@VanathiBJP ஓம் சாந்தி. இன்னும் சிறிது காலம் கழித்து அன்னரது படத்திலும் நெற்றியில் விபூதியை அளித்து இவர்கள் மதசார்பற்றவர் என்று ஒரு கூட்டம் அரசியல் செய்ய வரும்.
கோவை குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டோர் குடும்பங்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
கடந்த 2025 செப்டம்பர் 27ம் தேதி கரூரில் த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு நேற்று அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கியுள்ளார்.
கருணை அடிப்படையில் இப்பணி வவழங்கப்பட்டுள்ளது.
1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி, மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக பாஜக மூத்த தலைவர் அத்வானி அவர்கள் கோவை வந்தார். அவரை கொலை செய்வதற்காக கோவை மாநகரில் தொடர் குண்டுவெடிப்புகளை மத அடிப்படைவாத பயங்கரவாதிகள் நிகழ்த்தினர். இதில் 58 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
உயிரிழந்தவர்கள் யாரும் எந்தத் தவறும் செய்யாத சாதாரண பொதுமக்கள். வழக்கம் போல கடைத் தெருவுக்கு வந்தவர்கள். அவர்களில் பலர் குடும்பத்தின் ஒற்றை ஆதாரமாக விளங்கியவர்கள். பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை முன்கூட்டியே கண்டறியாத, குண்டுவெடிப்பை முன்கூட்டிய கண்டறிந்து தடுக்காத உளவுத் துறை மற்றும் காவல்துறையின் தோல்வியால் கொல்லப்பட்டவர்கள். அவர்களின் குடும்பத்தினர் இன்றளவும் வாழ்வாதாரத்திற்காக போராடும் நிலையிலேயே உள்ளனர்.
அரசு என்பது அனைவருக்கும் பொதுவானது. அரசின் கருணைப் பார்வை, ஒரு குறிப்பிட்ட தரப்பினர் மீது மட்டும் விழாமல், பாதிக்கப்பட்ட அனைவர் மீது விழ வேண்டும். எனவே, கரூர் த.வெ.க. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்பட்டது போல, கொடூர பயங்கரவாதிகளில் நிகழ்த்தப்பட்ட கோவை குண்டு வெடிப்பில் பலியானோர் குடும்பங்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்.
@CMOTamilnadu
BREAKING: Just after the BJP’s victory in the West Bengal polls, the Enforcement Directorate has issued a Look Out Notice (LOC) against Kolkata Police DCP Shantanu Sinha Biswas in connection with a land grab and financial fraud case under investigation
He cannot leave India now
*Tamil Nadu CM Stalin questions PM Modi today: "When will this happen?"*
Mr. Chief Minister, Tamil Nadu's people have been asking you these questions for years with zero answers!
- When will you deliver on DMK's countless unfulfilled election promises?
- When will protesting government employees get permanent jobs?
- When will you extend greetings for Hindu festivals?
- When will announced schemes move beyond paper to reality?
- When will you deliver phased prohibition, instead of flooding TN with alcohol and drugs?
- When will you rein in DMK ministers' mocking speeches and party hooligans' thuggery?
Your 5-year puppet regime has failed the people yet you dare critique the PM? Answer our questions first!
#NDA4TN #PromisesNotKept #TamilNaduDeservesBetter
100 MPs have signed an impeachment motion — just because Justice G.R. Swaminathan protected Hindu religious rights.
They are angry that he allowed devotees to light the Karthigai Deepam lamp on Thiruparankundram Hill, a long-standing Tamil Hindu tradition.
So now, protecting Hindu rights in Hindustan is a crime?
The I.N.D.I. Alliance has shown that if a verdict doesn’t please them, they will use impeachment to pressure the judiciary. This is not about the Constitution — it is about appeasement and divisive politics. DMK and its allies stand exposed.
