Kothu's: ஒரு youtuber பள்ளிகல்வித்துறை அமைச்சரா..??
உங்க ஆட்சி la யாரு bro இருந்தா.??
சீரியல் நடிகர் மற்றும் அகில உலக உதயநிதி ரசிகர் மன்ற தலைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி bro...
🔴⚫️ : முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் முதலில் தேசிய கீதமும் பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது தமிழை பின்னுக்கு தள்ளி விட்டார்கள்.....
❤️💛: குறை கூறும் எதிர்க்கட்சியினரே
நீங்கள் என்ன செய்தீர்கள் என்று பார்ப்போமா ? ( Historical facts )
✨️10 yrs முன் ஜெயலலிதா அம்மையார் பதவி ஏற்ற போது தேசிய கீதத்திற்கு பிறகாகவே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
✨️ஆளுநரின் தேநீர் விருந்தில் தேசிய கீதத்திற்கு பிறகாகவே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுள்ளது.( Ex MLA Stalin uncle was present )
✨️காந்தி கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தேசிய கீதத்திற்கு பிறகாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து. ( Ex MLA Stalin uncle was present )
✨️ஆளுநர் பதவியேற்பு விழாவின் போது தொடக்கத்தில் தேசிய கீதமும் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. ( Ex MLA Stalin uncle was present)
மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன் குடமா ?
வந்தே மாதரம் மாதிரியான பாடலை இன்று பாடியதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக கும்பளுக்கு அவர்களின் ஆட்சியில் என்ன நடந்தது என்பதை பத்திரிக்கையாளர் மணி தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
March 2026 இல்..1 மாதம் முன்
ஆளுநர் பதவியேற்பு விழாவில்..
Vande Matarm
தேசிய கீதம்
தமிழ்.. மொத்தமாகவே புறக்கணிப்பு 😮😮😮
திமுகவின்..தமிழின துரோகம் அம்பலம் 😮😮😮😮
திமுக அரசின் நடைமுறையையே இன்று ஆளுனரின் கட்டுப்பாட்டில் இருந்த அரசு பின்பற்றியதா😮
நாம் தமிழர் கட்சியை சார்ந்த இந்த நபர்கள் உடனடியாக கைது செய்வது அவசியம். வீடு ஏறி அடிப்போம் கொலை மிரட்டல் விடுப்போம் என்பதெல்லாம் ஒரு அடியோடு வெட்டி வீழ்த்தப்பட வேண்டிய ரவுடிதனம். அதுவும் வயதான தாயோடு இருக்கும் ஒருவர் வீட்டில் கூச்சமில்லாமல் சண்டியர்தனம் செய்துள்ளனர்.
நாம் தமிழர் கட் சி முக்கியமான முகமாக சிலர் விஜயை திட்டுவது மட்டுமே அரசியல் என ஒரு பக்கமும் , இன்னொரு பக்கம் இப்படி மிரட்டல் தான் அரசியல் என மாறிவிட்டால் சீமான் பேசிய கருத்தியல் அர்த்தமற்றதாகும்..
நாம் தமிழர் கட்சிக்கான வாக்கு சதவீதம் இந்த முறை குறைந்தால் அதற்கு காரணம் அவதூறு தான் அரசியல் என கடந்த சில மாதங்கள் மேற்கொண்ட சிலரது பிரச்சாரமே காரணமாக அமையும்.. அதில் சிலருக்கு லாபமிருக்கலாம் ஆனால் கட்சிக்கு பாதிப்பே..
வழக்கறிஞர் நெல்சன் வீட்டில் கலவரம் செய்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்..
நாய் டம்ளர் கும்பல் ஏன் சமுகத்துக்கு ஆபத்தான ரவுடி கும்பல்னு சொல்றோம்னு இப்ப தெரியுதா??
வீடு தேடு வந்து வன்முறை செய்யும் இந்த கும்பலை அடியோடு ஒழித்திடுவது அவசியம்💦