தமிழகத்து அரிஸ்ட்டாட்டில்...
தென்னகத்து சாக்ட்ரடீஸ் ...
கலிங்கப் பட்டியின் சேகுவாரா..
இந்திய நாட்டின் மண்டேலா..
காலை உணவு கொல்கொத்தாவில்,
மதியம் இருப்பார் மும்பாயில்,
மாலையில் பறப்பார் மதுரைக்கு,
இரவில் கூட்டம் நெல்லையிலே ...
அந்த கிரேக்க வரலாறு விரல் நுனியில்...
மஹா பாரத கதையோ மணித் துளியில்..
பைபிளின் வசனம், நினைவலையில்..
பேசத் தொடங்கினால் மணிக் கணக்கில் ...
இராம காவியத்தில் இவரே கூனி...
மஹாபாரதத்தில் இவர் தான் சகுனி...
விஜய்க்கு இவர்தான் அரசியல் ஞானி...
தமிழகம் பிடித்த ஒவ்வாப் பிணி....
தேனி மாவட்டம் கம்பம் தெற்கு மாவட்ட தவெக நிர்வாகி பாபு மீது POCSO கீழ்
வழக்கு பதிவு..
தவெக நிர்வாகி பாபு தலை மறைவு
இது தான் நீங்க சொன்ன தனி மனித ஒழுக்கமா? CM சார் @TVKVijayHQ#TVKFails
வெள்ளை அறிக்கை விடுறேன்னு திமுக வின் சாதனைகளை எடுத்து மக்களுக்கு சொன்ன அமைச்சருக்கு நன்றி 😂😂
58000 கோடியாக இருந்தவற்றை 34 ஆயிரம் கோடியாக குறைத்த திமுக அரசு 🔥🔥
" கழுகு சில நாள் பறக்கவில்லை என்பதற்காக
வானம் காக்கைக்கு சொந்தமாகிவிடாது டா பதறுகளா 😎🖤❤
DMK 🔥🔥🔥
காங்கிரஸ் அமைச்சரின் POCSO கேஸ் ஆல் இந்தியா லெவலில் போயிடுச்சி..!
இனி வட இந்திய பாலியல் குற்ற நிகழ்வுகளில் பிஜேபியை எவனாச்சும் கேள்வி கேட்டால் இந்த வீடியோவை வச்சு மொத்த காங்கிகளையும் சங்கீகள் வெளுத்து விடுவானுங்க
அந்த நபரை பதவியில் இருந்து தூக்கும் வரை நாம இதை விடக்கூடாது
Bro casually warned:
ஒருத்தன் வீடியோ போட்டான் கைது பண்ணிட்டீங்க.
100 பேர் போட்டா?
1000 பேர் போட்டா?
10,000 பேர் போட்டா?
உங்களுக்கு எதிராகவும் திமுகவுக்கு ஆதரவாகவும் வாக்களித்த 1,17,11,720 பேரும் ஒரு வீடியோ போட்டா?
ஜெயிலில் இடம் இருக்கா?
#DMK#DMKForever