Remember this scene in #Dhurandhar2 when Hamza calls someone as says "Uzair has left for Dubai, he is carrying Iranian passport"
Now watch this real life video, this is how exactly happened and Uzair baloch was arrested in Dubai with an Iranian passport. Later he was booked with charges of Espionage also.
I have never seen a movie where every scene is backed by such detailed research. Kudos to Aditya Dhar 🔥
#Dhurandhar2TheRevenge
Remember the scene from #Dhurandhar2 of death of SP Aslam.
Now watch this real life video from 2014 which shows exactly how he was killed. Every scene from the movie is backed by reality.
What a great research and peak detailing by Aditya Dhar 🔥
Uzair Baloch was very angry with SP Aslam after killing of Rehman dakait. Here is the real video from Lyari from August 2009.
What Aditya Dhar showed in his movie #Dhurandhar2 is absolutely correct, he wanted SP's head to hang outside Lyari after playing football with it.
#Dhurandhar2TheRevenge
Meet the real Dhuranadhar's of our country :
> RAW was established in 1968 by Indira Gandhi.
> Jameel Jamali was is in Lyari since 45 years, he was sent in 1981 when Indira Gandhi was the PM.
> Ranveer Singh, aka Hamza went to Lyari in mid 2004, when PM was Dr Manmohan Singh.
> Ilias Kashmiri aka Major lqbal from Dhurandhar, died in 2011, when PM was Manmohan Singh.
> SP Choudhary Aslam died in Jan 2014 when PM was Manmohan Singh.
EKO - பட விளக்கம்..
எனக்கு புரிந்ததை எழுதி இருக்கேன்.. (SPOILERS)
கட்டுப் பாட்டுக்கும் பாதுகாப்புக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்றது தான் இந்த படம்.
அந்த பாட்டி குமரியா மலேஷியாவில் இருக்குறப்ப அவரின் கணவன் நாய்களை பாதுகாப்புக்காக வச்சு இருக்க மாட்டான் அவளின் மேல் நம்பிக்கை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்ற கட்டுப்பாட்டுக்காக வச்சு இருப்பான்...
பின்னாளில் இதனை தெரிந்து கொண்ட பாட்டி மலையில் உள்ள நாய்களை தன்னுடைய கண்ட்ரோலில் வைத்து இருப்பாங்க.
க்ளைமாக்ஸ்:
கூட இருப்பவன் (பியோஸ்) கெட்டவன் என்று தெரிந்ததும் நாய் அவனிடம் இருந்து விலகி போய்விடும் ( ஒரிஜினல் போஸ்ட் வீடியோ.. காரணம் பாட்டி அல்ரெடி நாய்களுக்கு கமாண்ட் கொடுத்து இருப்பாங்க).
கணவன் தலைமறைவாக இருக்க போனது என்னமோ சில நாட்கள் தான்...ஆனா கணவன் பற்றிய உண்மை தெரிந்ததால்..நாய்களை விட்டு அவன் பதுங்கிய இடத்தில் இருந்து வெளியே வராமல் தவிக்க விட்டு இருக்கலாம். நாய்களை விட்டு சாப்பாடு தண்ணி கொடுத்து உயிரோடு சிறை வைத்து இருக்கலாம் (அவளை மலேசியாவில் அவளது கணவன் சிறை வைத்த மாதிரி) .. அவனின் நிலைமையை அப்ப அப்ப பைனாகுலர் மூலமாக பார்த்து கொண்டு இருப்பாங்க.
வினீத் இவங்களுக்கு நடந்த துரோகத்துக்கு துணை என்பதால் அவனையும் நாய் வைத்து கொன்றது இந்த பாட்டி தான்.
#ShivFlix - #WebSeriesRecommendation
Twistக்கு பிறந்த Korean Industry-இடம் இருந்து Netflix-ல் வெளியான மிகத்தரமான Serial Killer Murder Investigation Thriller.!
𝑯𝒊𝒈𝒉𝒍𝒚 𝑯𝒊𝒈𝒉𝒍𝒚 𝑹𝒆𝒄𝒐𝒎𝒎𝒆𝒏𝒅𝒆𝒅.!
விடுமுறையில் 16 மணி நேரம் நான் spend பண்னி ஒரு வேற level series பார்க்க வேண்டும் என்பவர்கள் கண்ணை மூடி select பண்ண வேண்டிய Web Series ,
🎬 Beyond Evil - Korean - Netflix .!
