கூட்டம் காட்ட அருகே இருக்கும் மாவட்டம் ஊர் எல்ல���ம் இப்படி ஆளுக்கு 500 கொடுத்து கூட்டி வாங்க..
கூட்டத்திற்கு முன்னாடி பெண் இன்ப்ளூஎன்சர் ஒரு 20 கூட்டி வந்து ஆட விடுங்க , கத்த விடுங்க , கதறவிடுங்க , அழவிடுங்க..
இதையெல்லாம் உண்மையாக்க பாலிமர், தமிழ் 24*7 செய்தி நிறுவனங்களை குத்தகை��்கு எடுங்க..
விஜய் வர 50 கிமி ரெண்டு பக்கமும் கம்பி வச்சு அடைங்க ..
எல்லா பக்கமும் போலீஸ் வச்சு சும்மா பந்தாவா மாஸா இருக்கனும்..
விஜய் எந்த வேகத்தில் ஆட்சிக்கு வந்தாரோ அதே வேகத்தில் வீழ்வார். ஒரே காரணம் - இந்த மக்கள் காசில் லண்டன் முதல் மேட்டூர் வரை கண்ணா பின்ன என்று செலவு செய்து பொறுப்பே இல்லாமல் பந்தாவாக மாஸ் கட்டி சுய சந்தோசம் கொள்ளும் மனநோயால்..
இத்தனையாண்டுகள் அதிமுகவும், திமுகவும் நாம் தமிழர் கட்சியை மக்களிடம் இருந்து மறைக்கும் வேலையை செய்து கொண்டு இருந்தது. Killing in silence!
இப்போது இவர்களால் தவெகவை நேர்மையாக எதிர்க்க இயலவில்லை. என்ன கேள்வி கேட்டாலும் நீ செய்யவில்லையா என்று தவெக அடக்கிவிடும்.
அதனால் இனிமேல் திமுகவும், அதிமுகவும் நாம் தமிழர் கட்சியின் காணொளிகளை வைத்து தான் எதிர்க்க முடியும்.
தவெகவும் நாம் தமிழர் கட்சியின் கேள்விகளை எதிர்கொள்ள முடியவில்லை.. அவர்களால் Killing In Silence strategy செய்ய முடியாது.. ஏனென��றால் திமுக/அதிமுக ப��ப்புவார்கள்....அதனால் தான் தற்குறிகள் அவதூறை கையில் எடுத்துள்ளார்கள்.
இனி மேல் தான் நாம் தமிழர் கட்சியின் உண்மையான வளர்ச்சியை பார்க்கப் போகிறோம்.
2029, 2031ல் நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய வளர்ச்சி அடையும்!
மிக தரமான சம்பவம் நீங்க அடிச்சி விளையாடுங்க
தமிழ் நாடு என்ன அவனோட அப்பன் வீட்டு சொத்தா
தமிழ் நாடு அனைவருக்குமானது
எவனாவது ரொம்ப ஓவரா சவுண்ட் கொடுத்தால் அவனோட வாயிலையே மிதிச்சி விடுங்க
தவெக, திமுக, அதிமுக கட்சிகளை சார்ந்த எந்த கட்சி வேட்பாளரும் இது பற்றி பேசவில்லை..
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அக்கா #கார்த்திகா மட்டுமே இது குறித்து பொது மேடையில் பேசியுள்ளார்..
#நாம்தமிழர்கட்சி எப்போதும் மக்களுக்கானது என்பதற்கு இதுவே சாட்சி..
என் அன்பிற்கினிய மக்களே...!
என்னால் பேச முடியவில்லை. பேச முடியாத நிலையில் இருந்தும், நீங்கள் தரும் உற்சாகம் பேச வைக்கிறது. நா��் மீட்கப்பட முடியாத இடத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறேன்.
நான் வாழ்நாள் முழுவதும் நேசித்த என் தேசத்து மக்களே, உங்களிடம் ஒரு பெரும் பொறுப்பை விட்டுச் செல்கிறேன். நீங்கள் அனைவரும் பரிபூரணமாகக் கிளர்ந்தெழ வேண்டும். இங்கே ஒரு மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்.
மறைந்த போராளிகள் 650 பேருடன், 651வது போராளியாக நான் மேலே இருந்து மலரும் தமிழீழத்தை மகிழ்வோடு பார்ப்பேன். போராடத் தய���ராகுங்கள். எனக்கு விடை தாருங்கள்!
- தியாகத் தீபம் லேப் கேணல் திலீபன்
எந்த விமர்சனங்களையும் வாசித்திராத ஒரு திரைப்படத்தைக் காண்பது போல ஒரு நிமிடம் சிந்தியுங்கள். சீமான் இதுவரை எந்த பதவியை அலங்கரித்தார்? எத்தனை கேடு திட்டங்களை மக்களுக்கு பரிசளித்தார்? எதைச் சொல்லி ஏமாற்றி பதவியில் அமர்ந்தார்?