தமிழகம் தலை குனியாது என்று திரும்பும் திசையெல்லாம் வெற்று விளம்பரம் செய்து வரும் திராவிட மாடல் @arivalayam அரசு இன்று கோவை புதிய செம்மொழிப் பூங்கா திறப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பாடாமலேயே திறப்பு விழாவினை நடத்தியிருக்கிறது.
மூச்சுக்கு மூச்சு தமிழ், தமிழ்நாடு என்று வசனம் பேசும் முதல்வரே தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு நிகழ்விலே தமிழ்த்தாய் வாழ்த்தினை பாடாதது நீங்கள் எந்த அளவிற்கு தமிழர்கள் மீது, தமிழ்நாட்டின் மீதும் பற்று வைத்திருக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது.
தமிழ் வளர்ச்சித் துறை என்ற ஒன்று செயல்படுகிறதா இல்லையா என்றே தெரியாத அளவிற்கு தான் இருக்கிறது இந்த விடியா திராவிட மாடல் ஆட்சியில்.
@RameshT7111981@VanathiBJP@narendramodi மெட்ரோ எங்க வரணும்னாலும் மத்திய அரசாங்கம் அந்த ஊரின் மக்கள் தொகை, எத்தனை பேரு இந்த சேவையை பயன்படுத்துவாங்க போன்ற கேள்விகள் கேட்பார்கள். அதுக்கு அந்தந்த மாநிலங்களா ஆளுகின்ற அரசாங்கம் தெளிவான பதில்களை எடுத்துக் கொடுக்கணும். ஆண்டவரின் டார்ச் திராவிட மாடலுக்கு இதை விளக்குமா
@RameshT7111981@VanathiBJP@narendramodi ஏன் உங்க தலைவர் டார்ச் அடமானம் வைத்தார் அந்த தமிழகத்தை ஆள்றவங்களுக்கோ உங்க தலைவருக்கோ பேச தெரியாதா..... டிவி ரிமோட்டை வச்சு டிவி மட்டும் தான் உடைக்க தெரியும் அவருக்கு
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி தெப்பக்குளம் மண்டல், இராமலிங்கம் காலனி பகுதியில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த (SIR) முகாமை கட்சி நிர்வாகிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களுக்கு போதிய உதவிகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்தேன்.
#Kovaisouth
மாண்புமிகு பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களின் கோவை வருகை தொடர்பாக , இன்று கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் திரு @NainarBJP தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பாஜக தேசிய செயலாளர் மற்றும் தமிழக மேலிட பொறுப்பாளர் திரு. @MenonArvindBJP அவர்கள் ,
மாநில பொதுச் செயலாளர் திரு. @apmbjp அவர்கள் , மாநில அமைப்பு பொது செயலாளர் திரு @KesavaVinayakan , மாநில துணைத் தலைவர் பேராசிரியர் @pkspathi , மற்றும் கோவை மாவட்ட தலைவர் திரு @jrameshkumarbjp குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
தேர்தல் ஆணையம் நடத்தும் #SIR நடவடிக்கை , மாநில அரசின் அதிகாரிகளைக்கொண்டே நடத்தப்படுகிறது , அந்த அதிகாரிகளை திமுகவினர் மிரட்டி , BLO க்கள் வீடுவீடாக சென்று கொடுக்க வேண்டிய படிவங்களையெல்லாம் திமுகவினரே வாங்கி எழுதிக்கொடுக்கிறார்கள் என்ற புகார் எழுந்துள்ளது . இப்படி செய்வது , இந்த SIR நடவடிக்கையின் நோக்கத்தையே சீர்குலைக்கக்கூடியது, என்று பேசியதை வெட்டி ஒட்டி பரப்புகிறது @DMKITwing .
