சுப்ரீம் கோர்ட்டில் அசிங்கபட்டு, அவமானப்பட்டு வந்த திமுக
கேள்வி 1 - Fir ல விஜய் குற்றவாளினு இல்ல அப்பறம் எப்படி சொல்றீங்க 😂
கேள்வி 2 - ஒரு மாநில முதல்வரை நீங்க இங்க போக கூடாது இத பேச கூடாதுனு சொல்ல நாங்க யார் அவரோட பெர்சனல் assistant aah ?
வீட்டுக்கு போங்க ஒழுங்கா 😂😂
ரீல்ஸ் ஆட்சின்னு கிண்டல் பண்றதுக்கு முன்னாடி
திமுக ஆட்சில எதாவது ஒரு அமைச்சர் இந்த மாதிரி மக்களோட மக்களா உக்காந்து "உங்களுக்கு வேற எதாவது குறை இருக்கான்னு" கேட்ருக்காங்களா?...
@BussyAnand 👏🙏