Pres rule ஐ தடுத்த பின்பும் அரசை தொடர்ந்து ஆதரிப்பதேன்? திமுக கூட்டணியிலிருந்து விலக காரணம் என்ன?- ஜென்ராம்
CPM சாந்தி Collective decision,strategy என்ற��� சமாளித்தார். குறிப்பான பதில் இல்லை.
"காங் ஓட காரணம் 2 மந்திரி பதவி" என்றார் பிரிட்டாஸ்.
"சூழ்நிலை" என்கிறார் வீரபாண்ட��யன்.
🔹ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்!
🔹தி.மு.க. தலைமைக்கும், தோழர்களுக்கும் உரிமையுணர்வோடு
திராவிடர் கழகத் தலை��ர் விடுக்கும் உருக்கமான வேண்டுகோள்!
திராவிடத்தை உயிர் மூச்சாகக் கொண்ட திராவிட அரசியல் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகம் பவள விழா (75 ஆண்டு) கண்ட ஓர் இணையற்ற இயக்கம்.
1916 இல் தொடங்கப் பெற்றது 110 ஆண்டுகளுக்கு முன்னே, சர் பிட்டி தியாகராயர், டாக்டர் நாயர், டாக்டர் நடேசனார் போன்ற திராவிடர் தலைவர்களால் பார்ப்பனரல்லாதார் இயக்கம். (The Non-Brahmin Movement) தந்தை பெரியார் அவர்கள், 1926 இல் காங்கிரசில் பார்ப்பன ஆதிக்கம், சமூகநீதிக்கு எதிரான நிலைப்பாடு காரணமாக வெளியேறி, சுயமரியாதை இ��க்கம் என்று ஜாதி ஒழிப்பு, தீண்டாமை அழிப்பு, பெண்ணடிமை நீங்கிய சமத்துவம், சமதர்ம மூட நம்பிக்கைகளுக்கு எதிரான புதியதோர் பகுத்தறிவுச் சிந்தனைப் பண்ணையாக உருவாக்கினார்.
பழைய நீதிக்கட்சி அரசியலில் சந்தித்த தேர்தல் தோல்வி காரணமாகவும், பதவி அரசியல் உள்ளடிகளாலும், 1937 இல் படுதோல்வி அடைந்த நிலையில், காங்கிரஸ் பார்ப்பனர்கள் நீதிக்கட்சி என்ற திராவிடர் இயக்கத்தை 500 அடி ஆழத்தில் குழிதோ���்டி புதைத்துவிட்டோம் என்று ஆர்ப்பரித்தனர்.
🔸நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம்,
தி.க.; தி.மு.க.வின் அரிமா நடை!
1944 இல் நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும் இணைந்து, பண்பாடு, கல்வி மற்றும் சமூகப் புரட்சி கொள்கைகள், சுயமரியாதை இயக்கக் கொள்கை, கோட்பாடுகளை உள்ளடக்கி, சேலத்தில் 1944 இல் திராவிடர் கழக பெயர் மாற்றம் செய்யப்பட்ட மாநாட்டில், ‘அண்ணாதுரை தீர்மானம்’ என்றே தந்தை பெரியார் பெயரி���்டு ஒரு புத்தெழுச்சி புதுமுறுக்குடன் சமூக இயக்கம் கண்டார்.
1949 இல் அதன் அரசியல் பிரிவாகி, திராவிடர் கழக இணையான இரட்டைக் குழலாக திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றி, பத்தாண்டுகள் – எதிர்க்கட்சியாகப் பண���யாற்றி, 1967 இல் அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சியும் அமைத்தது. ஒரு புதிய அரசியலை, திராவிடர் உரிமைகளை அடிக்கட்டுமானத்தை எழுப்பிய நீதிக்கட்சி, தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்க கொள்கைகள், திட்டங்களை – தனது அரசியல் இலக்கு ஆக்கிக் கொண்டு, முறையே அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோருக்குப் பின், தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில், ‘திராவிட மாடல்’ ஆட்சியாக 5 ஆண்டில், 50 ஆண்டுக்கான சாதனை, சமூக மாற்ற வளர்ச்���ி என்ற முந்தைய தலைவர்களின் மாண்பை இணைத்து மேலும் வலுவான கொள்கைச் சாதனைகளைச் செய்த சரித்திரம் இன்றும் மாற்றி எழுதப்பட முடியாத வரலாற்றுப் பெட்டகமாகும்.
