A Steam Engine and Vande Bharat Express cross each other at Rewari. A generation gap of 150 years between them. A landmark capture! The last few moments of crossing each other are really too good, reflecting India's progress. It's also nostalgia seeing the steam engine running.
ஒரு examku 18 லட்சம் பேர் apply பண்றாங்க. அதுல 10 லட்சம்பேர் fees கட்ற categoryல வந்தாலும்கூட ஒரு ஆளுக்கு 100 ரூவா வீதம் 10L பேருக்கு 10 கோடி ரூபா வாங்கிட்டுதான் exam நடத்துறாங்க. ஆனா அத ஒழுங்கா நடத்தி டைம்க்கு ரிசல்ட் விட துப்பில்ல.
#tnpsc#ptr#cmstalin