலைகளையும் உருவாக்கி, விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்திய மகத்தான தலைவர்.
எளிமை, நேர்மை, தியாகம், தொலைநோக்குப் பார்வை, மக்கள் சேவை போன்ற உயரிய பண்புகளால் இந்திய அரசியலில் தனி முத்திரைப் பதித்ததோடு மட்டுமல்லாமல், மக்கள் நலனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் அடிச்சுவட்டில் நாமும் பயணித்து வளமான தமிழகத்தை உருவாக்க உறுதியேற்போம்!
கர்மவீரர் காமராஜரின் புகழ் ஓங்குக!
#CMJosephVijay
எளிமைக்கு இலக்கணமாகவும், நேர்மைக்கு அடையாளமாகவும், கல்வியின் ஒளியை ஒவ்வொரு இல்லத்திற்கும் கொண்டு சென்ற கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளில��, அவர் காட்டிய எளிமை, நேர்மை, மக்கள் சேவை என்ற பாதையை நினைவுகூர்ந்து, போற்றி வணங்குவோம். 🙏❤️💛
பெருமதிப்பிற்குரிய மான்புமிகு தமிழக ���ுதல்வர் @CMOTamilnadu
எங்கள் அன்பிற்குரிய சகோதரர் திரு.ஜோஷப் விஜய் சார் அவர்களை சந்தித்ததில் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தோம் ❤️❤️❤️🙏
தங்களுடன் பல சந்தர்ப்பங்களில் சந்தித்து உரையாடியதை இப்பொழுதும் எப்பொழுதும் பெருமையாகவே கருதுகிறோம்
இந்நிலையில், தங்களை தாங்கள் நமது தமிழகத்தின் முதலமைச்சர் பொறுப்பேற்றபின் சந்திப்பதில் பெருமிதம��� தாண்டிய ஒரு உணர்வு ❤️❤️❤️
ஆனால் தாங்களோ எப்பொழுதும் போன்றே அதே அன்புடன் ❤️ பணிவுடன் ❤️
எங்கள் சகோதரரை நாங்கள் எப்பொழுது சந்தித்தாலும் நாங்கள் சந்திக்கும் அதே சிரித்த முகத்துடன் இப்பொழுதும், எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் கட்டிபிடித்து வரவேற்ற தருணத்தை மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால் வெறும் வார்த்தைகளால் விவரிக்க இயலவில்லை ❤️❤️❤️
எங்கள் செல்லமகளும் செல்லமக���ும் அவர்களின் அன்பிற்குரிய பாசமிகு விஜய் மாமாவை சந்தித்து ஆசிர்வாதத்தை பெற்றதில் அவர்களுக்கும் எல்லையில்லா ஆனந்தம், எங்களுக்கும் ❤️🙏
Love you sir ❤️🤗 @TVKVijayHQ
God Bless
Thank you brother @Jagadishbliss ❤️