@vanhelsing1313 இத நான் status வச்சா போதும் மாம்ஸ். தூத்துக்குடி, நெல்லை உறவுகள் என்ன ரெண்டு நாள் அடிப்பானுங்க 😛
அதுலயும் வல்ல நாட்டுக்கு அந்த பக்கம் ஒருத்தன் இருக்கான் நினைச்சு நினைச்சு மிதிப்பான் 😷
@maniGanesa@teakkadai1 2000-களிலேயே ராஜபாளையத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதற்கு இந்த பழக்கம் கூட காரணமாக இருந்திருக்கலாம்.
"Hands off to all of you" அல்ல.
அது "Hats off to all of you".
"Stand such a wonderful" அல்ல.
அது "Stand in front of such a wonderful...".
மூன்று பேரின் பெயர்களைச் சொன்னால், அதற்கடுத்து பயன்படுத்த வேண்டியது 'has' அல்ல, 'have'.
"Any of the sports minister" அல்ல.
அது "Any of the sports ministers".
"have a breakfast" அல்ல.
அது "have breakfast".
அமைச்சர் @Keerthana4VNR அவர்கள் மேடைகளில் பேசும் ஆங்கிலத்தில் பல அடிப்படைப் பிழைகள் இருந்தாலும், திமுக தரப்பில் இருந்து யாரும் அதை ஒரு குறையாகச் சுட்டிக்காட்டி விமர்சிக்கவில்லை. ஏனென்றால், மொழி என்பது வெறும் தொடர்பு சாதனம் மட்டுமே. ஒருவருக்கு மொழியை விடச் செயல்பாடுகளே முக்கியம் என்பது எங்களுடைய நம்பிக்கை.
ஆனால், இவ்வளவு பெரிய பொறுப்பில் இருக்கும் ஒரு அமைச்சர், பள்ளிகளுக்கு ஆய்வுக்குச் செல்லும்போது குழந்தைகளிடம் எப்படிப் பேச வேண்டும் என்கிற அடிப்படைப் பக்குவம் கூட இல்லாமல் நடந்துகொள்வதுதான் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பள்ளிகளுக்குச் செல்லும்போது மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். பெண் குழந்தைகளுக்குக் கல்வியின் அவசியத்தை உணர்த்தி அவர்களின் எதிர்காலத்திற்குத் தன்னம்பிக்கை கொடுக்க வேண்டும்.
அதை விடுத்து, மாணவர்களின் தன்னம்பிக்கையை உடைக்கும் வகையிலும், அவர்கள் பள்ளிக்கே வர பயப்படும் வகையிலும் நடந்துகொள்வது ஒரு அமைச்சருக்கு அழகல்ல. மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்கும் இதுபோன்ற அமைச்சர்கள் பள்ளிகளுக்குள் செல்லாமல் இருப்பதே நல்லது.
குழந்தைகளிடம் எப்படிப் பேச வேண்டும், அவர்களுக்கு எவ்வாறு நம்பிக்கை கொடுக்க வேண்டும் என்பதை தவெக அமைச்சர்கள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்!
@drmaniortho Except Healthcare its a place to dream for. If you have major health concerns do not plan to stay / work long in USA.
Every other country is better in healthcare than USA. The delays in getting things done and the gruelling insurance process is may be fatal.
@vanhelsing1313 ஒரு முறை 30 பரோட்டா வாங்கி ஹாஸ்டல் கொண்டுவரும் போது கீழ விழுந்து, நண்பன் ஒருத்தன் சுதாரித்துக் கொண்டு அப்படியே பரோட்டா பார்சல் இழைய விரிச்சு சல்னா ஊத்திக் குழப்பி அதை ஹாஸ்டல்ல பத்து பேரு ஒரே இழையில சாப்பிட்ட அனுபவம் சுகானுபவம் 😉
@teakkadai1 நாங்கள் பள்ளியில் இருந்தபோது, ஒவ்வொரு புதன்கிழமையும் பரோட்டா வாங்குவது வழக்கம்.
அதனுடன் ஆம்லெட் கிடைத்தால் அது ஒரு தனி மகிழ்ச்சி.
அதனுடன் அரிதாகச் கோழி வறுவல் கிடைத்தால் கொண்டாட்டந்தான்.
@Raittuvidu சொன்னா கேட்பாங்களா?
வட்டத்திற்குள்ள இருந்து வாய்ப்புகள் இழப்பவர்களே பெரும்பான்மை.
குடும்பம், ஊரு, சனம், காத்து, வயல், தண்ணீ, சாப்பாடு, சாதி, கோயில்னு ஓராயிரம் காரணம் சொல்வாங்க!
வசதி, கல்வி, வேலைவாய்ப்பு, தனி மனித சுதந்திரம்- இது என்று முக்கியம்னு படுதோ அன்று சென்னை பிடிக்கும் ❤️