Framing the final FDFS Tickets 🎟️
A moment to cherish forever ! ✨
More than just a movie ticket, it’s a lifelong memory. Witnessing the end of an era. 🥺❤️
#JanaNayagan | @KvnProductions
இதுக்கு தான் முதல்வர் விஜய் எந்த ஒரு இடத்திலும் CJP க்கு ஆதரவு தரல
திமுக மாதிரி NEET ஒழிப்போம் னு சொல்லிட்டு Fair NEET போராட்டத்துக்கு துணை போகல
நம்ம நோக்கம் Fair NEET இல்ல Ban NEET
எதுக்கு போராட்டம் பண்ணறாங்கன்னே தெரியாம போயி விழுந்து இப்போ கதறினா என்ன பிரயோஜனம்
இதனால தான்டா அவர் CM 🔥
ஒரு இடத்தில் கூட CJP ஆதரவு தெரிவிக்கல , Fair NEET கேட்குற கும்பலுக்கு ஆதரவு தரமுடியாதுனு முதல்வர் அவர் எடுத்த முடிவுல கடைசி வரை துணிவா இருந்தாரு.
அங்க போய் BAN NEET கத்துனவனுங்க தான் முட்டாளுங்க & சந்தர்ப்பவாதிங்க..
மேலும் மேலும் உங்கள் மேல் இருக்கும் மதிப்பும் மரியாதையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
நன்றி அண்ணா @VanniTamizhVCK அருமையான பேச்சு. 👏
கேட்டீங்களா @mkstalin@arivalayam அண்ணா பேசுறதை! 🔥
தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு கேள்வி.
NEET-க்கு எதிராக போராட்டம் நடத்த அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. ஆனால், சிலர் (KOTHUS) அனுமதி பெற்ற போராட்டத்தை விட, முதல்வரின் திருத்தப்பட்ட (edited) புகைப்படங்களை பயன்படுத்தி சர்ச்சையை உருவாக்குவதிலேயே கவனம் செலுத்துகிறார்கள்.
அதைப் பற்றி யாராவது கேள்வி எழுப்பினால், "தமிழ்நாடு அரசு எங்களைத் தடுக்கிறது" என்று கூறுகிறார்கள்.
மாணவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதுதான் முக்கியமா? இல்லை புதிய சர்ச்சைகளை உருவாக்குவதுதான் முக்கியமா?
#தீயசத்திதிமுக
#DMKNEETDRAMA
@tnpoliceoffl@TVKVijayHQ@TVKHQITWingOffl
அங்க இருப்பது மாணவர்களா இருந்தால் எப்போதே இதையெல்லாம் தட்டிக் கேட்டிருப்பானுங்க. 200₹ ரூபாய் கூலிக்கு வேலை பார்க்கும் கூட்டம் அது 😂
அதனால தான் 100 பேர தாண்டி எவனும் அங்க இருக்க மாட்டேங்குறான் 🤣🤣
CJP ஐ வைத்து இந்த திருட்டு திமுக செய்த திருட்டு வேலைகளை தெரிந்து கொண்டு போராட்டத்தை முடித்து கொண்ட CJP இயக்கம்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க திட்டம் தீட்டிய திமுக திட்டத்தில் மண்ணை போட்ட CJP .கொந்தளித்த திருட்டு தீயசக்திகள்.
இந்த வீடியோ பார்க்கும் போதே பயமா இருக்கு 😲
இந்த ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த எந்த எல்லைக்கும் செல்வார்கள் அங்கு இருக்கக்கூடிய தீய சக்தி கூட்டம்.
@tnpoliceoffl
நான் கூட நீட் தேர்வு ஒழிக்கணும்னு திமுகவுக்கு தான் ஓட்டு போட்டேன்.
அப்புறம் தான் தெரிஞ்சது நீட் தேர்வு ஒழிக்கணும்னா திமுகவ தான் முதல்ல ஒழிக்கணும்னு - பத்திரிக்கையாளர் செந்தில் வேல்🙏🙏🙏🙏🙏
😂😂😂😂😂
போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்த தமழ்நாடு CJP, முடிக்க கூடாது என்று கலவரத்தில் ஈடுடபுட்ட தீய சக்திகள்.
அடேய் கொத்தூஸ், உங்களுக்கு வேணும்னா நீங்க தனியா போராட்டம் பண்ணுங்க, CJP-யை ஏன் அடிக்க போறீங்க.. 🤦🏻♂️
தமிழ்நாடு காவல்துறை கவனமாக இருக்க வேண்டும்!