நான் பல மாதங்களாக சொல்லி வருவது தான் தமிழ்நாடு என்று சொல்வதை நிறுத்தி தமிழ் மாநிலம் அல்லது தமிழகம் என்று சொல்லப்பழகுங்கள் , தமிழனுக்கு நாடெல்லாம் கிடையாது எந்த காலத்திலும் மொழி சாரணிக எல்லைக்கோடுகளை தமிழர்கள் கொண்டதுமில்லை
@sansbarrier இப்படி நீ பேசிட்டு சுதந்திரமா தமிழ்நாட்டுக்குள்ள இருக்க பாத்தியா அது தான் தமிழ் நாட்டு மக்களின் பெருந்தன்மை ... தமிழ்நாடு னு தான் சொல்லுவோம் ... என்ன புடுங்க முடியும் னு பாரு...உன்னால... வீணா எங்கயாவது அடி வாங்கிராத...
வாழ்க தமிழ்நாடு...
@GNMarudhan திமிர் கர்வம் ஆணவம் தலைக்கனம் வெட்டி பந்தா எச்சத்தனம் கள்ள மெளனம் கொழுப்பு நரித்தனம் இத்தனையும் சேர்ந்தது தான் பேடி ஜி... அப்புறம் எப்படி சந்திப்பான்...