படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
#SolomonPappaiah
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @cmotamilnadu உத்தரவின்படி வரும் அக்டோபர் 2, 2026 முதல்,
TNSTC மாநகர/நகரப் பேருந்துகளில் (City/Town) மகளிர் அனைவரும் சாதாரண (Ordinary), சொகுசு (Deluxe) மற்றும் குறித்த நிறுத்த (Limited Stop Service - LSS) இனி இலவசமாக பயணிக்கலாம். ✅
(1/4)
”ஓடு ஓடு வேட்டைக்காரன் என்று பாடுனிங்களே.. கர்நாடகவுக்கு போய் வேட்டையாடுங்கண்ணே” - மேகதாது அணைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன் பேச்சு
#Karnataka | #VijayaPrabhakaran | #CMvijay | #Puthiyathalaimurai
It has been a thoroughly amazing and emotional journey with you through JanaNayagan, Leo, Beast, Master and Kaththi 📈
Thank you @actorvijay sir for the unlimited trust and memories that I will cherish forever 🤗
The music lives on ❤️
‘காட்ஸில்லா vs காங்' மற்றும் 'காட்ஸில்லா x காங்: தி நியூ எம்பையர்' படங்களில் ஜியா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை கேலி ஹாட்டில் (18) கார் விபத்தில் உயிரிழந்தார்.
#KayleeHottle | #GodzillavKong | #CinemaVikatan
தமிழகம் முழுவதும் 75,000 பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணியை பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
இ-சேவை மையம் திறப்பு மற்றும் பயனாளிகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்கள் வழங்கி சிறப்பித்தார்.
📄✨ #CMVijay#TamilNadu#RationCard
🚨 The Ministry of Railways is launching a new version of the IRCTC website.
1. Ticket booking capacity increased from 32,000 to 1.5 lakh+ tickets per minute.
2. PNR & train enquiry capacity increased from 4 lakh to 40 lakh+ enquiries per minute.
3. Faster page loading and smoother navigation, especially during Tatkal bookings.
4. Cleaner, clutter-free interface for a better user experience.
5. No unnecessary CAPTCHAs during the booking process.
6. No intrusive pop-ups or flashing graphics, making bookings faster.
7. Preferred seat/berth selection option during ticket booking.
8. Fare Calendar to compare fares across different travel dates.
9. Multilingual interface for booking and enquiries.
10. Integrated facilities for Divyangjan, students and patients on a single platform.
11. Designed to handle 10× higher traffic with a more agile and scalable reservation system.
12. The upgraded features will also be available on the RailOne app.