கலைத்திருவிழா 2025
தலைப்பு:பசுமையும் பாரம்பரியமும்
பிரிவு :கிராமிய குழு நடனம்
எங்கள் பள்ளி மாணவர்கள் குழு மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை.போட்டியில் வென்று சாதித்த மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி தலைமையாசிரியர்,ஆசிரியர்கள்,ஆசிரியைகள்,மாணவ மற்றும் மாணவிகள் சார்பாக வாழ்த்துக்கள்.
நடைபெற்று முடிந்த 48-வது புத்தக கண்காட்சியின் வாயிலாக தன்னார்வலர்கள் @pondatikodumai@iamthachar@_uvt_@yosoyusy@monktwitz மற்றும் பலர் உதவியுடன் நூலகத்திற்கு தேவையான ரூ.20,000 மதிப்பிலான புத்தகங்கள் பெறப்பட்டது.
புத்தகங்கள் வழங்கிய நல்லுள்ளங்கள் அனைவருக்கும் நன்றி🙏🙏🙏
நடந்து முடிந்த எம்பள்ளி முப்பெரும் (ஆண்டுவிழா,பரிசளிப்பு விழா மற்றும் பாராட்டுவிழா) விழாவில் உரிமையியல் நீதிமன்ற நீதிபதிகள் தேர்வில் வெற்றி பெற்ற எங்கள் பள்ளி முன்னாள் மாணவி செல்வி.து.ஜெயபாரதி அவர்களின் ஏற்புரை...
நீதிபதியானார் எங்கள் பள்ளி மாணவி... 😍
எம் பள்ளியின் முன்னாள் மாணவி செல்வி து.ஜெயபாரதி நடந்து முடிந்த உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றார்.
இன்று எம்பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி கலந்துரையாடி தனது வெற்றியை எங்களுடன் பகிர்ந்துகொண்டார்.
நீதிபதியானார் எங்கள் பள்ளி மாணவி... 😍
எம் பள்ளியின் முன்னாள் மாணவி செல்வி து.ஜெயபாரதி நடந்து முடிந்த உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றார்.
இன்று எம்பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி கலந்துரையாடி தனது வெற்றியை எங்களுடன் பகிர்ந்துகொண்டார்.
இந்த இரண்டு நாள் முகாமினை மிகச்சிறப்பாக நடத்தி கொடுத்த நிமிர்வு கலையக பயிற்றுனர் முத்தமிழ் பாரதி அவர்களுக்கு எங்கள் பள்ளியின் சார்பாக நன்றியும்,வாழ்த்துக்களும்.மேலும் விழாவை சிறப்பித்த விருந்தினர்கள் மற்றும் பெற்றோர் அனைவருக்கும் பள்ளியின் சார்பாக நன்றி! நன்றி! நன்றி!
நிமிர்வு கலையகம்-பறை இசைப் பள்ளி சார்பாக எங்கள் பள்ளியில் கடந்த 20-08-22 மற்றும் 21-08-22 ஆகிய இரண்டுநாட்கள் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்று பறையிசை அடி-அடைவுகளை 35 மாணவர்கள் கற்று சான்றிதழ்கள் பெற்றனர்.சான்றிதழ் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தங்களின் முயற்சியாலும் @tamizhsudhakar@nayagan_kj@MrElani@nilaavan ஆகியோரின் பங்களிப்பாலும் @Sitharleakss அவர்களின் முயற்சியாலும் இன்று எங்கள் பள்ளிக்கு வந்து சேர்ந்த புத்தகங்கள் 🙏 மேலும் எங்கள் கோரிக்கைகளை இணையத்தில் கொண்டு சேர்த்த முகம் தெரியாத நல்லுள்ளங்களுக்கும் நன்றி 🙏
Let this reach each and every kid of our state. Reading these lines often would given them clarity, confidence and courage. Kudos to the team behind it.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இவ்வாண்டு எங்கள் பள்ளி நூலகத்திற்குத் தேவையான புத்தகங்களை சேகரிக்க உள்ளோம்
விருப்பம் உள்ளோர் புத்தகங்களாக எங்கள் பள்ளிக்கு அனுப்பி வைக்கலாம்....
தங்கள் உதவி எங்களின் புத்தக சேமிப்பிற்கு பேருதவியாக அமையும்....
01-12-2021 அன்று நாச்சியார் கோவில்,ராஜாத்தெருவில் உள்ள அங்கன் வாடி மையத்தில் திருவிடைமருதூர் ஒன்றிய பெருந்தலைவர் ,ஊராட்சி மன்ற தலைவர்,பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் இல்லம் தேடிக் கல்வி திட்டம் மிக சிறப்பாகச் துவங்கபட்டு நடைபெற்று வருகிறது.
எங்களால் இயன்ற வரை மாணவர்களுக்கான புத்தகங்களை தேடி தேர்ந்தெடுத்து வாங்கியுள்ளோம்.....1300 புதகங்களுக்கு மேல் உள்ள நூலகத்தில் 10,000 புத்தகங்களை கொண்ட நூலகமாக உருவாக்குவதே எங்கள் இலக்கு...
பள்ளி நூலகத்திற்கான புதிய வரவுகள்...உதவிய ராகவன்,தினேஷ்,தர்மராஜ்குமார்,சுதாகர்,பார்த்திபன்,சரவணன்,ராஜேஷ் மற்றும் நல் உள்ளுங்கள் அனைவருக்கும் எங்கள் பள்ளி மாணவ மாணவிகள் சார்பாக நன்றி! நன்றி! நன்றி!....
புத்தகக் கண்காட்சியில் பள்ளி நூலகத்திற்கான புத்தகங்கள் பெற உதவிகளை நாடியுள்ளோம்...புத்தகங்களை மாணவர்களுக்கு தந்துதவ முன்வருவோர் 5 வயது முதல் 15 வயதிற்குட்டபட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் உள்ள புத்தகங்களை பள்ளிக்கு வழங்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்....