மயிலாப்பூர் தொகுதியில் பிஜேபிக்கு மிகப்பெரிய அவபெயரை ஏற்படுத்திய நிகழ்வு ..பார்ப்பதற்கே இதயம் கனக்கிறது ..நொண்ணமலை பார்த்து கொண்டாடியவன் தேவேந்திர யாதவ் Mylapore Hindu Permanent Fund Nidhi Limited (MHPFNL) இந்த பாவம் உன்னை சும்மா விடாதுடா @Kaarimaran32@NationTN321@KalyaanBJP_
Big breaking: Tambaram Corporation commissioner has been relieved from his duties and placed in compulsory wait.
Powerful action by the TVK govt for a corruption allegation by @Arappor. Correct me if I’m wrong but I think this is the first time an IAS officer is put on wait for a corruption allegation made by Arappor on the very first night. Accountability placed on the top most official.
சென்னையில/ அதை சுத்தி எங்கயாச்சும் வீடு லீசுக்கு இருக்குன்னா வாடகை மிச்சம் ஆகும் அப்படின்னு யாரும் அவசரப்பட்டு இருக்க காலெல்லாம் குடுத்து போயிடாதீங்க. கொரோனாவுக்கு அப்புறம் நிறைய வீடு ஈஎம்ஐ கட்டாம கலெக்சனுக்கு போயிருக்கு. அந்த மாதிரி வீடுங்க தான் லீசுக்கு விடுறாங்க.
நம்மகிட்ட மொத்த பணத்தையும் வாங்கி அந்த காசை 1 வருச ஈஎம்ஐ கட்டிடுறாங்க. சரி அதனால உங்களுக்கு என்ன பிரச்சினை அப்படின்னா இந்த மாதிரி கலெக்சனுக்கு போன வீட்டுக்காரங்க ஒரு ஈஎம்ஐ லேட்டா கட்டுனாலும் கலெக்சன் ஏஜன்ட்ஸ் நேரா நீங்க இருக்க வீட்டுக்கு தான் வருவாங்க.
ஒவ்வொரு மாசமும் அவங்களுக்கு பதில் சொல்ல வேண்டிவரும். அது போக நீங்க குடுத்த லீஸ் அமௌண்டும் அக்ரீமெண்ட் போட்ட நேரத்துக்கு கிடைக்கும்னு சொல்லிட முடியாது ஏன்னா அந்த வீட்டோட ஓனர் ஏற்கனவே கடன்ல தான் இருப்பான். ஆகவே லீஸ் மட்டும் விசாரிக்காம போயிடாதீங்க. நான் அப்படிதான் மாட்டிகிருக்கேன்
வீடு இனி வாடகைக்கே போனாலும் 2 மாசம் வாடகை அட்வான்சும் வருட வாடகை 1 இலட்சத்தை தாண்டும்பட்சத்தில் அதை கட்டாயம் ரெஜிஸ்டர் பண்ணனும்னு ஒன்றிய அரசு ஆர்டர் போட்ருக்கு. அதனால வாடகை பத்திரத்தை பதிவு பண்ணாம எங்கயும் வாடகைக்கு கூட போகாதீங்க & பத்திரத்தை ரெஜிஸ்டர் பண்ணி தரவேண்டியது landlord கடமை. இது உங்களுக்கு address proofs like ஆதார் கேஸ் கனெக்சன் & ரேஷன் கார்ட் போன்ற பல ஆவணங்களில் அட்ரெஸ் மாத்த உதவும்.முக்கியமா நீங்க salaried ஆ இருந்தா HRA claim panna அதவும். அதனால பத்திரத்தை பதிவு பண்ணாம எந்த வீட்டுக்கும் குடி போகாதீங்க. அதையும் மீறி போனீங்கன்னா என்ன மாதிரி கோர்டுக்கும் எஸ்பி ஆபிசுக்கும் தான் அலைஞ்சிட்டு இருக்கனும். கவனம்.
Via @Kolaarism
IT TAKES A LOT TO BE REVATHI…!!!
While the whole country is celebrating the landmark judgement of death penalty for the NINE policemen in the Santhanakulam custodial torture and murder of Jeyaraj and Bennix, you should know about Revathi.
Revathi was a constable in Santhanakulam police station in 2020 when the gruesome incident took place. She was the key witness and the sole reason for all the arrogant officers getting punished today.
The police men involved in the brutality were all big men, Revathi was a small time constable. But she stood unperturbed.
When Magistrate Bharathidasan, who initially investigated this case, arrived at the Santhanakulam police station he had no clue that constable Revathi will help close the case.
