@Barathkowsigan@vcsugumar See, we are not nepo party.
We gotta get bit different.
I feel we wd better off with 5-member podium leadership with a president at helm, a modern GS to invigorate the party org n 3 more leaders covering diverse regions.
@nagamanickam2@samiraj_04 எல்லாரும் தனியா நின்னு, தோத்து தோத்து விளையாடுவோம். 🔥🔥
உங்கள் கட்சிக்கு பிரதானமான விசயத்துல நீங்க போறாடணும்.
கூட ஏன் இன்னொரு கட்சிய எதிர் பார்க்கறீங்க?
அவர்களுக்கு தகுந்த வகையில் தான் குரல் கொடுப்பாங்க..
@tirumuru_87@asuvathaman We don't know what personal harm the other side of Annamalie did, for them to turn from colleagues to foes.
Such kind shit throwing unseen with in any party.
This is going to be the order for times to come.
@Vighnes06517575@vetriii@SanghiPrince PMK got higher vote consolidation ability, yet not good enough coz the alliance avg in northen region was higher than gross avg.
Parties gotta broden their acceptability across sections.
Anyway, it's all history now.
@Vighnes06517575@vetriii@SanghiPrince How is that possible?
It's ppl and their emotion.
Section of generally DMK voters may not hv voted VCK, same way some ADMK supporters wd not hv voted PMK.
Alliance can only slightly elevate the base votes, then the parties in their respective contested seats gotta work.
...
https://t.co/HAkVatlZjV
இடைத்தேர்தலில் போட்டியிடுவாரா அண்ணாமலை?: அமித் ஷா கிண்டல் I அவரைப் பற்றி என்ன பேச?: நிதின் நபின் I கோலாகல ஸ்ரீநிவாஸ் Kolahalas TV
@Vighnes06517575@vetriii@SanghiPrince AJP votes went to Vijay, not to ADMK, nor to BJP not to alliance in general.
I personally did not calculate adjusted vote share.
25% means v good.
21% means same state as before.
@Vighnes06517575@vetriii@SanghiPrince Contested seats/size are different.
23x6=138 assembly segments. Perception in favor.
vs
28 assembly seats. Silent wave towards Vijay.
While contesting in alliance. Party performance has to be compared with alliance's, not with another election in a different alliance setup.
..
சென்னை ஆலந்தூரில் கணவரை இழந்து தனியே வசித்து வந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து, அப்பகுதி தவெக வடக்கு பகுதி செயலாளர் வேம்புலி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் தவெக எனும் ரீல்ஸ் கட்சியின் மீது விழுந்த மற்றொரு கரும்புள்ளி.
"வேலியே பயிரை மேய்ந்த" கதை போல, ஆட்சியில் இருக்கும் கட்சியின் நிர்வாகிகளே பெண்களை இப்படி சூறையாடினால், நம்பி வாக்களித்தவர்கள் எப்படி நிம்மதியாக வாழ முடியும்? குற்றப் பின்னணி கொண்டவர்களை எல்லாம் அமைச்சர் பதவியில் அமர்த்திக் கொண்டு, தனது கட்சி நிர்வாகிகளுக்கு தவறு செய்வதற்கு முழு சுதந்திரம் கொடுப்பது தான் மாற்று அரசியலா?
ஏதோ ஒரு மாற்றம் வரும் என்று ஆசையில் தவெகவை தேர்ந்தெடுத்த தமிழக மக்கள், தற்போது தவறு செய்து விட்டோமோ என கொஞ்சம் கொஞ்சமாக உணருமளவிற்கு தவெகவினரின் அராஜகம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கிறது. எனவே, முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள் இனியும் தனது கட்சிக் குற்றவாளிகளைக் கட்டுப்படுத்தாவிட்டால், கூடிய விரைவில் தனது அதிகாரத்தை இழக்க நேரிடும்!
@CMOTamilnadu
*_த.வெ.க-வின் 9,MLA-க்கள் ஒரு அமைச்சர் உட்பட 9,பேரின் MLA-பதவியை பறிக்க தேர்தல் ஆணையம் முடிவு சோய்துள்ளதாக தெரிகிறது!!_*
*_த.வெ.க-வின்சட்டமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த பிரமானப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள கல்வி தகுதி குறித்து தேர்தல் ஆணையம் உண்மை தான் மை குறித்து சோதித்ததில் 9,பேர் போலி கல்வி தகுதி சமர்ப்பித்ததைகண்டு பிடித்து உள்ளது!_*
*_1) கல்வி அமைச்சர் ராஜ்மேரகன்._*
*_2) தஞ்சாவூர் MLA- விஜய் சரவணன்._*
*_3) விருதுநகர் MLA- செல்வம்._*
*_4) தாம்பரம் MLA- சரத்குமார்._*
*_5) குமாரபாளையம் MLA- விஜயலட்சுமி._*
*_6) கவுண்டன் பாளையம் MLA- கணிமொழி._*
*_7) ஆவடி MLA- ரமேஷ்._*
*_8) அம்பத்தூர் MLA- பாலமுருகன்._*
*_9) போளூர் MLA-ஆகிய 9, MLA க்களும் பிரமாணப்பத்திரத்தில் போலி கல்விதகுதியை குறித்துள்ளதை தேர்தல் ஆணையம்_ ஆதார பூர்வமாக கண்டு பிடித்து விட்டது._*
*_விரைவில் இந்த 9,MLA க்களின் MLA-பதவிகள் சபறிக்கப்படுமனனனரரஎன்று டெல்லி சோர்ஸ் தெரிவித்துள்ளது!!_*
*_இந்த 9-தொகுதி + 5,MLA-தொகுதி ஆக மொத்தம் 14-MLA,தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்*
@TheScootyGirl1@TrustMeFully Walking out of NDA in 2023 was purly in responce to the cornering Politics of BJP.
Annamalie n a section of Delhi BJP (BLS, etc..) deliberatly created situations in open as well as in private to make it difficult for EPS continue inside.
It's a gamble that did not pay.
@sathyan77076587@vijinnk Obviously.
2014 மோடி கொடி ஏற்றினார். அடுத்த 12 வருடத்தில் BJP தளத்தை அகலபடுத்தினார், உயர்தினார். ஒவ்வொரு முறையும் அதிக உயரத்தில் கொடி ஏற்ற விழைகிறார்.
அந்த மிஷன்ல Malie சரியாக பங்கேற்றிருந்தால், it cld hv been a win for TN n win for all.
Now all losers n fragmented.
@gus_brf@SanghiPrince That's what alliance isn't it?
Every party work towards getting their votes consolidated towards alliance for the common goal of defeating the opponent..
What 'super' here.. 🤦🏻♂️🤦🏻♂️
@vetriii@SanghiPrince It's called 'adjusted avg vote' by a party.
It shd be compared how closes to the avg vote share of the alliance.
Compared to 2021, it vast improvement, pointing to higher acceptability of the party.