துளியும் நேர்மையற்ற மனிதன் இந்த விஜய்..
விஜய் ஜந்தர் மந்தருக்கு வந்தது போல் பரவும் செய்தி பொய் என்பதை India Today ஊடகம் அம்பலப்படுத்திய பிறகும் இவர்கள் இந்த போய் செய்தியை பரப்புவதை நிறுத்தவில்லை..
இப்படி பொய் சொல்லி ஆட்சி அதிகாரத்திற்கு வந்து என்ன சாதிக்க போறீங்க..
உன்மையில் உங்களுக்கு மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற நோக்கம் இருந்திருந்தால்.. இப்படி போய் பரப்புரை செய்திருக்க மாட்டீர்கள்..
#பொய்யன்விஜய்
நாள் ஒன்றுக்கு 334 மரண லாரிகள்
நான்கு நிமிடங்களுக்கு 1 ராட்சத லாரி
இயற்கை வளங்கள் சீரழிவதோடு குமரி மக்களுக்கு ராட்சத லாரிகளால் மரண பயத்தை காட்ட தயாராகும்
#தவெக_அரசு
நாம் தமிழர் கட்சி என்ன சாதித்தது? என்று கேட்கும் நபர்களுக்கு, ஆத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி இளைஞர்கள், சொல் அல்ல; செயல் மூலம் நிரூபித்துள்ளனர்.
#களத்தில்_நாம்தமிழர்
முதல் காணொளி: இன்றைய தமிழ்நாட்டை சீரழித்து வரும் நடிகரை பின்பற்றும் சிறுவனின் சினிமா அரசியல்
இரண்டாம் காணொளி: நாளைய தமிழ்நாடு எப்படி இருக்க வேண்டும் என சமூக சிந்தனையோடு செந்தமிழன் சீமானை பின்பற்றும் சிறுமியின் தொலைநோக்கு அரசியல்
நடிகன் வேறு
மக்கள் தலைவன் வேறு
சீமான் ❣️
நாம் தமிழர் கட்சி - மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் அன்புத்தம்பி தமிழன் காளிதாஸ் அவர்களின் தாயார் அம்மா அம்சம் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அம்மாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா அம்சம் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
மண்டியிட மறுத்த கால்களை மடக்கி புதைத்த கொடூரம் செம்மணியில் உறையும் தமிழினப் படுகொலையின் சாட்சியங்கள்
மனித இனம் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பெரும் கொடுமையின் உச்சம் செம்மணியில் சமாதியாக மீட்கப்பட்ட எலும்புக்கூடு
நெஞ்சை உலுக்கும் கொடூரம் தன் சொந்த மண்ணில் மண்டியிட மறுத்த ஒரு உயிரை எவ்வளவு கொடூரமான பேரினவாத வெறியோடு சித்திரவதை செய்து கால்களை மடக்கி உயிருடனோ அல்லது கொன்றோ புதைத்திருக்கிறார்கள்
இந்த அரக்கத்தனத்திற்கு எப்போது தான் நீதி கிடைக்கப் போகிறது?
தலைமுறை தாண்டினாலும் தமிழினத்தின் மனதில் உறைந்து கிடக்கும் இந்த வடுக்களும் நம் மக்கள் மீதான ஒடுக்குமுறையின் சாட்சியங்களும் ஒருபோதும் அழியாது சர்வதேச சமூகத்தின் கண்முன்னே நிகழ்ந்த இந்த அநீதிகளுக்கு முறையான சர்வதேச நீதியும் நமக்கான தன்னாட்சி உரிமையும் கிடைக்கும் வரை நமது நீதிக்கான போராட்டம் ஓயாது