லஞ்சம் ஊழல் ஒழிப்பு மாற்று அரசியல் இதற்காக 35 வருடங்களாக காத்திருக்கிறேன்
தமிழகத்தை மாற்றுவோம் நேர்மையாளர்களை
அரசியலில் வெற்றி பெற செய்வோம்.தொடர்புகொள்ளுங்கள்
இன்று வழக்கறிஞர் முறையில் என் கட்சிக்காரர் காந்த கண்ணழகி #ஸ்ரீவிதயா மறைந்த நாள். எத்தனையோ அவரின் பிரச்சனைகள் மற்றவர்கள் மூலமாக வந்தது. அதை நேர் கொள்ள உதவியாக இருந்த என் நினைவுகள பல….
#Srividya (24 July 1953 – 19 October 2006), was an Indian actress best known for her work predominantly in Tamil and Malayalam films, along with a few Telugu, Kannada and Hindi films. In a career spanning 40 years, she acted in more than 800 films. In the latter part of her career, she concentrated on Malayalam films. In addition to acting, Srividya occasionally worked as a playback singer as well as carnatic singer. She was also a trained Bharathanatyamdancer. She was best known for restraint and subtlety in portrayal of varied emotions. She used her own voice for dubbing in almost all movies in all languages. She died in 2006 after battling with metastatic cancer.
“She was a very selfless and giving person” -
#Cinema
#KSRadhakrishnan
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
19-10-2026.
ஒருபுறம், 2012ல் Ajmal Kasab-ன் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றக் கோரிய mercy petition-ல் கையெழுத்திட்ட Vrinda Grover.
மறுபுறம், இன்று Cockroach Janta Party தொடர்பான சட்ட வழக்குகளில் அதே Vrinda Grover ஆஜராகிறார்.
இந்த இரண்டு சம்பவங்களும் தனித்தனி சட்ட நடவடிக்கைகளா?
அல்லது வெவ்வேறு காலகட்டங்களில் ஒரே நபர்கள், சட்ட வட்டாரங்கள் மற்றும் அமைப்புகள் எப்படி ஒன்றோடொன்று தொடர்பு கொள்கின்றன என்பதை ஆராய வேண்டிய ஒரு பெரிய கேள்வி இங்கே இருக்கிறதா?
இதிலிருந்து Anti India ecosystem என்ற முடிவுக்கு நேரடியாக செல்வதற்கு முன், அந்த தொடர்புகளின் பின்னணி, நிதி ஆதாரம், செயல்பாடுகள் மற்றும் நோக்கங்கள் என்ன என்பதை ஆதாரங்களுடன் ஆராய வேண்டாமா?
கோத்தா மக்களை நம்பவில்லை. ராணுவத்தை நம்பினார். அதனால் ஆட்சியை விட்டு ஓடினார்.
அனுரா ராணுவத்தை நம்பவில்லை. மக்களை நம்புகிறார். அதனால் அவரை ஓட வைக்க முடியவில்லை.
மக்களை நம்புவோரை மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள்.
Deeply saddened to hear about the demise of Deva. My heartfelt condolences to his family and loved ones. His music and legacy will continue to live on in our hearts forever.
In Tamilnadu our former commissioner of police Arun IPS has been in waiting list because he was corrupt and clearly closed a POCSO case enabling a Granite tycoon to go free. More than 7 children were victims of the business tycoon.
Arun IPS is a Dalit . And none of us Dalits here are standing by him . In fact we want him to be punished.
We want TVK government to arrest him as soon as possible. We are fighting for it daily.
Now this is what Dalit politics is.
அன்புச் சகோதரர் தேவா மறைந்துவிட்டார் என்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
உற்சாகமும் துறுதுறுப்பும் சிறு நகைச்சுவைக்கும் பெரிதாகச் சிரிக்கும் இயல்பும் கொண்டு வளையவந்தவர். அவ்வை சண்முகி, பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம் படங்களில் நாங்கள் இணைந்து வேலை செய்த காலங்களின் கலகலப்பு நினைவில் எழுகிறது.
அவருக்கு என் அஞ்சலி. அவரது குடும்பத்தாருக்கும் என் ஆறுதல்களும் இரங்கல்களும்.
எளிமையின் சிகரம்!
பண்பாட்டின் சிகரம்!
பாசாங்கற்ற ஈர நெஞ்சம்!
தேவா அண்ணனின் மறைவுச் செய்தியால் அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறேன்!
நான் பதிவு செய்த இருபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் உருவங்களுக்கு மேலும் உயிரூட்டியவர்!