ஏன் அவர் மீது இத்தனை அவச்சொற்கள்? விமர்சனங்கள்?
உண்மையில் சீமான் பரிதாபத்திற்கு��ியவர்.
நாம் தமிழரின் வாக்குகள் பாதியாகிப் போன அன்று இரவு நான் உண்ணவே இல்லை. உண்மையாகவே மிகையாக வருந்தினேன். அந்த வலியிலிருந்து தேறி வரவே சில நாட்கள் பிடித்தது. அண்மையில் ஒரு நேர்காணலில், "உங்களை சமீபத்தில் அதிகம் பாதித்தது எது?" என்கிற கேள்விக்கு, தேர்தல் தோல்வியின் போது தன் அன்னை தன்னை அணைத்தபடி அழுததை "சரி விடு பிறகு செயிச்சுக்கலாம்".என அவர் சொன்ன போது லேசாக தழுதழுத்தார். உண்மையாகவே உடைந்து போனேன் நான்.
சீமான் என் நேசத்திற்குரியவர், அவர் அரசியல் வெற்றியால் என் கனவு பலித்துவிடும் என்பதெல்லாம் துளி காரணமும் இல்லை. அவர் பேசுகிற அரசியல் தமிழ் மண்ணுக்கு மிக அவசியமானது உழவுக்கு நீர் போல. அரசியலை கவனிக்கும் மக்கள் பெருக வேண்டும். அந்த அரசியல் தமிழ் மண்ணில் வெயில் கால வியர்வை போல எல்லா மக்களிடமும் வியாபிக்க வேண்டும் என்பது மட்டும்தான்.
மாலை நேரம் நாங்கள் மூ��ர் பேசிக்கொண்டிருந்த போது என் தம்பி என் மாமனை நோக்கி கேட்டான், "நீ யாருக்கு ஓட்டு போட்டா?" என்று.
"இத்த இவன் இன்பா சொல்லிதான் சீமானுக்கு ஓட்டு போட்டேன் என் ஓட்டு வேஸ்ட்டா போச்சு" என்றான். நான் சொன்னேன், "வேஸ்ட்டுனு எப்டி மாமேன் சொல்லுற நீ? நீ கொத்தனார், நான் கொத்தனார் மகன். உனக்கும் எனக்கும் பெருங்கனவாக ஏங்குறது சில பேர் பிறக்கும் போதே அவங்கிட்ட இருக்கு. அவங்க 40% வாங்குறதும், சீமா��் 4% வாங்குறதும் ஒன்னுதான்" என்றேன்.
திராவிட கட்சிகள் வாக்குக்குக் பணம் கொடுத்தன. ஆனால் அந்த முதலீட்டை தவெக டீம் ஊடகங்களுக்கும் இன்னபிற விளம்பரங்களுக்கும் கொடுத்தன. தவெக"வின் இயலாமையை, ஏமாற்றும் உத்தியை பிறர் பார்வைக்கு வர விடாமல் லாவகமாக பார்த்துக்கொண்டனர். வெற்றி பெறுவார் என்கிற பிம்பத்தை மக்கள் மனதில் ஆழமாக ஊன்றினார்கள்.
ஆனால் சீமான் விடயத்தில் கவனியுங்கள். இன்றும் பே��ுகிறார் சீமான். ஒரு வினாடியில் மின்னல் போல தோன்றி மறைகின்றன அவர் குறித்தா�� செய்திகள். அல்லது அவருக்கு எதிர்மறையான செய்திகளை ஓங்கி ஒலிக்கின்றன. இந்த ஊடகங்கள் அன்று தொட்டு இன்று வரை சீமானுக்கு செய்வது அருவருப்பான துரோகம் மட்டும்தான்.
அன்று முதல் இன்று வரை நாம் தமிழரை ஆதரிப்பவர்களின் வேலை அவர் மீதான அவதூறுகளுக்கு பதில் சொல்வதாக மட்டுமேதான் இருக்கிறது. இரு நாட்களுக்கு முன்பு கூட வீரமணிக்கு ஆதரவாக சீமான் அறிக்கை விட்டார் என்கிற பதிவுகள் சில வீரமணி ��ுறித்து வாயே திறக்கவில்லையே என்கிறார்கள் பலர். அச்ச்சசோ என ஓடிச்சென்று ஆராந்தால் இரண்டுமே அவதூறுகள். அண்ணனின் பக்கத்தில் சென்று பார்த்தால் வீரமணிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்கிற அறிக்கை வந்து 60 மணி நேரங்கள் ஆகிறது. இதுவா அரசியல்? திரள்நிதி சீமான் பகட்டாக வாழ்கிறார் என்பவர்கள் எல்லாம் அறியாமையில் அவதிப்படுபவர்கள் என்பதுதான் என் புரிதல்.
