புரட்சித் தலைவர் புரட்சித்தலைவி அம்மா காலம் தொட்டு எனது அப்பா மற்றும் நானும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பயணித்ததில் பெருமை கொள்கிறேன்..
அனைவருக்கும் எனது பெருமைக்குரிய நன்றியை தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறேன் நன்றி...
அருப்புக்கோட்டை நகராட்சி
தேவா டெக்ஸ் தெருவிற்கு நகராட்சி குப்பை வண்டி வாரம் ஒருமுறை மட்டுமே வருகிறது...வந்தாலுமே அதில் குப்பை போடுவது அதிர்ஷ்டம் இருந்தால் தான் போட முடியும்...
ரீல்ஸ்களில் வரும் இடியாப்ப வியாபாரிகள் போல் மின்னல் வேகத்தில் எங்கும் நிற்காமல் சென்று விடுகிறார்கள்