#Mammotty நடித்த #Mahanayam படத்தை #Paarai என்று K S Ravikumar சரத்குமாரை வைத்து remake செய்தார்.
Timepass #ActionDrama.
பாறை மாதிரி முரட்டு மனசு கொண்ட சரத்குமார் ஒரு Lorry 🚛 driver. குடும்பம் இல்லாத ஒண்டிக்கட்டை.
அவரோட cleaner ஜெயராம்.இவருக்கு மனைவி மீனா.ஒரு பெண் குழந்தை.
ஒரு நாள் Bus accident ஆகி ஜெயராம் சாக, சரத்குமார் மீனாவுக்கு தகவல் சொல்ல ஊருக்கு போறாரு.
அங்க டீ கடை ஓனர் Ramya Krishnan, ரமேஷ் கண்ணா,விஜயன்,மன்சூர் அலிகான் என்று ஏகப்பட்ட characters.
சரத் அந்த ஊருக்கு போனதும் என்ன நடக்குது என்பது தான் கதை.
மலையாளப் படம் flop என்று போட்டிருக்கு. பின், இதை எதுக்கு remake பண்ணாங்கனு புரியல.
சரத்குமாரின் Acting செம👌
"Aeroplane பறக்குது பார் மேல" என்ற பாடல் அந்த காலத்துல ரொம்ப பிரபலம். ரம்யாகிருஷ்ணன் டீக்கடை scenes கொஞ்சம் டிவில போடுவாங்க.
இந்த ரெண்டு காரணங்கள் தான் என்னை படம் பார்க்க தூண்டியது😁
பார்க்கல என்றால் try பண்ணி பாருங்க நண்பர்களே.
#PadamPiShow
#ReelFacts - Cinema Trivia -5
ரஜினி படமும் கமல் படமும் ஒரே நாளில் வெளியாகி மோதுறது நிறைய நடந்திருக்கு.. ஆனா ரெண்டு பேர் படங்களுக்கும் ஒரே டைரக்டர் படத்தை இயக்கி ரெண்டு படமும் ஒரே நாள்ல ரிலீஸ் ஆகுறதுங்கிறது பெரிய விஷயம் தானே..
எஸ்.பி.முத்துராமன் இயக்கத்துல ரஜினியோட எங்கேயோ கேட்ட குரல் படமும்.. அதே எஸ்.பி.முத்துராமன் இயக்கத்துல கமல் நடிப்பில் சகலகலா வல்லவன் படமும் ஒரே நாள்ல தான் ரிலீஸ் ஆச்சு( 14 August 1982).. கூடுதல் ஸ்பெஷல் என்னனா ரெண்டுலயும் அம்பிகா தான் ஹீரோயின்!!
#ReelFacts - Cinema Trivia -4 💫
1⃣0⃣0⃣0⃣ + Movies Actors👇
100 படங்கள் 200 படங்கள்ங்கிறதுலாம் வெறும் நம்பர் தான்.. 1000 படங்கள் தான் சாதனைனு பெரிய இமாலய நம்பரை சாதனையா மாத்துனவங்க 3 பேர்.. அதாவது 1000 படங்களுக்கு மேல நடிச்சவங்க அந்த 3 பேர் தான்..
தமிழ்ல #மனோரமா ,
தெலுங்குல #பிரம்மானந்தம்,
மலையாளத்துல #JagathySreekumar இவங்க 3 பேர் தான் 1000 படங்களுக்கு மேல நடிச்சவங்க
சுட்ட கதை - 9, சென்ற வெள்ளி இந்து தமிழ்திசையின் சினிமா டாக்கீஸ் பகுதியில் 'சுடும் கதையையும் சுடலாம்’ என்ற பெயரில் வெளியானது. 1999இல் வெளியான Bangkok Dangerous (Thai) படத்தில் காது கேட்காத, வாய்பேசாத கொலைகாரன் ஒருவனும் அவனது நண்பனும் .....
🚨, #StrangerThings S4 - recap 🔥🔥
😯 , மொத்தத்தையும் முடிச்சாச்சி இனி அவங்க அவங்க வேலைய பார்க்கலாம் னு நினைச்சா திடீர்னு சில நபர்கள் மர்மமான முறையில் இறந்துப்போறாங்க...
