80 வயது தாத்தாவிடம் பேரன் கேட்டான்.
"தாத்தா... ஒரே பாட்டியை 60 வருடங்களாக எப்படி காதலிக்க முடிந்தது?"
பேரன் எதிர்பார்த்த பதில்...
"புரிதல் வேண்டும்..." "மனம் விட்டு பேச வேண்டும்..." "விட்டுக்கொடுத்து வாழ வேண்டும்..."
ஆனால் தாத்தா சிரித்தபடி பாட்டியை ஒரு முறை பார்த்துவிட்டு சொன்னார்...
"நான் ஒரே பெண்ணை 60 வருடங்கள் காதலித்தேன் என்று யார் சொன்னது?"
பேரன் குழம்பிப் போனான்.
தாத்தா தொடர்ந்தார்...
20 வயதில் அவளின் அழகையும், துறுதுறுப்பையும் காதலித்தேன். அது என் முதல் காதல்.
30 வயதில் அவள் ஒரு தாயாக மாறிவிட்டாள். இரவு தூங்காமல் குழந்தையை தாலாட்டும் அவளை காதலித்தேன். அது என் இரண்டாம் காதல்.
40 வயதில் குடும்பத்தின் சுமைகளை சிரித்தபடி சுமக்கும் துணிச்சலான பெண்ணை காதலித்தேன். அது என் மூன்றாம் காதல்.
50 வயதில் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக தன் ஆசைகளை மறந்துவிட்ட அவளை காதலித்தேன். அது என் நான்காம் காதல்.
60 வயதில் முகத்தில் சுருக்கங்கள் வந்திருந்தாலும், என் மனக்கவலைகளை ஒரு பார்வையில் புரிந்துகொள்ளும் தோழியை காதலித்தேன். அது என் ஐந்தாம் காதல்.
70 வயதில் மருந்து சாப்பிட்டாயா என்று தினமும் கேட்கும் அக்கறையை காதலித்தேன். அது என் ஆறாம் காதல்.
80 வயதில் என்னுடன் மெதுவாக நடந்து, பழைய நினைவுகளை மீண்டும் மீண்டும் சொல்லி சிரிக்கும் என் உயிர்த்துணையை காதலிக்கிறேன். அது என் ஏழாம் காதல்.
பேரன் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.
தாத்தா இறுதியாக சொன்னார்...
"திருமணம் என்பது ஒரே மனிதருடன் வாழ்வது அல்ல...
காலம் காலமாக மாறிக்கொண்டே இருக்கும் அதே மனிதரின் புதிய புதிய வடிவங்களை மீண்டும் மீண்டும் காதலிக்கக் கற்றுக்கொள்வதுதான் திருமணம்."
அழகு மாறும். வயது மாறும். உடலும் மாறும். சூழ்நிலையும் மாறும்.
ஆனால்...
• ஒவ்வொரு மாற்றத்திலும், "இவள் இன்னும் என் காதலிதான்" என்று சொல்ல முடிந்தால்...
அதுதான் 60 வருட திருமண வாழ்க்கையின் ரகசியம்.
• காதல் என்பது ஒருமுறை விழுவது அல்ல... வாழ்க்கையின் ஒவ்வொரு பருவத்திலும், அதே மனிதரிடம் மீண்டும் மீண்டும் விழுவதுதான் உண்மையான காதல்.
"உங்கள் வாழ்க்கைத் துணை இன்று, நீங்கள் முதலில் காதலித்த அதே மனிதரா...? இல்லை... காலம் உருவாக்கிய ஒரு புதிய மனிதரா...?