தேர்தல் வெற்றி, தோல்வி என்பது அவ்வப்போது வாக்காளர்களின் மனநிலையைப் பொறுத்து ஏற்படும் தீர்ப்பே தவிர, ஆழ்ந்து அடுத்த தலைமுறைப்பற்றிச் சிந்தித்து, அறிவிக்கும் முடிவாக இருப்பதில்லை.
🔸93 ஆண்டுகளில், 83 ஆண்டு அனுபவம்!
தி.மு.க.வும், அதன் அரசியல் எதிரிகளால் ஏற்றுக்கொள்ள முடியாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது தோல்வியும் அதிர்ச்சிக்குரியதுதான் என்றாலும், அதனால், சில ஆரிய அல்லது அவர்களுக்குக் குத்த��ைக்குப் போன ஊடகங்கள் வர்ணிப்பதைப்போல திராவிடக் கொள்கைகளே இல்லாமற் போய்விட்டன என்பது அற்ப சந்தோஷமே!
93 ஆண்டுகாலத்தில் 83 ஆண்டு அனுபவத்தில், முதல் தேர்தல் முதல் கடைசியாக நடந்த தேர்தல்வரை பார்த்து, வெற்றி– தோல்வி சரித்திரம் கண்ட ஒரு ஒரு பொது வாழ்க்கைத் தொண்டன் – தந்தை பெரியாரின் மாணவன் – என்றும் தாய்க் கழகம், தன் குஞ்சுகளைத் தூக்கும் பருந்தை எதிர்க்கும் தாய்க்கோழி போன்று களத்தி���் நின்று, சில பல நிலைகளை, உரிமையோடும், கொள்கை உறவு நிலையோடும், மலை குலைந்தாலும், மனங்குலையா மாவீரன் தளபதி சகோதரர் மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் உடன்பிறப்புகளுக்கு நினைவூட்ட வேண்டிய கடமையைச் செய்வது இவ்வறிக்கையின் நோக்கம். ஊன்றி படித்து உணரவேண்டுகிறோம்.
1969 இல், முதலமைச்சர் அண்ணா மறைந்தவுடன், ஆரியம் கொக்கரித்தது.
‘‘இனி தி.மு.க. கலைந்த சீட்டுக் கட்டு – சரிந்த மணல் வீடு – பதவிச் சண்டையால் அக்கழகம் ஒழிந்துவிடும்’’ என்று நினைத்தது.
தந்தை பெரியார் ஒரு மாதம் சென்னையில் தங்கி, அறிக்கை மற்றும் தக்கவர்கள் மூலம் முந்தைய நீதிக்கட்சி நிலைபற்றி முன் உதாரணங்களை எல்லாம் கூறி, கலைஞரை வற்புறுத்தி முதலமைச்சர் பொறுப்பை ஏற்கச் செய்தார்.
அப்போது அவர் தந்த அறிவு (அனுபவ) உரை இரண்டு.
🔸தி.மு.க.வுக்கு தந்தை பெரியார் வலியுறுத்திய அந்தக் ‘‘கட்டுப்பாடு!’’
1. ‘‘தி.மு.க. என்பது ஒரு கெட்டியான பூட்டு; அதை எவராலும் அவ்வளவு எளிதில் அழித்துவிடவோ, உடைத்துவிடவோ முடியாது. ஆனால், அந்தப் பூட்டிற்குள் யாராவது கள்ளச்சாவி போட்டுத் திறந்துவிடக் கூடாது. ��தில் தான் தோழர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்!’’
(1/2)
#Watch | “தனி மனித ஒழுக்கம் எனக் கூறி பொறுப்பில் இருந்து விஜய் நழுவ நினைக்கிறாரா?”