😍, ஹாப்பர் செத்துட்டார்னு நினைச்சா,,, உயிரோட தான் இருக்காரு ஆனால் ரஷ்யன் மிலிட்டரி ட்ட சிக்கிட்டாரு... போட்டு துவைச்சி எடுத்துட்டானுங்க.
🥲 , என்னாதான் ஹீரோ கேங் எதிர்த்து போராடினாலும் லெவன் தான் அவளோட பவர் மூலிமா எல்லா தீய சக்திகளையும் அழிப்பா பட் இந்த சீசன்ல லெவன் க்கு பவர் இல்ல.. பவர் மீண்டும் வரணும்னு அந்த டாக்டர் சொல்ற இடத்துக்கு போகிறா...
😎 , கதை என்னனா...! JOYCE , ரஷ்யன் பிடியிலிருந்த ஹாப்பர காப்பாற்றினாங்ளா..? , லெவன் க்கு மீண்டும் பவர் கிடைச்சி வில்லன் அழிச்சாங்ளா..? இது தான் க்ளைமாக்ஸ். அந்த வில்லன் யாரு..? அவனோட மோட்டிவ் என்ன..? என்னென்ன அழிவுகளை அவன் ஏற்படுத்துறான்..? அவனோட பிடியிலிருந்து உயிர்களை காப்பாற்ற நம்ம ஹீரோ கேங் எப்டிலாம் போராட்றாங்க..? இது தான் திரைக்கதை.
🔥, வில்லன் யாரு...? அவனோட மோட்டிவ் என்ன..! இந்த ரெண்டு விஷயங்களையும் சொன்ன விதம் செம்ம...! எப்பிசோட் 7 & 8 ரெண்டும் தரத்தின் உச்சம்.. வில்லனுக்குள்ளயும் ஒரு நியாயம் இருக்கும்ல அது நல்லா கனெக்ட் ஆகுச்சி.. பல டீட்டெயிலிங் கொடுத்ருக்காங்க பட் இன்னும் சில டீட்டெயிலிங் மிஸ்ஸாகுது . சீசன் 5 ல அத சொல்வாங்ளானு பார்ப்போம்...
😂 , போன சீசன்ல ரஷ்யர்களை பற்றி வாய் வார்த்தையிலதான் நம்ம ஹீரோ கேங் போட்டு பொலந்தானுங்க... ஆனால் இந்த சீசன்ல கொய்யால ஹாப்பர கொண்டு போய் பொலந்து கட்டிட்டானுங்க... மனுஷன் தாங்கிக்கிட்டான்..
🧐, லெவன் போர்ஷன் மட்டும் இரண்டு முறை பார்த்தேன்.. கொஞ்சம் சிக்கலான திரைக்கதை யில கொடுத்ருக்காங்க.. TIME TRAVEL போல ஒரு விஷயம் பண்ணிருக்காங்க நல்லாருந்துது த்ரில்லாவும் இருந்தது.
🤯 , அந்த UPSIDE DOWN கான்செப்ட்ட மேலிருந்து கீழ னா எப்டிருக்கும்னு ஒரு சீன் காமிச்சானுங்க எப்பா எப்டிடா இப்டிலாம் யோசிக்கிறானுங்கனு தான் தோணுச்சு அதோட மேக்கிங் & விஷ்வல்ஸ் தரம் யா தரம்...
🤯, மற்ற சீசன்களை ஒப்பிடும் போது இந்த சீசன் விஷ்வலா ரொம்ப மெனக்கெட்ருக்காங்க .. அவ்ளோ சூப்ரா பண்ணிருக்காங்க அதுவும் கடைசி எப்பிசோட் லாம் UPSIDE DOWN ல தான் ரொம்ப நேரம் போகும் அதோட விஷ்வல்ஸ் செம்ம...
#StrangerThings5
#StrangerThings S1 | S2 | S3 & S4 - RECAP 🔥
எல்லா சீசனயும் பார்த்துட்டு ரீ வாட்ச் போட டைம் இல்லாதவங்க & எந்த சீசனயும் பார்க்காமல் சீசன் 5 பார்க்க நினைக்றவங்கனு எல்லாருக்கும் புரியும் படி நான்கு சீசன் களையும் சேர்த்து ஒரு கதையா இந்த Thread - ல பார்ப்போம் 👇