🚨 A hidden camera was found inside the changing room of Zam Zam Collection (Muslim owned) in Chirawa, Rajasthan.
A Muslim man was caught recording women while they were trying on clothes, and multiple videos were reportedly recovered from his phone.
The creep is in custody.
அண்ணாமலை அண்ணா linkedin பதிவு...
(கொஞ்சம் பெருசு.. பொறுமையா வாசிங்க)
"நான் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றுக் கொண்டிருந்தேன். ஆனால் உண்மையில் முக்கியமான ஒரே போராட்டத்தைத் தவிர.
1963 அக்டோபரில், தமிழ்நாடு இதுவரை கண்ட மிகச் சிறந்த முதலமைச்சர்களில் ஒருவராகக் கர���தப்பட்ட ஒருவர், யாரும் எதிர்பார்க்காத ஒரு முடிவை எடுத்தார்.
அதை அவர் எதிரிகளும் நண்பர்களும் ஏன் பிரதமரும் கூட எதிர்பார்க்கவில்லை.
அது காமராஜர் அதிகாரத்தின் உச்சியில் இருந்தபோதே, அதை விட்டுவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது ��ன்பதை அவர் புரிந்துகொண்டார்.
முதலமைச்சர் பதவியை விட்டு, சிதறிக் கிடந்த கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப அவர் சென்றார். அதை மக்கள் அது "காமராஜரின் திட்டம்" என்று அழைத்தனர். ஆனால் அவர் அதை ஒரு வார்த்தையில் சொன்னார் .. "என் கடமை".
இன்று, நான் பாஜகவின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் இந்த நேரத்தில், அதே கேள்வி என்னை தொடர்ந்து துரத்துகிறது:
"உன்னை உருவாக்கிய மண்ணுக்காக நீ எ���்ன செய்தாய்?"
பாஜகவுக்கு நான் என்றும் கடன்பட்டவன். அது எனக்கு ஒரு மேடையைத் தந்தது. என்னை விட பெரிய நோக்கங்களை நம்ப கற்றுக் கொடுத்தது. அரசியல் என்பது வெறும் வெற்றி பெறுவதற்காக அல்ல, மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக என்பதையும் உணர்த்தியது.
ஆனால் இனி நான் மறுக்க முடியாத ம ஒரு உண்மை இருக்கிறது.
தமிழ்நாடு உடைந்து கொண்டிருக்கிறது . சத்தமில்லாமல், மெதுவாக உடைந்துகொண்டிருக்கிறத��.
பல ஆண்டுகளாக தமிழ்நாட்டு அரசியல் சில பெரிய ஆளுமைகளைச் சுற்றியே இயங்கியது. அவர்களெல்லாம் வந்தார்கள், ஆட்சி செய்தார்கள், சென்றார்கள். ஆனால் இன்று அந்த காலம் முடிவுக்கு வருகிறது.
அதன் இடத்தில் புதிதாக ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் முழுமை பெறாத ஒன்று. ஆனால் மிகப் பெரிய சக்தி கொண்ட ஒன்று.
2017 ஜனவரியில், ஜல்லிக்கட்டுக்காக மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்ட���ோது அதை நான் பார்த்தேன். எந்தக் கட்சியும் இல்லை. எந்தத் தலைவரும் இல்லை. ஆனால் மக்களின் குரல் மட்டும் இருந்தது.
அப்போது தமிழ்நாடு சொல்ல முயன்றது ஒன்று
"எங்களுக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. எங்களுடையதை நாங்களே காப்பாற்றிக் கொள்வோம்."
அந்த உணர்வு இன்னும் உயிரோடு இருக்கிறது. அது ஒரு அரசியல் கட்சிக்காக காத்திருக்கவில்லை. அது ஒரு புதிய பாதையைத் தேடிக் கொண்டிருக்கிறது.
நான் என்னவென்பதையும், என்னவல்ல என்பதையும் நேர்மையாகச் சொல்ல விரும்புகிறேன்...
நான் எந்த மீட்பரும் அல்ல. அப்படிப்பட்ட எண்ணமே எனக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது. தலைவர்களை வழிபட்ட வரலாறு கொண்ட இந்த மாநிலத்தில், நான் உங்களிடம் ஒரு வித்தியாசமான வேண்டுகோளை வைக்கிறேன் ..
என்னை ஒரு சாதாரண மனிதனாகப் பாருங்கள். உங்கள் பக்கத்து வீட்டுக்காரராகப் பாருங்கள். தண்ணீர் குழாய் உடைந்து பிரச்சினை வந்தால் உதவ வருபவனாகப் பாருங்கள்; கேமராக்கள் வந்த பிறகு வாகன அணிவகுப்புடன் வருபவனாக அல்ல."
ஒரு தாய் தனது குழந்தை மீது காட்டும் அன்பு போல தன்னலமற்ற, சோர்வறியாத, நிபந்தனையற்ற அக்கறை .. அதுவே மற்றொரு மனிதனுக்காக சேவை செய்வதற்கான உயர்ந்த அளவுகோல்.
நான் அரசியல்வாதி இல்லை; நான் தவறுகளற்றவனும் இல்லை. எனவே, நடித்துக் காட்டுவதற்கு பதிலாக ஒரு விஷயத்தை மட்டும் வாக்குறுதி அளிக்கிறேன் .. நான் உண்மையாக இருக்க முயற்சிப்பேன். நேற்று செய்ததைவிட இன்று சிறப்பாக இருக்க முயற்சிப்பேன். பேசுவதற்கு முன் காது கொடுத்து கேட்பேன்.
