One death.. Karnataka government didn't spare him irrespective being one of the biggest stars !! With 41...!
Stalin didn't even take basic action, deserve to loose
🇪🇸: கல்யாண வீட்ல போய் அரசியல் பேசிக்கிட்டு கீ கீ கீ
~ சரி அப்போ கல்யாண வீட்ல என்ன பண்ணனும்
🇪🇸: Side Chick ah கூட்டிட்டு மேட்சிங்கா ட்ரெஸ் போட்டுட்டு....
பூமியை 6 முறை சுற்றி வரக்கூடிய அளவிற்குச் சாலைகள் இருக்கும் ஒரே மாநிலம் நம் தமிழ்நாடுதான்!
இந்தியாவின் பொதுவான அளவை விட தமிழ்நாட்டில் தான் மிக அதிகமான சாலைகள் உள்ளன. நம் மாநிலத்தில் மட்டும் மொத்தம் 2.7 லட்சம் கிலோமீட்டர் நீளத்திற்குச் சாலைகள் அமைந்துள்ளன.
இந்தியாவிலேயே மிக அதிகமான நகரங்களைக் கொண்ட மாநிலமும் நம் தமிழ்நாடுதான்.
கிராமங்களையும் நகரங்களையும் மிக எளிதாக இணைக்கும் இந்தச் சாலைகள்தான், நம் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் மிக முக்கியக் காரணம்.
ஆ. ராசாவை திமுக தலைமை கண்டிக்க வேண்டும் : விசிக, கம்யூனிஸ்ட், ஐயுஎம்எல்
தலைவர்: என்னப்பா எல்லோரும் சொல்றாங்க, கண்டிச்சுடலாமா?
தொண்டர்கள்: சரி தலைவரே
தலைவர்: ஆ.ராசா கருத்தை கழகம் பரிசீலிக்கும்.. கூட்டணி கிடையாது…
விசிக மதிமுக தவிர காங்கிரஸ், சிபிஎம்,சிபிஐ லாம் புலிக்குத்தி பாண்டி படத்துல வர ஐட்டம் மாதிரி அப்பன் கூடயும் படுக்கலாம் புள்ளை கூடயும் படுக்கலாம்னு பாதி பேரு தவெக ஆதரவு மீதி பேரு திமுக ஆதரவு நிலைப்பாட்டுல இருக்கானுக