என்னுடன் பிறந்த சகோதரர்களை போலத்தான் உங்களையும் அண்ணா என மனதார அழைத்தேன்! உங்களின் புன்னகையும் புகழும் நீடித்து என்றும் வாழும்!!
#Deva #RIPDeva #MusicDirector #Singer
தேவா சார் .. 1996.. பாரதிகண்ணம்மாவின் கதை சொன்னபோது முதல் அறிமுகம்.. தொடர்ந்து பொற்காலம், வெற்றிக்கொடிகட்டு எல்லாம் அவருடன் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது...
பழகுவதற்கு இனிமையானவர்.. சிரித்த முகம்.. காலையில் ஆறு மணிக்கு சூடா ஒரு காபி போல சூடா ஒரு டியூன் போட்ட பின்னர் தான் டிபன் சாப்பிடுவார்..
நிறைய அனுபவங்கள் அவரோடு...
இன்று நம்மோடு இல்லை.. அவரும் அவர் படைப்புகளும் பாடல்களும் நம்முடன் எப்போதும் இருக்கும்..
அவரின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்..
#RIPDevaSIR
#Deva தேனிசை தென்றல் தேவாவின் மறைவுக்கு நடிகரும் இயக்குநரும் முன்னாள் எம்பி யுமான ராமராஜன் அவர்களின் இரங்கல் அறிக்கை :- தேவா சார் இறந்து விட்டார் என்ற செய்தி பேரிடியாகவும் பெருந்துயரமாகவும் இது பொய்யான செய்தியென வரக்கூடாதா? என மனம் ஏங்குகிறது. நான் முதல் படத்திற்கு வாய்ப்பளித்தேன் என்பதை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மேடையிலும் சொல்லி நன்றி கூறி வந்த மிகச்சிறந்த பண்பாளர் பாசமிகு தேவா சார் அவர்கள், அவரின் இசை பிடிப்புனாலும் அதில் ஆழ்ந்து கற்பிப்புனாலும் தொடர்ந்து கணக்கிலங்கடாத படங்களுக்கு இசையமைத்து ஒரு நல்ல இசையமைப்பாளராகவும் நல்ல மனிதராகவும், சிறந்த ஆன்மீகவாதியாகவும் இன்றளவும் வலம் வந்த மிகச்சிறந்த திறமைசாலி தேவா அவர்கள், புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சிக்காலத்தில் "இயல் இசை நாடக மன்ற" தலைவராகவும் கழக கொள்கை பாடல்களை உருவாக்கியும் வந்த அம்மா மீது மாறா பற்றுக்கொண்டவர் தேவா சார் அவர்கள், அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்....
@slganesh1@svembu இந்திய IIT மாணவனுக்கு லட்சக்கணக்கில் அரசு செலவு செய்கிறது. யார் காசில் துப்புரவு தொழிலாளி porter ரிக்ஷகாரர் போன்ற அடிமட்டத்தில் உள்ள உழைக்கும் மக்கள் கொடுக்கும் வரி பணத்தில். வந்து அவர்களுக்கு சேவை செய்யுங்க
" எதுக்கு இங்கே வந்தன்னு ஒரு நாயை விட கேவலமா விரட்டுனாங்க.. ரொம்ப கஷ்டப்படுறேன் சார்.. " - சாலை விபத்தில் உ*ரிழந்த தலைமை காவலர்.. நிதி உதவி கிடைக்காமல் வறுமையில் தவிக்கும் குடும்பம்.. தலைமைச் செயலகத்திற்கு சென்றும் முதலமைச்சரை பார்க்க விடாமல் துரத்தி விட்டதாக மனைவி வேதனை...
#Madurai | #Police | #CMVijay | #PolimerNews
நவம்பர் 1 முதல் செல்போன் அழைப்புகளில் அழைப்பவரின் பெயர் கட்டாயம். CNAP வசதி மூலம் அழைப்பவரின் பெயர், எண் திரையில் தோன்றும் என மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை தகவல்
4G, 5G நெட்வொர்க்குகளில் இந்த வசதி செயல்பாட்டில் உள்ளது. சிம் வாங்கும்போது சமர்ப்பித்த KYC ஆவணத்தின் அடிப்படையில் பெயர் காட்டும். மற்றவர்கள் சேமித்த பெயர்களுக்குப் பதிலாக அதிகாரப்பூர்வ பெயரே காட்டும். போலி அழைப்புகள், ஆன்லைன் மோசடியை கட்டுப்படுத்த நடவடிக்கை
#Mobile #CNAP #KYC #4G