தமிழ் முகமூடி அணிந்து கொண்டு பிரிவணைவாதிகளும் மதவெறியர்களும் சமூக வளைதளங்களில்.உணர்ச்சி அரசியலுக்கு அடிமையாகும் அறிவு சார்ந்த தமிழ் இனமே என்று விழித்தெழபோகிறாய்
"மேற்கு வங்கம்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஹவுரா பாலத்தில் ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது."😍
கொல்கத்தாவின் ரெட் ரோட்டில் நாளை நடைபெறவுள்ள சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந��திர மோடி ஜி கலந்துகொள்வார்.🧡
திமுக ஆட்சி���ில் அம்மாவை தவிர அதிமுக MLA க்கள் எல்லோரையும் சஸ்பெண்ட் செய்த கருணாநிதி, ஒரே ஒரு பெண்ணால் என்ன செய்து விட முடியும் என நினைக்க ஓட்டு மொத்த திமுக ஆட்சியாளர்களையும் ஒற்றை ஆளாக சட்டமன்றம் வந்து கர்ஜித்தார் அம்மா.
அப்பேர்ப்பட்ட சட்ட மன்றம் இன்று தற்குறிகளின் கையில் அதுவும் காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வருக்கு பேச டூப் போட்டு பேச வேண்டிய நிலையில் தமிழகம்...
நல்ல மாற்றம��� 😡
புதிய மாற்றத்தை தருவார்...
திறமை இருந்தது வாய்ப்பு கிடைத்தது..
தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தார்..
சாமானிய விவசாயியின் மகன்.. @annamalai_k@wethefoundation
https://t.co/FGPwndCx73
தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த நிலையில், தற்போது ₹75,000 வரையிலான கடன் தொகை மட்டுமே முழுமையாக தள்ள���படி செய்யவோம் என்று அறிவித்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்துள்ள விவசாயிகள், சேலம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பாக, தங்களைச் சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
கடந்த 1970 ஆம் ஆண்டு, இதே நாளில்தான், விவசாயத்துக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடந்து, மூன்று விவசாயிகள் கொல்லப்பட்டனர். 56 ஆண்டுகள் கடந்தும், அதே நாளில், மீண்டும் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்காக தங்களையே வருத்திக் கொள்ளும் நிலையில் இருப்பது வருத்தமளிக்கிறது.
கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவதே அரசின் கடமை. இது போன்று கடந்த ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதாலேயே, மக்கள் மாற்றம் வேண்டி தவெக அரசைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், பெயரில் மட்டுமே மாற்றம் இருப்பது துரதிருஷ்டவசமானது.
உடனடியாக, தவெக அரசு, தங்கள் தேர்தல் வாக்குறுதியின்படி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், விவசாயிகளை மேலும் வருத்த வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறேன்.
அடேய் திஜக காரங்களே என்னை un follow செய்கி��� மாதிரி இருந்தா அத சொல்லிட்டு செய்யுங்கடா ஏன்னா உங்கள மாதிரி ஆளுங்கள பாலோ செய்யறது எனக்கு கேவலமான விஷயம் 🤡🤡🤡
நான் ஏற்கனவே கூறியதுபோல், அண்ணாமலையார் தற்போது தனது அரசியல் சிந்தனைகளையும் கொள்கை நிலைப்பாடுகளையும் மறுசீரமைக்கும் கட்டத்தில் இருக்கிறார். எனவே, அடுத்த ஆறு மாதங்களுக்கு அவரை தேவையற்ற விமர்சனங்களாலும் அழுத்தங்களாலும் சிக்கவைக்காமல், ப���றுமையுடன் அவரது நகர்வுகளை கவனிப்போம். 🙏
பாஜக என்பது ஆழமான சித்தாந்த அடித்தளத்தையும் நீண்ட அரசியல் பாரம்பரியத்தையும் கொண்ட ஒரு கட்சி. அதிலிருந்து விலகி, தனக்கென ஒரு அரசியல் அடையாளத்தையும் தனித்துவமான பாதையையும் உருவாக்குவது ஒரே இரவில் நடக்கக்கூடிய விஷயம் அல்ல; அதற்கு காலமும் பொறுமையும் தேவைப்படும். எனவே, அண்ணாமலையாரின் ஆதரவாளர்கள் அவரது ஒவ்வொரு கருத்துக்கும் உடனடியாக எ��ிர்வினையாற்றாமல், நிதானத்துடனும் முதிர்ச்சியுடனும் அவரது பயணத்தை உற்றுநோக்குவது சிறந்தது. 🙏🧡
@annamalai_k #Annamalai
@WTLFoundation