1. சீன ராணுவம் இந்தியாவை சீண்ட நினைத்தால், அமெரிக்கா இனி பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது...இந்தியா அமெரிக்காவின் மறக்க முடியாத நட்பு நாடாக மாறியுள்ளது, எனது வாழ்வின் முக்கியமான நண்பன் மோடி..*
-அமெரிக்கா அதிபர்
2. காஷ்மீரில் நடக்ககூடாத எந்த ஒரு தவறும் இந்தியா செய்யவில்லை,இந்தியாவின் காஷ்மீரில் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக உள்ளனர், எனவே இந்தியாவை ஒரு போதும் விட்டுக் கொடுக்க முடியாது.*
-மாலத்தீவு அதிபர்
3. மோடியைப் போல் ஒரு பிரதமரை பெற்றிருப்பது, இந்திய மக்கள் செய்த தவம்.*
-இங்கிலாந்து பிரதமர்
4. இந்தியாவின் மீது எதிரி நாடுகள் அணு ஆயுதங்களை நீட்டினால், இஸ்ரேலின் அணு ஆயுதங்களுக்கு பதில் சொல்ல வேண்டி வரும்.*
-இஸ்ரேல் பிரதமர்
5. தொழில் துறையில் இந்தியாவிற்கு ஜப்பான் என்றும் துணை நிற்கும்...எனது உற்ற நண்பன் மோடி.*
-ஜப்பான் பிரதமர்
6. இந்தியா மீது போர் தொடுக்க வேண்டும் என்று நினைத்தால், ரஷ்யா இந்தியாவிற்கு பக்கபலமாக இருக்கும் என்பதை, எதிரி நாடுகள் மறந்துவிடக் கூடாது.*
-ரஷ்ய அதிபர்
7. இனி இத்தாலியில் எடுக்கும் ஒவ்வொரு சுகாதார முடிவுகளும் இந்தியாவின் அறிவுறத்தல் படியே நடக்கும்...பேரிடர்களை எதிர் கொள்வதில் இந்தியாவின் பங்கு மிகப் பெரியது.*
-இத்தாலி பிரதமர்
8. இன்றைய இந்தியாவை போரிட்டு வெல்வது என்பது, மிகக் கடினமானது, உலக அரங்கில் இந்தியாவின் புகழ் உச்சியில் உள்ளது.*
-பங்ளாதேஷ் பிரதமர்
9. இந்தியாவின் காஷ்மீர் உட்ப்பட, எந்த ஒரு உள்நாட்டு விவகாரங்களிலும், அரபு நாடுகள் தலையிடாது.*
-சவூதி மன்னர்
10. நாங்கள் சீனாவிற்கு தலை வணங்கி கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.*
*எங்கள் நண்பன் இந்தியாவுடனான நட்பு போதுமானது.*
-ஆஸ்திரேலிய பிரதமர்
இதற்கு மேல் உலக அரங்கில் இந்தியா என்ன சாதிக்க வேண்டும்...!!
"பாரத் மாதாகி ஜெய்" 🚩 🔥...
@narendramodi
இந்திய மக்கள் தேர்ந்தெடுத்த ஒரு பிரதமரை Get Out என்று பேசியது தவறு என்று தெரியவில்லையா?
பிரதமரையும் பாஜக அமைச்சர்களையும் தலைவர்களையும் ஒருமையில் பேசும் பொழுதும் தனிப்பட்ட விவகாரங்களை நக்கலாக பேசும் பொழுதும் நாகரீகம் தெரியவில்லையா?
ஆளுநரை மக்கள் செருப்பால் அடிப்பார்கள் என்று பேசினாரே ஒரு அமைச்சர் அப்போது நாவடக்கம் பற்றி வாய் திறக்காதது ஏன்?
திமுகவின் பேச்சாளர்கள் மாற்றுக் கட்சி பெண் தலைவர்களையும் நிர்வாகிகளையும் கொச்சையாக பேசியபோது ரசித்தவர்கள் இன்று ஜனநாயகம் பற்றி பேசுகிறார்களா?
அன்று இல்லை இன்று இல்லை என்றுமே திமுக ஒரு தீய சக்தி.
ஆளத் தெரியாத திமுக அரசு நாடகம் நடத்தி மக்களை ஏமாற்றுகிறது.
🔸"நேரு" பிரதமராக இருந்தபோது, 7 மாநில அரசுகளை கலைத்திருக்கிறார்.
🔸"இந்திரா காந்தி" பிரதமராக இருந்த போது, 49 மாநில அரசுகளை கலைத்திருக்கிறார்.
🔸"ராஜிவ் காந்தி" பிரதமராக இருந்த போது, 6 மாநில அரசுகளை கலைத்திருக்கிறார்.
🔸"நரசிம்மராவ்" பிரதமராக இருந்த போது,
11 மாநில அரசுகளை கலைத்திருக்கிறார்.
🔸"மன்மோகன் சிங்" பிரதமராக இருந்த போது, 11 மாநில அரசுகளை கலைத்திருக்கிறார்.
🔸 ஆனால் "2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு, "நரேந்திர மோடி" அவர்களின் பாஜக அரசால், இதுவரை ஒரு மாநில அரசு கூட கலைக்கப்படவில்லை.
ஆனால், நரேந்திர மோடி ஒரு சர்வாதிகாரியாம்?"
சொல்றது யாரு? திராவிடியா அரசு🤡
#NarendraModi