உங்களால், அரசியல் பேச முடிகிறது இப்போது! பொது மேடைதனில் சரிநிகராக அமர முடிகிறது இப்போது! விழுந்தாலும் எழ முடிகிறது இப்போது! விமர்சனங்களையும் எதிர்கொள்ள முடிகிறது இப்போது! தனுஷ்கோடி முதல் தலைநகரம் வரை குரல் ஒலிக்கிறது இப்போது! கொடி பறக்கிறது இப்போது!
#KKSsupportNDA@narendramodi
இன்று மாலை நத்தம் ���ொகுதி கோபால்பட்டியில்
தமிழர் தேசம் கட்சி நடத்தும் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி மீட்பு மாநாடு வெல்லட்டும்!! சிறக்கட்டும்!!
#திண்டுக்கல்_மாநாடு
சங்க காலத்தில் கொடையில் சிறந்து விளங்கியவரும், கடையெழு வள்ளல்களில் ஒருவரும், கொல்லிமலையை தலைமையிடமாக கொண்டு சிறப்பாக ஆட்சி செய்தவருமான வள்ளல் வல்வில் ஓரி அவர்களின் புகழை போற்றி வணங்குகிறேன்..
#வள்ளல்_வல்வில்ஓரி
#முத்தரையர் சமூகத்திற்கு பாராளுமன்ற வாய்ப்பு பெரும்பாலும் வழங்க படாமலே உள்ளன அவர்களுக்கு #பெரம்பலூர், #திருச்சி , கரூர், சிவகங்கை, போன்ற இடங்களில் வாய்ப்பு வழங்க வேண்டும் என யாதவர் சமூகம் சார்ந்த கேட்டு கொள்கிறோம் #DMK#ADMK#BJP4IND
தன் அரச வாழ்வில் எதிர்கொண்ட அத்தனைப் போர்களிலும் வெற்றிக்கொடி நாட்டிய தமிழ்ப்பெரும் மண்ணின் 'தன்னிக��ில்லா பேரரசர் பெரும்பிடுக�� முத்தரையர்' அவர்களின் 1348-வது சதய விழாவில்
வீரம் செறிந்த
அவரது தியாகத்தை
போற்றி வணங்கிடுவோம்...!
🙏
#முத்தரையர்_சதயவிழா
இராமநாதபுரம் இராமேஸ்வரத்தில் நடந்த கொலையில் இந்த சமூக வளைதளங்களை சார்ந்த நபர்களுக்கு தொடர்பு உண்டு.கொலை செய்யது மட்டும் இல்லாமல் இனிமேலும் கொலை செய்வோம் என சமூகவலைதளங்களில் கொலை மிரட்டல் @RmdDistPolice@tnpoliceoffl@TNPoliceWstZone உடனடியாக கைது செய்யவும் @Pandiya_Maravar