"Sir, I will tell you everything, every detail, the truth that is being hidden. But I am the mother of two young girls... can you guarantee the safety of my children and my job?", she had asked the magistrate.
Revathi was on night duty when the cruel incident took place. She witnessed the brutality being inflicted on Jeyaraj and Bennix and narrated every single detail.
She told how SI Balakrishnan, inspector Sridhar and SI Ragukanes, kept beating the father and son with whatever they found, and how they also stomped on their private parts with their shoes.
She remembered their screams. She saw how the officers took pause only to sip alcohol while the victims withered in pain.
When the father and son were semi-conscious, unable to bear it, Revathi asked Jayaraj if he needed anything. She gave him coffee which the officials spilt it immediately.
Revathi couldn’t stand the brutality but being a woman constable there was only so much she could do. She then offered water to the victims.
The so called policemen then stripped Bennix naked, tied his hands and legs separately, and beat him up. They did the same to Jeyaraj. Revathi couldn’t bear the pain of their screams, she left the place.
According to the postmortem report, their entire back was skinned, iron rods were inserted and they bled from their rectums.
When the case was being discussed by the media, when even the CM of Tamil Nadu tried to brush it away, Revathi knew the truth.
The police officials, cleaned up the station of any DNA evidences, erased the CCTV footage and warned everyone to shut-up and not try to become heroes.
But Revathi didn’t just narrate the entire ordeal in exact detail…she even helped the investigating officials obtain other crucial information.
Despite everything being cleaned, Revathi gathered DNA of the victims in crevices of the walls and floors, on furniture and other objects.
She was questioned, threatened, intimidated, bribed and even abused. She stood by justice. She had to go against her colleagues for justice of comman man.
In the time when police force is often looked upon with reasonable suspicion, there are people in uniform like Revathi.
Today court could pronounce death sentence to nine police officers - only because one woman decided she will stand by truth!
Kudos to Revathi, an amazing woman and an absolutely fabulous police officer.
The world is a better place because of her courage.
Salute ma’am 🙏🏽🙏🏽🙏🏽
1995 la edutha movie ipo paathalum goosebumps aagudgu 💥
Such a masterpiece 🔥😎
Intha movie ku equal ah oru movie kuda innum varala tamil film industry la.
#Baasha#Thalaivar@rajinikanth
The richest house in the world... This is the house of chess world champion Viswanathan Anand! Richness is different from Ambani.. Adani.. Tata.. Birla.. Anand himself and his wife show us their house. Must watch till the end The last Green Touch will leave you speechless!! @vishy64theking ❤️ It is another great example of the next generation (of people who have made a mark with their life) goes after things like art and sport instead of becoming doctor or computer engineer. Makes even more sense in the age of AI
பட்டிமன்ற பேச்சாளர் ராஜா அமெரிக்க தமிழ் சங்கத்தின் அழைப்பில் அட்லாண்டா சென்றுள்ளார். அவருக்கும் அவரது சக பேச்சாளர் சுமதி பாஸ்கர் அவர்களுக்கும் அட்லாண்டா தமிழ் சங்கத்தின் சார்பாக தமிழ் உணவு தயாரித்துக் கொடுக்கும் பொறுப்பு எனது தங்கைக்கு கிடைத்தது. எனது தங்கை தனது சக தோழியர்கள் உடன் மிகச் சிறப்பான வகையில் சமைத்து எடுத்துச் சென்று இருக்கிறார்.
சிறந்த முறையில் அவர்களுக்கு உணவும் பரிமாறி இருக்கிறார்கள். பேச்சாளர் ராஜா இம்மூவரையும் சந்தித்து விசாரித்திருக்கிறார். மூவரிடமும் அவர்கள் ஊரினை விசாரித்திருக்கிறார். ஊர் பெயர் சொன்னவுடன் நீங்கள் இந்த சாதியா என்று கேட்டு இருக்கிறார். எனது தங்கை முறை வரும்போதும் நீங்க எந்த ஊருமா என்று கேட்டு இருக்கிறார். ஐயா நான் காரைக்குடி என்று சொல்லி இருக்கிறார். ஓ நீங்க செட்டியாரா என்று கேட்டிருக்கிறார். எனது தங்கை அமைதியாக இருக்கவும் விட்டிருக்கலாம். ஆனால் தொடர்ந்து நீங்கள் வேற என்ன ஆளுங்க என்றும் கேட்டிருக்கிறார். தங்கை எதுவும் பதில் கூறாமல் அமைதியாக இருக்கவும் தான் அடுத்தவர்களிடம் கேட்டிருக்கிறார். என் தங்கை இதைக் கூறும்போது அழுகையுடன் கூறினாள். சாப்பாடு நல்லா இல்லை என்று சொல்லி இருந்தால் கூட நான் வருத்தப்பட்டு இருக்க மாட்டேன். அங்கு யாருக்குமே நான் என்ன சாதி என்று தெரியாது யாரும் என்னிடம் கேட்டதும் இல்லை. திடீரென்று அப்படி கேட்கவும் ஒரு மாதிரியா ஆயிடுச்சு. வாந்தி வருவது போல் உணர்ந்தேன். அழுகையும் ஆத்திரமும் அடக்கிக் கொண்டு நிற்பது ரொம்பவும் சிரமமாக இருந்தது என்றாள்.
