பெரிய ஐடி, சிறிய ஐடி என்ற பாகுபாடு வேண்டாம்!
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள இந்த வேளையில், நம் கொள்கை சார்ந்த மற்றும் கூட்டணி கட்சிகளின் பதிவுகளைக் கண்டால் தயக்கமின்றி RT செய்யுங்கள்.
ஒற்றுமை நீடிக்கட்டும்! 🤝"
#VoteForDMK
சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம், சீரழிக்கும் தவெக பொறுக்கிகள் மறுபக்கம்!
மேடையில் தனிமனித ஒழுக்கம் பற்றி ஊருக்குப் பாடம் எடுத்த நீங்கள், முதலில் அதை உங்கள் கட்சியினருக்கு கற்றுக் கொடுத்தீர்களா? மாண்புமிகு விஜய் அவர்களே!
#TVKVijayFails#tvkcrimes
இவனால நிக்கவேமுடியல இவ்ளோ போதையில கார் ஓட்டி ஆக்சிடன்ட் பண்ணியிருக்கிறான் இந்த தவெக தறுதல…
போலீஸ் வேடிக்கை பார்க்குது ஏன்னா போதை ஆசாமி தளபதி விழுது..👌👌
சூப்பர்ல
தன் ஆட்சி மீதும், தனக்கு ஆதரவளித்துள்ள கட்சிகள் மீதும் நம்பிக்கையில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை Shopping செய்து, பா.ஜ.க.வின் Xerox Copyயாக முதலமைச்சர் செயல்படுகிறார்.
"Confident-ஆ இருங்க" என முழங்கும் முதலமைச்சருக்கே Confidence இல்லையோ?
இதற்கிடையில், தொகுதிவாரியாக அவரது கட்சி நிர்வாகிகள் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்தி வருகின்றனர்.
ஆட்சியமைத்த ஒரு மாதத்துக்குள் இந்தளவு Unpopular ஆன அரசை இப்போதுதான் தமிழ்நாடு பார்க்கிறது.
தி.மு.க. பொறுப்பான, விழிப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும். இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும்!
@KanimozhiDMK@DMKWomensWing
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழலிலும், இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதாரமாகத் தமிழ்நாடு திகழ்கிறது- நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய்
திமுக ஆட்சி காலத்தில் பொருளாதாரம் சீரழிந்து விட்டது என தொடர்ச்சியாக சொல்லி வந்த முதல்வர் விஜய் பதவி ஏற்ற ஒரே மாதத்தில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கிறது என தேசிய அளவில் நடந்த கூட்டத்தில் கூறி இருக்கிறார்
717 மதுபான கடைகள் மூடப்பட்டது தொடர்பான தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் TVK அரசு வழங்கிய தகவல்
மொத்தம் 5 கேள்விகள்.
4 கேள்விக்கான பதில் "கேள்வி எண் 1 க்குரிய பதிலே இதற்கு பொருந்தும்"
கேள்வி எண் 1 பதில்: "கோப்பு நிலுவையில் உள்ளது எனவே தகவல் வழங்க இயலாது"
மாற்றம் 🤦👌😂
18 வயசு ஆனாஒரு கேரளம் பொண்ணு கரூர் விஷயத்தை பத்தி தெளிவா பேசுது 👌👌
30000 பேர் வந்த போதும் கூட ஒழுங்கா பாக்க தெரியாதவன் எப்படி 8 கோடி மக்களுக்கு பாதுகாப்பு குடுப்பான்னு
அவனை போயி நம்பி TN
மக்கள் vote போட்டீங்க😭😭
உண்மைதான். கடந்த ஒரு மாத காலத்துள் செய்த அபிவிருத்திகள் ஏராளம் ஏராளம்.
15 நாட்களில் 264 குற்றச்சம்பவங்கள்!
42கொலைகள், 66 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்
74 பாலியல் வன்கொடுமைகள்
82 ஊழல் குற்றங்கள்
தமிழ்நாட்டை சிறப்பாக நாசம் செய்து கொண்டிருக்கும் நடிகர் முதல்வர் விஜய் அவர்களின் இந்த நாச பணிகள் தொடர்ந்திட தவெகாவிற்கு வாக்களித்த மக்களின் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நிதி ஆயோக் கூட டத்தில் இந்தியாவின் இரண்டாவது பொருளாதார மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது என்று விஜய் ஒப்புதல் வாக்குமூலம்..🔥🔥🔥
இது திமுகவுக்கு கிடைத்த வெற்றி
இந்த வாய்தான் கஜானா காலினு ஊள உதார் விட்ட வாய்…😂😂