திமுக அரசு வாங்கிய கடன் ரூ.3,86,797 கோட���, செய்த மூலதன செலவு ரூ.1,66,754 கோடி, மீதம் ரூ.2.20 லட்சம் கோடி மாயமானது எங்கே?
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை.
https://t.co/AJayyMpcP0
#DMKFails #Tamilnadu #AnbumaniRamadoss #News
கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் *திரு.ரமேஷ் கவுண்டர் M.A.,Ex Army,* அவர்கள் தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் திரு மோகன்ராம் அவர்கள் தலைமையில் விருப்ப மனு தாக்கல் செய்தேன்.