@MtcChennai The Electric busses plying on route 583 from Ponnamalle depot are keeping the route board in off State in tambaram Sanatorium terminus. They are powering it on Jus few mins b4 dep. they do it even if there r no buses avl. Todays bus no is PNK5266
@antony_iyer@mkstalin அன்றிலிருந்து இன்று வரையில் எங்கள் குடும்பத்தின் எவர் வாக்கும் கழகம் கூறிய வேட்பாளர்களை அன்றி வேறு ஒருவருக்குச் சென்றது கிடையாது... என் உடல் மீது கருப்பு சிவப்பு கொடி போர்த்தப்படுமா என்பது தெரியாது... ஆனாலும் அந்தக் கொடி உயரம் பறக்க என் உயிர் உள்ள வரை போராடுவேன்
@antony_iyer@mkstalin எனக்கும் சொல்ல வரலாறு ஒன்று உள்ளது...
எனது தாத்தாவின் அண்ணன் ப���்சையப்பன் கல்லூரியின் அன்றைய முதல்வராக இருந்த மா.கி., தசரதன் அவர்கள். பேறரிஞர் அண்ணாவின் நண்பர்களில் ஒருவர். அவரும் கட்சியில் பதவி வகித்தது கிடையாது... பின்னர் வந்த நாங்களும் பதவி எதையும் வகித்தது ... கிடையாது
@jayaraman418 உங்களின் தோல்விக்கான காரணங்களை முகநூலில் வாசித்தேன்...
கழக பேச்சாளன் ஒருவன் விலகி சென்றதை விமர்சனம் செய்திருந்தீர்கள்.
ஆனால், பேச்சாளர்களுக்கு முன்பாக கழக எழுத்தாளர்களை நாம் ஊக்குவித்தோமா? எழுதுபவன் பேசுபவனை காட்டில��ம் அதிக கொள்கைவாதி என்பதை கழகம எப்போது உணரும்?
@jayaraman418 இப்போது இதைச் சொல்லக் காரணம் பாரும தோல்விக்கு காரணம் insta அலை என பேசுகிறார்கள்... அது தொழிநுட்பம் .. 2G யின் போது நாம் சரிசெய்ய வில்லையா? அதே போல இப்போதும் செய்வோம் ... ஆனால், கொள்கையை எப்படி சரி செய்வீர்கள்?
@idonashok என் வருத்த மெல்லாம் திராவிட உணர்வாளர்களான நாம் ஏன் ஒன்றுபட்டு தேர்தலுக்கு மட்டும் ஒரு புதிய இயக்கத்தினை தொடங்கி அதன் வேட்பாளர்களை காங்கிரஸ் மற்றும் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் நிறுத்தி தோல்வியினை அவர்களுக்கு பரிசளித்திருக்கக் கூடாது என்பதாகத் தான் உள்ளது.
@Bacteria_Offl@Bacteria_Offl எனக்கும் RT பண்ணனும்னு தான் ஆசை bro... ஆனா, என் தொகுதி ஶ்ரீபெரும்புதூர்... நிற்பது Congress... என்ன செய்வது... வாழ்க NOTA தான் ...
@niranjan2428 தொகையின் விளைவுகளும் இருக்கும்... That is why there is a possibility of Successfull implementation... Moreover every house hold gets missing appliances + Local business devolopment. Where as free fridge Can only benifit a Corporate & without analysing d need.
@niranjan2428 ஆகியவை அரசின் நிதிச் சுமையை குறைக்கும். உடன்கு���ி போன்ற ஆற்றல் சார் முதலீடுகள் மின்துறை சுமையினை குறைக்கும் ... எல்லாவற்றிற்கும் மேலாக அந்த 8000 த்தில் SGSTயாக 9% அதாவது Rs 720 மாநில அரசிற்கே திரும்ப வரும்... அதே நேரத்தில் தொழில் வளர்ச்சி & வேலை வாய்ப்பு ஆகியவை /n
@niranjan2428 இந்தப் பொருட்களின் விற்பனை மற்றும் பழுது பார்ப்பு மூலம் நடைபெறும். நுகர்வின் அதிகரிப்பு மற்றும் வேல��� வாய்ப்பின் பெருக்கம் காரணமாக அரசின் வருவாய் உயரும். 8000 Coupon திட்டத்தை 5 ஆண்டுகளுக்கு Phased manner ல் செயல்படுத்தினால் நிதிச்சுமை இருக்காது... ��தே போல வே 2500 உரிமைத் /n