இன்று மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்களை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. RD.கனிமொழி சந்தோஷ் MLA அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினார்.
அப்போது அரசு பள்ளிகளின் வளர்ச்சி, அடிப்படை வசதிகள், கல்வித் தர மேம்பாடு மற்றும் மாணவர் நலத் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
என்றும் மக்கள் பணியில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.RD.கனிமொழி சந்தோஷ் MLA
CM Sir-க்கு குடும்பம் இல்லன்னு எவன்டா சொன்னது?
மக்கள் தான் அவருடைய குடும்பம்.
மக்களுக்காக அரசியலுக்கு வந்தவர். அதனால்தான் மக்கள் நலனே எப்போதும் அவருக்கு முதல் முன்னுரிமை.
@CMOTamilnadu@TVKVijayHQ
பள்ளி குழந்தைகள் செல்வதற்கு ஏதுவாக பேருந்து வசதி வேண்டும் என்று மக்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் மதன்ராஜா..
புதியம்புத்தூரில் ஜவுளிப் பூங்கா அமைப்பது பற்றி பட்ஜெட்டில் தெரியவரும் என்றும் அமைச்சர் பேட்டி
➤ கிழவிபட்டி கிராமம்
#Thoothukudi | #Bus | #Mathanraja | #Minister | #PolimerNews
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி,
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு. N. ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலுடன்,
கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட காளப்பட்டி 6வது வார்டு மற்றும் 8வது வார்டு பகுதிகளான வீரியம்பாளையம், சக்தி நகர், குட்டைப்பகுதி, புதுக்காலனி, அசோக் நகர், ராமசாமி நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கைகளான அடிப்படை வசதிகள் தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி R.D. கனிமொழி சந்தோஷ், MLA அவர்கள், காளப்பட்டி பகுதி செயலாளர் திரு. மணிகண்டன், 6வது வார்டு செயலாளர் திரு. சந்தோஷ் குமார், 8வது வார்டு செயலாளர் திரு. சாமிநாதன் ஆகியோருடன் அப்பகுதிகளுக்கு நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து, அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார்.
மேலும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அவர்களை உடனடியாக அப்பகுதிக்கு வரவழைத்து, பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் குறைகளை எடுத்துரைத்து, தேவையான அடிப்படை வசதிப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
என்றும் மக்கள் பணியில்,
R.D. கனிமொழி சந்தோஷ், MLA
கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி,
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு. N. ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலுடன்,
கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குப்பிச்சிபாளையம் ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்து வரும் 1,800-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் பல ஆண்டுகால பேருந்து வசதி கோரிக்கைக்கு இன்று தீர்வு கிடைத்துள்ளது.
மாணவர்கள், பெண்கள், முதியோர், தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சந்தித்து வந்த போக்குவரத்து சிரமத்தை கருத்தில் கொண்டு, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. RD. கனிமொழி சந்தோஷ் MLA அவர்கள் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அவர்களுடன் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியின் பலனாக, அரசு பேருந்து எண் 104 இன்று முதல் குப்பிச்சிபாளையம் ஹவுசிங் போர்டு வரை இயக்கப்படுகிறது.
நீண்ட நாள் கனவை நனவாக்கிய கவுண்டம் பாளையம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. RD. கனிமொழி சந்தோஷ் MLA அவர்களுக்கு அப்பகுதி மக்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
என்றும் மக்கள் பணியில்,
கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர்
R.D. கனிமொழி சந்தோஷ், MLA