தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. தெ. தியாகராஜன் (B.E,) அவர்களை, மரியாதை நிமித்தமாக சந்தித்து கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வளர்ச்சிப் பணிகள், பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து கலைத்துறையாடினேன்.
@vinothravi11@CMOTamilnadu
கும்பகோணம் மாநகரில் மக்கள் நெருக்கம் மிகுந்த உச்சி பிள்ளையார் கோவில் பின்புறத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள நவீன தனியார் மதுக்கடையை அகற்றக்கோரி தமிழக வெற்றிக் கழ���ம் முற்றுகைப்போராட்டம் நடத்தியது.
சார் ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் அலுவலக முற்றுகையில் ஈடுபட்ட நிர்பராத செயற்பாட்டாளர்களை காவல்துறையால் கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறோம்.
#Kumbakonam
#WeCondemn #TVKForTN.
#TVKFamily
தமிழ்நாடு முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில், கும்பகோணம் தொகுதி – சாக்கோட்டை, முகுந்தநல்லூர் ஊராட்சி பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீர் மற்றும் சாலை, அதன் சுற்றுப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ள வடிகால்களில் மழைநீர் சரியாக வடியாமல் உள்ள பிரச்சனைகளை நேரில் பார்வையிட்டோம்