நீங்க சாகுறதுகுள்ள ஒரு படம் கண்டிப்பா எல்லாரும் பார்க்கனும் சொன்ன அது படம் மத்தவங்களுக்கு சொல்லுவீங்க ??
Me ; The Shawshank Redemption
Tamil Dubbed 👌✅
You ???
"அந்தக் கல்லுரியில்
யாரையாவது தெரியுமா?" என
எதிர்காலம் குறித்த சஞ்சலத்துடன் கேட்கிறாள்
அந்த இளம் பெண்
எந்த இடத்திலும்
ஒரு க்ளாஸ் தண்ணீர் தேவைப்பட்டாலும்
அங்கே யாரையாவது தெரியவேண்டியிருக்கிறது
நான் ஒரு ஆற்றில் இறங்கவேண்டுமானால்
ஏதேனும் ஒரு மீனை
தெரிந்துவைத்திருக்கவேண்டுமா என்ன?
"அந்த மருத்துவமனையில்
யாரையாவது தெரியுமா ?" என்று கேட்கிறாள்
வலியால் தவித்துக்கொண்டிருந்த ஒருத்தி
" அந்த அரசாங்க அலுவலகத்தில்
யாரையாவது தெரியுமா?" என்று கேட்கிறான்
கோரிக்கை மனுவுடன் ஒருவன்
" அந்த போலீஸ் ஸ்டேஷனில்
யாரையாவது தெரியுமா?" என
முதியவர் ஒருவர் பயத்துடன் கேட்கிறார்
பேசுவதற்கு நேரமில்லை
எனச்சொல்லப்பட்ட பிறகு
அவ்விடத்தில்
நேரம் வருமெனக்
காத்திருப்பவர்கள் முட்டாள்கள்.
பேசுவதற்கு நேரம் தேவையில்லை.
ஆர்வம்தான் தேவை.
நேரமில்லை என்பது
மிக நாகரீகமான விலகல்.
Respect it
*இந்த வீடியோவை பார்த்தவர்கள் எல்லாம் அவங்கவங்க வீட்டுக்காரம்மாக்கு போட்டு பார்க்கச் சொல்லுங்க....*
*பயமா இருந்தா அவங்க வாட்சப்பக்கு அனுப்பிச்சுட்டு எப்போதும் போல கம்முன்னு இருங்க...*
*இதை ஒரு பெண்மணி அழகாக சொன்னமைக்கு மிக்க நன்றி...*
🙏🙏🦋🙏🙏