கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (29.11.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள், அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 - ஐ டயல் செய்யலாம.
@klkpolice@tnpoliceoffl
எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறோம்! தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பின்வாங்க மாட்டோம்! INDIA கூட்டணியிடம் திட்டவட்டமாக கூறியது திமுக!
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தொகுதி மறுவரையறைக்கு ஆதரவு தெரிவித்ததால் பதறியடித்து கோபாலபுரம் வந்த INDIA கூட்டணி தலைவர்கள், ஆதரவை வாபஸ் வாங்க வேண்டும் என்று கேட்டுக்கொ���்ட நிலையில், திமுக தரப்பு அதற்கு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
கோபாலபுரம் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட INDIA கூட்டணி தலைவர்களை வரவேற்ற ஸ்டாலின், அவர்களிடம் திமுகவின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைத்தார்.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக ஏற்கனவே எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றும், எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறோம் என்றும், அதில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்றும் ஸ்டாலின் உறுதிபட கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
INDIA கூட்டணி தலைவர்கள் எவ்வளவு வலியுறுத்தியும் திமுக தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை என்பதே கோபாலபுரம் சந்திப்பின் முடிவாக அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்த அரசியல் குழப்பத்தில் விஜய் என்ன செய்கிறார் என்று பலரும் கேட்கிறார்கள்.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இதற்கெல்லாம் காரணம் விஜய்தான்.
அவர் ஆட்சிக்கு வந்ததும், ஊழல் செய்த திமுக அமைச்சர்களைக் கைது செய்யத் தொடங்கினார். முதலில் அன்பில் மகேஷ். இன்னொரு பெரிய ஊழல் வழக்கில் சிக்கப்போகிறோம் என்று உணர்ந்த திமுக, தனது காய்களை பாஜக பக்கம் நகர்த்தியது.
@CMOTamilnadu செய்தது, மு.க. ஸ்டாலினையும் திமுகவையும் அம்பலப்படுத்தியதுதான்.
அதனால், “அவர் எதுவுமே செய்யவில்லை” என்று மட்டும் சொல்லாதீர்கள்.
எல்லாம் அவன் செயல்!
@apjagadesan அவர் சொன்னதை மறுபடியும் சொல்வோம்.அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருவரும் விஜய் அவர்களின் ரசிகர்கள் அவர்கள் சொன்னார்களாம் அப்பா அப்பா நீங்கள் விஜய் மாமாவிடம் மாட்டினீர்கள் என்றால் அவரு போக்கிரி படத்தில் சண்டையிட்ட மாதிரி உங்களிடமும் சண்டை போடுவார் அதனால் மறைந்து கொள்ளுங்கள் என்றாராம்.
ராகுல் காந்தி EX MLAவிற்கு போன் செய்தார்
EX MLA : முதல்ல அங்க TVK-க்கு கொடுக்கிற சப்போர்ட்டை வாபஸ் வாங்குங்க.
அப்புறம் தமிழ்நாட்டுல 30 லோக்சபா சீட் எங்களுக்குத் தரணும்.
கடைசியா, ஒருவேளை தப்பித்தவறி INDIA கூட்டணி ஜெயிச்சா, மூணு கேபினட் மந்திரி பதவி எங்களுக்குக் கன்ஃபார்ம் பண்ணணும்
ராகுல் காந்தி: "யோவ், நான் தமிழ்நாட்டைக் காப்பாத்தத்தான் கூப்பிட்டேன்... உன் கூட கள்ளத்தொடர்பு வெச்சுக்கக் கூப்பிடல!"
ஸ்டாலின் அவர்களின் எண்ணோட்டம்: தொகுதி மறு வரையறை மசோதாவை வாபஸ் வாங்குகிறோம். அதற்கு பத���லாக அன்பில் மகேஷ் பொய்யாமொழியை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும். எங்கள் மீது எந்த வழக்கு பதிவு தமிழ்நாட்டில் பதிய கூடாது. @TVKVijayHQ