எழுத்தாளர் ஜெயமோகனின் பழைய கட்டுரை ஒன்றில் சீமானுடனான சந்திப்பைச் சொல்கிற போது, "சீமான் தன் தம்பியர்கள் புடைசூழ வலம் வந்த காலம் அ��ு" என அரசியலுக்கு முந்தைய சீமானை குறிப்பிடுகிறார் அவர்.. . அண்ணன் வீட்லதான் அப்பலாம் சாப்பிடுவோம்" என சொல்லாத இயக்குநர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் சினி உலகில்.
நித்தம் உழைக்கிறோம், குடும்பத்தை கரை சேர்க்க அது போதும் என்கிற எந்த நாதக காரனும் நாம் தமிழர் கட்சியை விட்டு விலகிவிட மாட்டான் என்பதுதான் என் புரிதல். கட்சி சரிகிறது என்பது, 'மொதல்ல கவுன்சிலர் ஆகச் சொல்லுங்க'.என்பதெல்லாம் அவர் கேள்விக்கு பதிலில்லா இயலாமை ரகம். உண்மையில் கட்சியால் ஆதாயம் அடைய நினைப்பவர்கள் மட்டும்தான் விலகியுள்ளார்கள். அப்படியானவர்கள் விலகிவிட வேண்டும். அல்லது இப்போதே இனங்கண்டு கட்சி விலக்கிவிட வேண்டும் என்பது எனது அன்பான கோரிக்கை.
சீவிவிட்டதும் குபீரென சாடிவிடாது பதநீர். துளிதுளியாக வழிந்து மறுதினம் கலசம் நிறைந்திருக்கும் தூய வெண்மையாய். அப்படிதான்.
உறுதியாக ஒருநாள் இந்த மண் அண்ணன் சீமானின் கருத்துக்களால் நிறையும். ஏனென்றால் சமரசமற்ற உழைப்பும், முயற்சியும் தோ��்வியில் தன் வரலாறை முடித்துக்கொண்டதாக செய்தியே இல்லை.
#சீமான்
#seeman
Steamer iron
துணிகளில் உள்ள சுருக்கங்களை நொடியில் நீக்கவும், அவசர நேரங்களில் அயன் செய்யும் வேலையை மிக எளிதாக்கவும் பயன்படக்கூடிய ஒரு நவீன போர்ட்டபிள் ஸ்டீமர் அயன் இது.
Powerful Steam and 150ml Water Tank
இதில் உள்ள 150 மி.லி தண்ணீர் தொட்டி மூலம் தண்ணீர் எதையும் அடிக்கடி மாற்றாமல் ஒரே நிரப்பலில் பல துணிகளைச் சுருக்கமின்றி அமுக்க முடியும். சக்திவாய்ந்த ஸ்டீம் வெளிப்பட்டுத் துணிகளில் உள்ள சுருக்கங்களை உடனடியாக நீக்கும்.
Compact and Dual Mode Design
இதை ஹேங்கரில் தொங்கும் துணிகளிலும் நேரடியாக ஸ்டீம் செய்யப் பயன்படுத்தலாம் அல்லது டேபிளில் வைத்து சாதாரண அயன் பாக்ஸ் போலவும் பயன்படுத்தலாம். எடையில் மிகவும் குறைவானது என்பதால் கையாள்வது மிகவும் எளிது.
Practical Uses: எங்கு, எப்படிப் பயன்படுத்தலாம்?
Office and Daily Wear: அலுவலகத்திற்கு விரைந்து செல்லும்போது உடைகளில் உள்ள சுருக்கங்களைச் சட்டென்று நிமிர்த்த ரொம்ப பயனுள்ளதா இருக்கும்.Travel and Outings: வெளியூர்களுக்குச் செல்லும்போது பைகளில் எளிதாக எடுத்துச் சென்று உடைகளை எப்போதும் புத்தம் புதியது போலப் பராமரிக்கப் பயன்படுத்தலாம்.
Delicate Fabrics: சாதாரண இரும்புப் பெட்டி வைக்க முடியாத மென்மையான துணிகளிலும் பாதுகாப்பாகப் பயன்படுத்தி நேர்த்தியான தோற்றத்தைப் பெற உதவியாக இருக்கும்.
தினசரி அவசர வேலைகளைச் சமாளிக்கக் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டிய ஒரு அருமையான கேஜெட் இது.
தேவைப்படுறவங்க Check பண்ணி பாருங்க. மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
* To Buy this Product in INDIA *
Get it Here : https://t.co/J0O9tqynSc
Other Budget Friendly Options :
Get it Here : https://t.co/95RPPwewqV
Get it Here : https://t.co/dKGdYf9PHe
* To Get this Product in USA *
Get it Here : https://t.co/b6bogBV9bJ