@sureshkamatchi@itisprashanth மரியாதை நிமித்தமாக சந்தித்து இருக்கலாம். ஒரு போதும் தமிழ் சினிமாவை ஒருவர் ஆதிக்கத்தில் விட மாட்டார் @CMOTamilnadu
பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்த நிலையில். வந்த உடனே 7 நாட்கள் 5 காட்சியை நடத்தலாம் என்று உத்தரவிட்டார். அனைவரும் பயன்படும்படி தான் தமிழ் சினிமாவை கொண்டு போவார்.