இல்ல புரியல...???😳
Dr PTR - •Doctor of Philosophy (Ph.D.) •Master of Business Administration (MBA) •Master of Science (M.S.) •Bachelor of Technology (https://t.co/kMDhImojTf.)
Thangam Thennarasu - Bachelor of Engineering
Sengottaiyan - S.S.L.C.
Meanwhile செங்கோட்டையன் as Finance Minister- GDP na என்னது பா? DGP ah 😁
#தற்குறி
தமிழ்நாடு அரசியலில் முதல் முறையாக வட இந்திய ஆங்கில ஊடகத்திடம் இந்தியில் பேட்டி அளிக்கும் தவெக MLA
இதுதான் தொடக்கம்.
மோடியே இங்கு வந்தால் கூட ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்ற நிலையை உருவாக்கினோம் ஆனால் இன்று..
வாயில சோறு வச்சா இறங்க மாட்டேங்குது நமக்கு #தோல்வி என்பது புதிதல்ல யார் கூட தோற்க்கிறோம் என்பது தான் இங்கு பிரச்சனையே ஒரு சரியான #வீரன் கிட்ட தோற்றுப் போனால் உள்ளபடியே நாம கடந்து செல்லலாம் இவர்தான் இப்ப எங்க #தூத்துக்குடி_எம்எல்ஏ தேர்தல் அறிவித்த பிறகு 20 நாட்கள் முன்பு தான் தூத்துக்குடி பக்கமே வந்தார் ஒரு ஓட்டலில் தங்கினார் மாலை நேரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார் எனக்குத் தெரிந்து ரெண்டு நாள் வடை சுட்டார் ஒரு நாள் tea ஆற்றினார் ஒரு நாள் போண்டா சுட்டார் வெறும் 20 நாளில் இப்போ தூத்துக்குடி எம் எல் ஏ இதை எப்படி நம்மால் ஜீரணிக்க முடியும் ஒன்று சொல்வதற்கில்லை 🤧
இதான்டா எங்க அண்ணன் சீமான் ♥️🔥📈
திரை கவர்ச்சியால சமூகம் சீரழிஞ்சிருச்சி.. இத விட்டு போக முடியுமாடா
தைரியமா இர்ரா.. இன்னைக்கி இல்லைன்னா நாளைக்கு வெல்வோம்டா ♥️💪📈
> 11% Growth rate
> 35.6 lakh core projected GSDP
> 897 investment deals worth ₹10.27 lakh crore
> 42% of India's automobile and component production
> 42% of electronic goods production
> Highest HDI among big states
> Major upgrade in schools and public infrastructure
You're literally taking over India's best performing state, idha uruvaakuradhum, azhikuradhum inimae un kaila dhaan iruku.
I pray that you prove me wrong @actorvijay
🔥 எல்லைகளை தாண்டும் ஒற்றுமை!
எழுந்திருக்கும் இந்த ஆதரவு ஒரு நபருக்கான ஆதரவு மட்டுமல்ல — ஒரு இனத்தின் குரல், ஒரு உணர்வின் வெளிப்பாடு.
சீமானுக்கு எழும் இந்த ஒற்றுமை அலை, தமிழர் உறுதியையும், அடையாளத்தையும் உலகுக்கு மீண்டும் நினைவூட்டுகிறது. ✊🏽
தனுஷ் ரசிகன், சீமான் தொண்டன்.
Only political leader in Tamilnadu who have concern for tamil people & tamil land. This shitty tamil people didn't deserve you @Seeman4TN anna 💔
#MyVoteForNTK
செம Video👌💥💥🔥 சீமான் AI மூலம் விளக்கும் காணொளி😍👌👌
👉 பல பேர் கேட்கும் கேள்வி: எங்கள IT jobப விட்டுட்டு.. சீமான் ஆடு🐏 மாடு🐄 கோழி🐔 வளர்க்க சொல்றாரா ❓
#VoteForNTK | share maximum 💪💪
அண்ணன் சீமான் என்ற மகத்தான தலைவன்!
மண்ணிற்காகவும் மக்களுக்காகவும் உழைக்கும் மாமனிதன்!
அண்ணன் சீமானின் பயணம் குறித்து
அன்புச்சகோதரர் சரவணன் தங்கப்பாவின் கருத்து
@SarvanThangappa
This should be headline news EVERYWHERE.
A Pfizer insider who was former head of toxicology in Europe has just come out and said something that many "conspiracy theorists" suspected.
He estimates that 20 000 to 60 000 people in Germany have died from the c*vid vaccine.
This was said at a parliamentary enquiry commission in Germany.
So why isn't this massive news being reported everywhere?
Is the mainstream media that has recieved millions in funding from Bill Gates deliberately covering this up... 🤔