முன்னாள் அமைச்சர் கீதா ஜீவ��் பேட்டி
#SunNews | #GeethaJeevan | #TVKVijay
"உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா?" என்று தமிழ்நாட்டுப் பெண்களை எல்லாம் கொதிப��படைய வைத்துள்ளது ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகை ஒருவருக்கு நடந்துள்ள அநீதி.
அந்தப் பெண்ணை ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ. சரவணனுக்கு நெருக்கமான அக்கட்சி நிர்வாகிகள் இருவர், வேலை வாங்கித்தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி உனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று எம்.எல்.ஏ சரவணன் சமரசம் பேச முயன்ற��ாக பாதிக்கப்பட்டப் பெண் கூறியுள்ளார்.
இதேபோல், இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பெண் கூறுகிறார்.
இன்னொரு அமைச்சருக்கும் இந்தப் பிரச்சினை தெரியும் என்கிறார். எல்லாம் மேலிடத்துக்கு தெரியும் என்று குற்றவாளிகள் கூறியதாகவும் சொல்லி உள்ளார்.
ஆளுங்கட்சியில் "யார் அந்த மேலிடம்" என்று மக்கள் கேட்கின்றனர்.
'தனிமனித ஒழுக்கம்' பற்றி பாடமெடுத்துள்ள முதலமைச்சரின் ஒட��டுமொத்த #SofaModel அரசும், இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்றுள்ளது.
குற்றத்தை செய்தவர்களை பாதுகாக்க முயன்றதோடு மட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்தும் நீக்கி இருக்கிறார்கள்.
பாலியல் வன்கொடுமை செய்திகளை கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் கலங்குகிறது - பதறுகிறது என்று 2 நாட்கள் முன்பு முதலமைச்சர் பேசினார்.
ஆனால், தன் கட்சியைச் சேர்ந்த த.வெ.க. ஆட்களே பாலியல் வன்கொடுமை செய்தால், பாதிக்கப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கிறார்.
Reels எடுத்து Post செய்ய தான் 'சிங்கப்பெண்' பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா?
இந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் என்ன பதில் வைத்திருக்கிறார்?
ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்���ட வேண்டும்.
அவருக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாரதிராஜா அவர்கள் தமிழ் சினிமாவில் ஏராளமான கதைக்களங்களை கையாண்டவர். சொந்த ��ந்த உறவுகளுக்குள் இருக்கும் சிக்கல் (மண்வாசனை,கிழக்கு சீமையிலே). எளிய கிராமத்து மனிதர்களுக்குள் இருக்கும் காதல் (16 வயதினிலே கிழக்கே போகும் ரயில்), திரில்லர் பானி கதைகள் (சிகப்பு ரோஜாக்க��் டிக் டிக் டிக் கேப்டன் மகள் கண்களால் கைது செய்) முதல் மரியாதை என்ற பொருந்தா காதல், என நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.
பல்வேறு கலங்களை தைரியமாக பரீட்சித்துப் பார்த்தவர்.
ஒரு கலைஞன் என்பவன் தான் வாழும் அப்போதைய சமூகத்து சிக்கல்களை, அந்த சமூகத்திற்கு ஒரு கண்ணாடி போல காட்ட வேண்டும்.
அவன் போதனை போல தீர்வு சொல்ல வேண்டுமா என்பது அவசியம் இல்லை. அந்த சமூகத்தின் குறுக்கு வெட்டு தோற்���த்தை இந்தா பார் முடிந்தால் திருந்திக் கொள் அடுத்த தவறுகளை செய்யாதே என்பது போல காட்டுவது தான் அவனுடைய வேலை.
அதுபோல ஒவ்வொரு சமயத்திலும், அப்போதைய அவருக்கு மனதில் பட்ட சிக்கல்களை திரைப்படமாக எடுத்தவர் பாரதிராஜா.