தவறு செய்தால் அதை ஒப்புக்கொள்வேன்.
��ான் மக்களை விட உயர்ந்தவன் என்ற மயக்கம் என்னை ஆட்கொள்ள அனுமதிக்க மாட்டேன்."
"ஏனெனில் நான் உங்களுக்குப் மேலே இல்லை; உங்களுடன் இருக்கிறேன். நான் விரும்பும் இடமும் அதுதான்."
"நான் முன்வைக்கும் யோசனை ஒரு வழக்கமான அரசியல் கட்சி அல்ல. இது ஒரு கூட்டு சிந்தனை முயற்சி.
விவசாயியும் தொழில்நுட்ப நிபுணரும் ஒரே மேசையில் அமரும் இடம். ஏர்-கண்டிஷன் அலுவலகங்களில் உருவாகும் கொள்கைகளைவிட சாதார�� மக்களின் வாழ்க்கை அனுபவங்களுக்கு அதிக மதிப்பு அளிக்கப்படும் இடம். சாதி, மதம், ஆகியவை பிரிவை உருவாக்கும் கோடுகளாக அல்லாமல், உடைக்க முடியாத ஒன்றை நெய்யும் நூல்களாக இருக்கும் இடம். திறமையான இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு தயங்காத இடம்."
"இதைக் நான் தனியாக உருவாக்க முடியாது. காமராஜர் நமக்குக் கற்றுக் கொடுத்த ஒரு பாடம் என்னவென்றால் மிகப் பெரிய அரசியல் செயல்கள் மேடைகளில் நடப்ப��ில்லை; யாரும் கவனிக்காத கிராமங்களிலும், உரையாடல்களிலும், அமைதியான சேவைகளிலும்தான் நடக்கின்றன."
அதனால் நான் கேட்பது உங்கள் வாக்கு அல்ல. உங்கள் ஆத���வும் அல்ல. அதைவிட எளிமையானதும், அதே நேரத்தில் கடினமானதுமான ஒன்றை கேட்கிறேன்."
"வாருங்கள். என்னுடன் பேசுங்கள்."
Cont..👇
Shahnawaz topped BTech from VNIT. Comes from a wealthy middle class family. Father is an academic. Shahnawaz converted his wife Basanti, now Khadija, and started working for ISIS. Nabbed yesterday, he was about to plant high-intensity explosives at Ayodhya.
You can't stop this.
நீதிமன்ற ஆணையை பின்பற்றவது அவசியம் : அது ‘option’ அல்ல.
அமைச்சர் நிர்மல் அவர்களுக்கு கண்டனங்கள் .
பாஜக மாநில செயலாளர் அஷ்வத்தாமன் அறிக்கை .
திருப்பரங்க��ன்றம் விவகாரத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரு��்த நடைமுறையே தொடரும் என அமைச்சர் @CTR_Nirmalkumar அவர்கள் தெரிவித்திருப்பது, இந்துக்கள் மனதை காயப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அண்ணல் வடித்துக்கொடுத்த இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மதம் சார்ந்த அடிப்படை உரிமைகளையே ஏளனப்படுத்துவதாக உள்ளது.
ஒரு நீதிமன்ற உத்தரவு என்பதை , உங்களுக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் நடைமுறைப்படுத்தப்படவேண்டியது மாநில அரசின் கடமை என்பது சட்டம் படித்த நிர்மல் அவர்களுக்கு தெரியாதா?!
அல்லது படித்ததெல்லாம் தவெகவில் சேர்ந்ததால் அவருக்கு மறந்துபோய்விட்டதா ?!
ஒரு மதத்தை தூக்கிபிடித்து ஒரு மதத்தை கேவலப்படுத்துவதும், ஒரு மதத்தினரை தாஜா செய்வதற்கு, ஒரு மதத்தினரது அடிப்படை உரிமைகளை மறுப்பதுமான, மட்டமான மதவாதத்தை தூக்கி பிடித்ததால்தான் திமுக என்கிற தீய சக்தியை, உங்கள் பாஷையில் ‘தூர்ந்த சக்தி’யாக மக்கள் மாற்றியுள்ளனர்.
அதே ப���ன்ற ‘ஒரு சார்பு மதவாத அரசியலை’ கையில் எடுத்தால் உங்கள் ��ட்சியும் ‘தூர்ந்த சக்தி’யாக மாறிவிடுவீர்கள் என உங்களை எச்சரிக்கிறேன்.
தமிழகத்தில் முருகப்பெருமானோடு விளையாடியவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை ! - இதை உங்களுக்கும் உங்கள் தலைவர் @TVKVijayHQ அவர்களுக்கும் நினைவுபடுத்துகிறேன்.
@narendramodi @AmitShah
@rajnathsingh @myogiadityanath @AshwiniVaishnaw @nsitharaman
@PiyushGoyal @NitinNabin @blsanthosh @MenonArvindBJP @ReddySudhakar21 @DrLMurugan
@NainarBJP
Another Bangladeshi Hindu woman was raped and then killed along with her two young daughters. The woman worked as a cleaner in a government office in Barguna.
Anybody listening?