மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஸ்டார்ட் Run ஸ்டாப் Drugs போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay
20% கூடுதல் அனுமதி
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் மாணவர்களை சேர்க்க தமிழக அரசு அனுமதி
அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15% மற்றும் தனியார் கல்லூரிகளில் 10% இடங்களும் கூடுதலாக மாணவர்களை சேர்க்க அனுமதி
#college#TNGovt#admissions#tncollege
BREAKING:
#TNAssembly LIVE recorded the highest viewership in the past fortnight, with an estimated 14 crore consolidated views across all platforms.
King of TRP @CMOTamilnadu 🐐
"மகளிருக்கு இலவச பயணம்"
"அனைத்து பேருந்திலும் மகளிருக்கு இலவச பயணம் விரைவில் அறிவிக்கப்படும். அனைத்து திட்டங்களும் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்படும்"
- அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
#minister#parthiban#bus#thanthitv
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி சென்னை, பேரறிஞர் அண்ணா நினைவிடம் அருகில் "ஸ்டார்ட் RUN, ஸ்டாப் DRUGS" போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து, பங்கேற்று, அதில் கலந்து கொண்டவர்களுடன் உரையாடினார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @BussyAnand | @AadhavArjuna |
@AdvocateVenkatP | @MarieWilson_TVK | @R_Kumar_TVK |