@sujathadesikan நன்றி. இருந்தாலும், வாத்சல்ய பக்தர்களுக்கு கொஞ்சம் இடறல் தான் இது. எவ்வழி நடந்து வந்தார் என்பதற்கு எந்த குறிப்பும் இல்லையா? ஆனாலும் தங்களின் திருமுயற்சிக்கு நமஸ்காரம்.
@sudharsanv80 உங்களுக்கு இருக்கிற அறிவுக்கு எப்படி twitter இருக்கிறதெல்லாம் தெரியுது ? ஆச்சர்யம் தான். சரி, இதை தெரிஞ்சிகோ. இந்த கூட்டம், எந்த மாநிலத்தில் நடைபெறுகிறதோ அந்த மாநில முதல்வர் தான் துணைத் தலைவர்.
@Hari_haran975 சின்ன பையன் தான் சீமானோட பையன். இன்னொருத்தன், சீமான் பையன் கிடையாது. ஆனா, சீமான் அந்த பெரிய பையனைத் தான் முன்னிறுத்துகிறான். ஏனென்றுத் த��ரியவில்லை. கட்சி தலைவன் ஆக்குவான் போல.
@sangeet29332013@tnpoliceoffl வெறும் 2 சீட் தான் இவங்க பலமே. இவங்களை தேவையில்லாம, விஜய் வளர்த்து விட்டுகிட்டு இருக்கிறது வேலியில போற ஓணானை வேட்டியில் விட்டக் கதை தான்