பையன் Gun மாதிரி இருக்காரு❤️🔥😎
நெல்சன் எனும் திராவிட பாஞ்சில்ரையாளர் நெல்சன் கேவலமான உடல் மொழியுடன் கேட்ட குதற்கமான கேள்விகளுக்கு தெளிவாக பதிலளித்த நாதக விக்னேஷ்👍
சில பேர் சொல்றாங்க @Seeman4TN க்கு" இந்த தேர்தல் தான் கடைசி தேர்தல் என்று🤭
வரும் மே4:
சீமான் ஏற்படுத்தும் தாக்கத்தை பார்த்து பல பேர் தூக்கத்தை இழக்க போறாங்க🤫💯
தவெக வருகைக்கு பின்,நாம் தமிழரின் வாக்கு வங்கி குறித்து அதிகம் விவாதிக்கப்படுகிறது, பலரும் சீமானின் வாக்கு வங்கியை குறைத்தே மதிப்பிடுகிறார்கள். ஆனால் நாம் மக்களை சந்தித்து பேசிய வரையில் திமுக,அதிமுக,தவெக என்ற மூன்று ஆப்ஷன்களை கடந்து நாம் தமிழரை ஆதரிப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். குறிப்பாக எல்லா தேர்தல்களிலும் வேட்பாளர்களை நிறுத்துவது,Consistent ஆக களத்தில் இருப்பது,கூட்டணி அமைக்காமல் இருப்பது போன்றவை சீமானின் Plus point-ஆக கருதுகிறார்கள்.
#Naamtamilarkatchi
#NTK