வேலையில்லா திண்டாட்டம் பற்றிய நிழல்கள். வேலையில்லா திண்டாட்டம் என்பது உடல் உழைப்பிற்கு தயங்கும் சமூகத்தில் தன் மரியாதையை எண்ணி கவலைப்படும் நடுத்தர வகுப்பை மிகவு���் பாதிக்கும். அந்த சிக்கல்களை இனிமையான பாடல்களோடு திரையில் காட்டியவர் பாரதிராஜா.
உசிலம்பட்டி பகுதியில் பெண்களுக்கு ஏராளமான சீர் செய்ய வேண்டி இருக்கிறது. அதனால் பெண் குழந்தை பிறந்த உடனேயே கள்ளிப்பால் கொடுத்துக் கொள்ளும் அவளும் இருந்தது. அதை கருத்தம்மா மூலம் காட்சிப்படுத்தினார். தற்போது அந்த சிக்கல் தீர்ந்து விட்டது எனலாம். பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம் தற்போது அதிகரித்துவிட்டபடியால், பெண் குழந்தை பெறுவது தற்போது வரமாக பார்க்கப்படுகிறது. ஆனால் 35 ஆண்டுகளுக்கு முந்தைய சூழல் வேறு.
வறுமை கோட்டிற்கு கீழே வாழும் எளிய குடிசை வாழ் பகுதி மக்களை அரசியல்வாதிகள் எப்படி தங்கள் ஆதாயத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை சொன்னது என் உயிர் தோழன். எந்த ஒரு பொருளாதார சூழலிலும் அரசியல் உள்குத்துக்கள் இருக்கும். என்பதை காட்டினார். அவருக்கு முற்றிலும் அந்நியப்பட்ட களம். ஆனாலும் சிறப்பான படம் என்று சொல்ல முடியாவிட்டாலும் இப்படி ஒரு சூழல் இருக்���ிறது பாருங்கள். என்பதை காட்டினார்.
மனிதனின் சராசரி வயது உயர்ந்து கொண்டே போகும்போது இருக்கும் சிக்கல்களில் ஒன்று தன்னுடைய துணையை இழப்பது அல்லது வயது காலத்தில் துணையில்லாமல் வாழ்ந்து விட்டு பின்னர் தவிப்பது. சிவாஜி கணேசன் நடித்து எண்பதுகளில் வெளிவந்தார் ரிஷிமூலம் என்கிற திரைப்படத்தில் ஐம்பதிலும் ஆசை வரும் என்று ஒரு பாடல் இருந்தது. ஆனால் தற்போது நவீன மருத்துவம், எல்லோருக்கும் கிடைக்கும் சத்தான உணவுகள், உடல்நல விழிப்புணர்வு என இருக்கும் பொழுது 50 வயது ஆசை என்பது எல்லாம் மிக மிக சாதாரணம்.. 40களில் துணையை இழந்த கணவனோ மனைவியோ தங்கள் வாழ்நாளை கடத்த ம���கவும் சிரமப்படுகிறார்கள்.
வெளிநாடுகளில் 50 வயதிற்கு பின்னதான திருமணம் மிக சாதாரணமாக இருக்கிறது. அங்கு இருக்கும் லிவின் ரிலேஷன்ஷிப் கம்பேனியன்ஷிப் போன்றவை, சகஜமாக அந்தந்த குடும்பத்தினரால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன அதுதான் முக்கியம். ஆனால் இங்கே, இளமையில் துணியில்லாமல் இருந்துவிட்டு, வயதான காலத்தில் ஆதரவை தேடும்பொழுது வரும் விமர்சனங்கள் அதிகம். போலவே தங்கள் 40களில் தங்கள் ��ுணையை இழப்பவர்களுக்கும் அடுத்த ஆதரவை தேடும் பொழுது வரும் விமர்சனங்கள் அதிகம்.
குடும்பத்தினரும் ஆதரவாக பார்த்துக் கொள்ள மாட்டார்கள் அடுத்தடுத்து அவர்களுக்கான வாழ்க்கை ஓட்டம் இருக்கும். இவர்கள் காலம் முழுவதும் தியாகியாகவே இருக்க வேண்டுமென்று பணிக்கப்படுகிறார்கள்.
