Don’t Miss This 🤣🤣
- Prescription சீட்டுல என்ன எழுதி இருக்குன்னு படிச்சு சொல்லுபா
- ரேவதிகிட்ட குடு அது படிச்சு காட்டும்
- 🤣🤣🤣🤣
Dr: இதெல்லாம் யாரு சொல்லி குடுக்குறா?
தற்போது கரூரில் தான் இருக்கிறார்! மகனே நீ எவ்வளவு முயன்றாலும் உனக்கு ரிவிட்டு நிச்சயம்! அவனுக்கு தலைவரை பார்த்து கூட அவ்வளவு பயம் கிடையாது! ஏன் என்றால் தலைவரின் நாகரீக அரசியல் அப்படி! எந்நேரமும் கெதக்னே இருக்க வச்சிட்டு இருக்கிறார்! அதுக்கு தான் அந்த பெயரை கேட்டாலே பதறானுங்க😂🔥