FIR உடனே போடப்பட்டது.. ஆளும் கட்சி என்று FIR போடாமல் தவிர்த்திருக்கலாம் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.. தவறுக்கு யாரும் உடந்தையாக இருக்க மாட்டோம் - அமைச்சர் வன்னி அரசு
இது முதலமைச்சர் விஜய் ஆட்சி 💥💥🔥🔥
எந்த மக்களும் கல் மீது தீபம் ஏற்ற சொல்லவில்லை பாஜகாவும்,ரைட் விங்-ஐ சேர்ந்தவர்களும் தான் கேட்கிறார்கள் வழக்கே அவர்கள் தான் போட்டார்கள்,தவெக அரசு உறுதியாக நின்றது - சிவப்ரியன்💯