இந்த சூழலை ஒரு சுதந்திர போராட்ட வீரரின் நிறைவேறாத இளமைப் பருவம் வயதான காலத்தில் அவர் ஆதரவை தேடும் நிலை இதை வைத்து சொன்ன படம் அந்தி மந்தாரை.
முந்தைய தமிழ் சினிமா படங்களை காட்டிலும் ஓரளவு எதார்த்தமான கிராமத்தை காட்டியவர், தாய் மாமன் திருமண பந்தம் போன்ற கிராமத்தின் உறவுமுறை சிடுக்குகளை காட்டியவ��், ஏராளமான இளைஞர்களை இன்ஃப்ளுயன்ஸ் செய்து சினிமாவில் இயக்கத்தின் பால் எழுத்தின் பால் ஈர்த்தவர், தன் பின்னால் ஒரு பரம்பரையையே உருவாக்கியவர் என்பது போக, ஏராளமான புது கதைக்களங்களை தமிழ் சினிமாவில் கையாண்டவர் என்கிற விதத்தில் பாரதிராஜா ஒரு இயக்குனர் இமயம்.
உயிரினும் மேலான உடன்பிறப்புகளுக்குத் துணையிருப்போம்!
ஓராண்டில் 22 குடும்பங்களுக்கு உதவித்தொகை கொடுத்த போது இதயம் கனக்கிறது.
உடன்பிறப்புகளே… உங்கள் ஒவ்வொருவருக்கும் - உங்கள் குடும்பத்திற்கும் துணை நிற்க வேண்டியது கழகத்தின் கடமை! ஆனால், அதைவிடப் பெருங்கடமையாக நான் கருதுவது: சாலைப் பயணங்களை நீங்கள் கவனமுடன் மேற்கொள்ள வேண்டும்.
உடன்பிறப்புகள் ஒவ்வொருவொருவர் மீது நானும்,உங்கள் குடும்பத்தினரும் வைத்துள்ள நம்பிக்கையைக் காத்து நலமுடன் வாழ வேண்டும்!
#DMK4TN
@senthazalravi அரிசி "மோட்டா"வாக வரும். சாப்பாடு ADT - 38 போல முழுங்க முடியாதபடி இருக்கும். விளைச்சல் சரியான மகசூல் வராது. தமிழ்நாடு அரசு கொள்ளும் செய்யாது.
தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது. தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைமொழியில் தனிமொழி பேசித் தனிச் ச���ாப்தத்தையே உருவாக்கியவர் பாரதிராஜா. ஸ்டூடியோக்களுக்குள் அடைபட்டிருந்த கேமராக்கள் பாரதிராஜா அவர்களால் கிராமங்களுக்குள் நுழைந்தன. கிராமத்து மனிதர்களையும் அவர்களது வாழ்க்கையையும் திரைக்குக் கொண்டு வந்து, தமிழ்ச்சினிமாவை யதார்த்தத்திற்கு மிக அருகில் கொண்டு சென்றார்.
16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், முதல் மரியாதை, கடலோர���் கவிதைகள், வேதம் புதிது, கருத்தம்மா உள்ளிட்ட அவரது படைப்புகளைத் தமிழ்ச்சினிமாவின் வரலாற்றை எழுதும் எவர் ஒருவரும் தவிர்க்க முடியாது. தனது படைப்பாற்றலின் வழியாகப் பிற மொழிகளிலும் படங்களை இயக்கி, அங்கும் தன் முத்திரையைப் பதித்த அவரை இந்தியத் திரை வரலாறு என்றைக்கும் உச்சத்தில் வைத்து நினைவுகூரும்!
தலைவர் கலைஞர் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தவர். தமிழ் மீதும் தமிழினத்தின் ம���தும் பற்றுகொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பான போராட்ட��்களில் திரையுலகை ஈடுபடுத்தியதில் பாரதிராஜா அவர்களுக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு.