பிஹாரில் தேர்தல் நடந்துமுடிந்துவிட்டது , அங்கே SIR நடவடிக்கையால் ஒரு குழப்பமும் வரவில்லை , திமுகவினர் பயம்புடுத்துவதுபோல் யாரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவும் இல்லை. செய்த சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க முடியாமல், அரசுக்கெதிரான கோவம் மக்களிடையே அதிகாமாகிக்கொண்டிருப்பதை உணர்ந்து அதை மடைமாற்ற , SIR க்கு எதிரான பொய் பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளது திமுக.
திமுகவினர் SIR நடவடிக்கைகளில் அராஜகம் செய்தால், உடனடியாக தலைமைக்குத் தெரியப்படுத்தவேண்டும். SIR க்கு எதிராக பேசுவதும் இவர்கள் தான் , SIR ஐ சீர்குலைப்பதும் இவர்கள் தான்.
அது சரி , SIR என்றாலே @arivalayam பதறுவதை புரிந்துகொள்ளமுடிகிறது, அவர்கள் வரலாறு அப்படி !!
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைப் பணிகளுக்கு விண்ணப்பித்திருந்த 1.12 லட்சம் இளைஞர்களை ஏமாற்றி, திரைமறைவில் ₹35 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு தகுதியற்றவர்களை நியமித்து அராஜகம் புரிந்துள்ளது திமுக அரசு.
திறனற்ற நிர்வாகத்தால் ₹888 கோடி ஊழல் புரிந்துவிட்டு, தங்கள் கைகளாலேயே பணியாணை வழங்குவது போலப் பல லட்சம் ரூபாய் செலவில் நாடக விழா நடத்திவிட்டு, எங்கள் பிள்ளைகளை வேலையின்றித் தெருவில் நிற்கவிடுவது தான் திராவிட மாடலா முதல்வர் திரு. @mkstalin அவர்களே?
அரசு வேலைக்காக இரவுபகல் பாராது அனுதினமும் ஆயிரக்கணக்கான தமிழக இளைஞர்கள் தயாராகி வரும் வேளையில், பணத்தாசைக்காக அவர்களின் எதிர்காலத்தையே சிதைத்த பாவம் @arivalayam அரசை இந்தப் பாவம் சும்மா விடாது! செய்த வினைக்கான பலனை வரும் சட்டமன்றத் தேர்தலிலேயே திமுக அரசு அறுவடை செய்யும்! தனது ஆணவத்தாலேயே அழியும்!
கோவை மக்கள் சேவை மையம் சார்பில், தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளரும் 100 பெண் குழந்தைகளுடன் தீபாவளி திருநாளை முன்னிட்டு நடைபெற்ற '#மோடியின்மகள்' நிகழ்ச்சியின் காணொளி.
அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் தாக்குதல் வழக்கில், திமுக நிர்வாகி ஞானசேகரனுக்கு, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது.
#SaveOurGirls_NotYourSir
எனினும், இந்த வழக்கு தொடர்பான பல விடை தெரியாத கேள்விகள், இன்னமும் எஞ்சியிருக்கின்றன.
யாரை காப்பாற்றத் துடிக்கிறது இந்த திமுக அரசு?
சில விடைகளும், பல கேள்விகளும்!
#AnnaUniversity #CDR
பாஜக மாநில தலைவர் திரு அண்ணாமலை அண்ணன் அவர்களின் வேண்டுகோளின் படி இன்று பல்லாயிரக்கணக்கான பாஜகவினர் தங்கள் வீடுகளில் முன் கருப்பு கொடி மற்றும் கருப்பு சட்டை அணிந்து தமிழகத்தில் நடந்து வரும் கொடுங்கோள் ஆட்சியை எதிர்த்து போராட்டத்தின் ஒரு பகுதியாக நான் கலந்து கொண்ட பொழுது
பேசிக் கொண்டிருந்த சபாநாயகர் திடீரென கூட்டத்தில் இருந்த பெண் தீக்குளிக்க முயற்சி ;
அரசு நிகழ்ச்சியில் பதற்றம், என்ன நடக்குது முதல்வரே ??
#DMKagainstTN#Junior_Pappu