தமிழ்நாட்டில் ஒருவர் சாதி பெயரை கேட்பது அசிங்கமான செயல் என்று படிக்காத பாமரனுக்கும் தெரியும். அவன் தெரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்பினாலும் நேரடியாக கேட்க மாட்டான். படித்தவர், பட்டிமன்ற பேச்சாளர் , எண்ணற்ற மேடைகளில் பேசியிருக்கிறீர்கள், ஒவ்வொரு தீபாவளி அன்று சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தில் உங்களது பேச்சை ரசித்து கேட்டவர்களில் நானும் ஒருவன். என் தங்கையும் அப்படியே அதனால் தான். உங்களுக்காக விழுந்து விழுந்து சமைத்து எடுத்து கொண்டு சென்று இருக்கிறார்.
இந்த சாதி மத இன சனியன்களை விட்டு தள்ளி வாழ்வோம் என்று தான் என் தங்கை போன்றவர்கள் படித்து திறமை வளர்த்துக்கொண்டு அமெரிக்கா போன்ற நாடுகளில் செட்டில் ஆகிறார்கள். அங்கேயும் உங்களது ஈன புத்தியை கொண்டு வந்து காட்டுவீர்களா ?!
ஊர் பெயரைக் கேட்டு சாதியை கண்டு கொள்ளும் மட்டமான புத்தி போகவில்லை. காரைக்குடி என்றால் செட்டியார் மட்டும்தான் இருக்கிறார்களா ? வேறு மனிதர்கள் இல்லையா ? அந்தக் கேள்விக்கு அமைதியாக இருந்த பின்னும் விடாமல் நீங்கள் வேறு என்ன ஆள் என்று கொக்கி பட வேண்டிய அவசியம் என்ன ? அப்படி சாதி அரிப்பு கொண்டிருக்கும் நீங்கள் உங்கள் சாதி மக்களிடம் மட்டும் பட்டிமன்ற பேச்சை நடத்துங்களேன். அமெரிக்காவில் சாதிகளை மறந்து தமிழர்களாய் இணைந்து ஒரு சங்கம் வைத்து அந்த சங்கத்திற்கு பேச கூப்பிட்டால் அங்கேயும் வந்து உங்களது சாதி வன்மத்தை தான் காட்டுவீர்களா ?!
சமைத்துக் கொடுத்தவர் என்ன சாதி என்று தெரிந்து கொள்வதில் அப்படி என்னயா ஆர்வம் ? உங்க நல்ல நேரம் என்னை போன்றவர்களிடம் நீங்கள் சிக்காமல் போனீர்கள். சிக்கி இருந்தீர்கள் என்றால் உங்களது சாதி வன்மத்தை தோல் உரித்து மூஞ்சியில் அடித்தால் போன்று நாக்க புடுங்குற மாதிரி நாலு கேள்வி கேட்டிருப்பேன்.
இன்னொரு முறை பட்டிமன்றம் என்று எங்கும் சென்றுவிட வேண்டாம். அந்தத் தகுதி உமக்கு இல்லை. மீறி வந்தால் அசிங்கப்பட்டு போவீர்கள்.
Karthikeyan Fastura
Never knew my good friend Advocate Saravanan from DMK is good in mimicry as well apart from bluffing.
Good job @Shehzad_Ind bhai for brining out his rare talent. 🤣
”திரும்ப திரும்ப எங்களுக்கு தொந்தரவு கொடுக்குறாரு.. பைலட்டுக்கு லைசென்ஸ் இருக்கானு கேக்குறாரு... நீங்க சம்பாதிக்கிறீங்க எனக்கு என்ன லாபம்னு கேக்குறாரு”.. விசிக எம்.எல்.ஏ எஸ்.எஸ் பாலாஜி மீது ஏரோடான் நிர்வாக இயக்குனர் செல்வகுமார் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு.!