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா - ‘இசைஞானி’ இளையராஜா - ‘கவிப்பேரரசு’ வைரமுத்து ஆகியோரது கூட்டணியில் உருவான பாடல்கள் ஒவ்வொரு நிமிடமும் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டும், ஆயிரக்கணக்கான மக்களை மகிழ்வித்துக்கொண்டும்தான் இருக்கின்றன.
அவரது உடல்நலன் குறித்து விசாரிக்கவும், அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறவும் பாரதிராஜா அவர்களைச் சந்தித்து உரையாடிய தருணங்களைத் தற்போது நினைக்கையில் நெஞ்சம் மேலும் பாரமடைகிறது.
பாரதிராஜா அவர்களின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களுக்கும், பாரதிராஜாவின் மாணவர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அல்ல��நகரத்தில் பிறந்து, அழியாத படைப்புகளைக் கொடுத்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்கள், சினிமா ரசிகர்களின் மனங்களில் - தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழ்வார்!
திரு. பாரதிராஜா அவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியபோது, அவரை அரசு மரியாதையுடன் வழியனுப்பி வைக்க வேண்டும் என்று அவர் உடனிருந்தோர் கோரினர். இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் சாதனைகளைப் போற்றும் வகையிலும், அவரைச் சார்ந்தோரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலும் ஆவன செய்ய வேண்டுமெனத் தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்கிறேன்.
நாகலாந்து மாநிலத்தில் Dear என்ற பெயரில் விற்கப்படும் லாட்டரி இங்கே தமிழகத்தில் சட்டத்திற்கு புறம்பாக “மூனு நம்பர் லாட்டரி என “ விற்று வரும் லாட்டரி மாபியா பற்றிய முழு ஆதாரங்களை திரட்டி வைத்திருந்தோம் - அதன் ஒருபகுதி காவல்துறையிடம் கைப்பற்றி கொண்டனர்.
அதன் மற்ற ஆதாரங்கள் அனைத்தும் இன்று மாலை அல்லது நாளை காலை வெளியிடுகிறேன்..
இதன் வழி சட்டவிரோதமாக லாட்டரி மாபியா கும்பல் இங்கே சம்பாரிக்கும் அளவு வருடத்திற்கு பல நூறு கோடி.
இதை செய்யும் சிண்டிகேட் முக்கிய புள்ளிகளில் ஒருத்தன் இன்று விஜய் TVK கட்சி MLA . நல்ல ஆட்சி நடத்துறீங்க விஜய்..
அதுவும் இப்படி சம்பாரிக்கும் அனைத்தும் கருப்பு ப���மாக நகர்ந்து பெரிய அளவில் Money laundering நடத்துவதும் இவனுக தான்.
விஜய் ஒரு முதல்வராக இந்த விவகாரத்தை உளவுத்துறை வைத்து விசாரித்து நடவடிக்கை எ��ுபாரா என்றால் இல்லை ஏன் என்றால் மொத்த உளவுத்துறை லாட்டரி கட்டுப்பாட்டில்.
இந்த லாட்டரியால் தினமும் பல ஆயிரம் குடும்பம் நாசம் இன்று நடக்கிறது!
அந்த MLA மீது வழக்கு பதிவு செய்தால் அடுத்த நிமிடம் அமலாக்கத்துறை அத்தனை நபர்களையும் தூக்கும். அனைத்து விரைவில்..
அந்த Dear லாட்டரி இந்த ஆதவ் மாமனார் மார்டின் தொடர்பும் என்ன என்பதை யோக்கியன் ஆதவ் கும்பலிடம் கேளுங்கள். சொல்லவில்லை விடுங்��� அதையும் நானே வெளியிடுகிறேன். ஆனால் மீடியா கேளுங்கள்.
வணக்கம் லாட்டரி..
கற்றறிந்த சான்றோரே!
கள்ள லாட்டரியில் 910 கோடி அரசு பணத்தை ஆட்டைய போட்ட money laundering வழக்கா?
250 கோடி போதை மருந்து கடத்தல் money laundering வழக்கா?
எது மக்கள் பிரதிநிதியாக இருக்க தகுதி வாய்ந்த குற்றம்?
https://t.co/sQoP97ZypH